புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
32 Posts - 82%
heezulia
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
5 Posts - 13%
viyasan
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
209 Posts - 41%
heezulia
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
21 Posts - 4%
prajai
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_m10வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 25 Oct 2014 - 7:57

வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி  1cBEyk0DSzS8tKR4fjOJ+tiger1
-
மரபுக் கலப்பு இனப்பெருக்க முயற்சியில் வெள்ளைப்புலி
"ஆகான்ஷா' ஈன்ற நான்கு ஆரஞ்சு நிறப் பெண் குட்டிகள்.
================
-
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்
பரமாரிக்கப்பட்டு வரும் வெள்ளைப் புலி, அண்மையில்
நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
-
இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்தி:-
-
வெள்ளைப் புலிகளைப் பொருத்தவரை பார்வைக்
கோளாறு, ஆயுள் குறைவு, மலட்டுத் தன்மை, தொற்று நோய்
தாக்கம், பால் சுரக்காமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட
அதிக வாய்ப்பு உள்ளது.

இத்தகைய மரபியல் குறைபாடுகளைப் போக்க பெண்
வெள்ளைப் புலிகள், சாதாரண புலிகளுடன் தனித்து விடப்
படுகிறது. இந்தக் கலப்பு இனப்பெருக்க முறை மூலம்
வெள்ளைப் புலி ஈனும் குட்டிகள் வலுவுடன் காணப்படும்.

அதன்படி, பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆகான்ஷா
என்ற பெண் வெள்ளைப் புலி, விஜய் என்ற ஆண் புலியுடன்
இனப்பெருக்கம் செய்து நான்கு பெண் குட்டிகளை
அண்மையில் ஈன்றுள்ளது.

குட்டிகள் அனைத்தும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகின்றன.
இந்தக் குட்டிகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம்
கண்காணிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பிறந்த
குட்டிகளுடன் சேர்த்து பூங்காவில் உள்ள ஆரஞ்சு நிறப்
புலிகளின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
-
----------------------------------------------------
--தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 25 Oct 2014 - 22:48

அழகாக இருக்கு புலிக்குட்டிகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 27 Oct 2014 - 18:00

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக