புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது ரகசியம்...?
Page 1 of 1 •
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யாருக்கும் சொல்லாமல்
காப்பது தான்
ரகசியம் எனில்,
அது எப்படி
ரகசியமென்று
ஊருக்கு தெரிந்திருக்கும்..??
நமக்குள்ளே
வைத்துக் கொள்வது தான்
ரகசியம் எனில்,
இது தான்
ரகசியம் என்ற
வரையறை எப்படி இருக்கும்...??
ஒருவேளை
எதாவது விதிமீறலில்
யாருடனாவது
அந்த ரகசியம்
பகிரப்படுமாயின்
அதெப்படி ரகசியம் ஆகும்...??
ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!!
பரிமாறலில் தான்
ரகசியம் வலுக்கிறது,
இல்லையில்லை வலுவிழக்கிறது,
யாரிடமாவது சொல்லிவிட்டு
யாரிடமும் இதை சொல்லாதே
என்ற அளவில் தான்
ரகசியம் விரிகிறது..!!
ரகசியங்களுக்கு
ரகசியம் என்று
பெயர் வைத்தவன்
ரகசியம் காக்க தவறி விட்டான்,
ரகசியம் என்பதே
ரகசியம் இல்லாமலிருக்க வேண்டும்,
இல்லை
ரகசியம் என்ற ஒன்றே
இல்லாமல் இருக்க வேண்டும்..!!
சொல்லாமல் இருப்பது
ரகசியமா..??
சொல்லி விடுவது தான்
ரகசியமா..?
அய்யய்யோ தலை சுத்துது
சத்தியமா புரியல
ரகசியம் எப்படி தான் இருக்கும்..??
நன்றி: முகநூல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா......ஹா....ஹா...............இந்த கவிதை சூப்பர் விமந்தனி................இப்படி நான் சொன்னது 'ரகசியமாக' இருக்கட்டும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நானும் இந்த கவிதையை மிகவும் ரசித்தேன் கிருஷ்ணாம்மா. இப்போதெல்லாம் ரகசியங்களுக்கே மதிப்பில்லாமல் தான் இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099460விமந்தனி wrote:நானும் இந்த கவிதையை மிகவும் ரசித்தேன் கிருஷ்ணாம்மா. இப்போதெல்லாம் ரகசியங்களுக்கே மதிப்பில்லாமல் தான் இருக்கிறது.
எப்பவுமே அப்படித்தான் விமந்தனி..................ஒரு ஜோக் சொல்வார்களே," வெறும் வயற்றில் எத்தனை இட்லி சாப்பிடமுடியும்? " என்று ஒருத்தர் கேட்பார், மற்றவர் 8 என்பார்................இவர் உடனே, 1 சாப்பிட்டதுமே அது காலி வயறு கிடையாதே.................என்பார்.................
அதுபோலத்தான் 2 பேருக்கு மேல் தெரிந்து விட்டால் அது ரகசியம் எப்படி ஆகும்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Quote
ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!! quote ends
ஒரு ரகசியம் சொல்லட்டா " நான் ரசித்த பகுதி இதுதான் "!
Secret --share with none என்று சொல்லுவார்கள் .
(ஈகரை உறவுகளுக்கு நான் கூறுகிற பரம ரகசியம்)
நன்றி முகநூல் / விமந்தனி
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பிறருக்கு தெரியப்படுத்தாததுதான் ரகசியம் என்மது. சிதம்பர ரகசியம், ரகசியகாப்பு பிரமாணம் என்ப தெல்லாம்,.....!!!!!!
விமந்தனி சுவையான கருத்தை உலவ விட்டுள்ளார் !
இருவர் அடித்துக்கொண்டு இருவருமே இறந்துவிட்டனர்; அதை ஒருவன் பார்த்துவிட்டான் ! அவன் வெளியே சொல்லவில்லை; அப்போது அவனிடம் ஓர் இரகசியம் இருக்கிறது ! அவன் பார்த்திருக்கவேண்டும் என்று ஊகிக்கும் ஒருவனால் அந்த இரகசியம் இருக்கும் இடம் மட்டும் தெரியவருமே அல்லாது அந்த இரகசியம் இரண்டாவது நபருக்குத் தெரியவரும்போதுதான் அது இரகசியம் என்ற நிலையை அடைகிறது எனக் கருமுடியாது !
இதுதான் இரகசியத்தின் இரகசியம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஆழ் மனதில் புதைத்து வைத்தாலும் ரகசியம்
காலத்தில் வெளிப்பட்டு விடும்...
-
வரப்பு தகராறில் கோபத்தில் ஒருவனை கொன்றுவிட, அவனோ
சாகும் தறுவாயில் நிலவு சாட்சியாக இருந்து உன்னை பழிவாங்கும்
என்கிறான்....
-
சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது...
இரவில் வெட்ட வெளியில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தவன்
முழு நிலவைப் பார்த்ததும் சிரித்தான்....
-
அவன் சிரிப்பதற்கு காரணம் கேட்ட மனைவியிடம் நிலவு வந்து
சாட்சி சொல்லுமா...? என நடந்த சம்பவத்தை சொல்லும்படி
ஆகி விட்டது...
-
அப்புறம் என்ன ....பெண்களிடம் ரகசியம் சொன்னால் தங்குமா...?

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ரகசியம் மிக அருமை..
ஆனாலும் எது ரகசியம்??????????????
ஆனாலும் எது ரகசியம்??????????????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1