புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 11:34 am

First topic message reminder :

IP  அட்ரஸ் ஒரு கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ?இல்லையா ?

ரெண்டு நாட்களாக எனது மடிகணினியில் ,கீழ்கண்டவாறு , அறிவிப்பு வருகிறது .
"Windows has detected an IP address conflict "
Another computer on this network with same IP address as this computer . Contact 
your network administrator for help resolving this issue . More details available in 
windows system event log ."

பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா .
வெவ்வேறு  பிரௌசர் மூலம் கணினி திறந்தால் இந்த குழப்பம் வருமா ?
உதவி ,அறிவுரை தேவை , உறவுகளே .
நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Oct 27, 2014 8:40 am

DHCP Enable செய்தால் இது போன்ற பிரச்சனைகள் வராது. இதனால் ரௌட்டர் தானகவே கணினிகளுக்கு IP Address ஐ கொடுத்து விடுவதால் Conflict வருவது தவிர்க்கப்படும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 27, 2014 10:10 am

நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 27, 2014 11:38 am

T.N.Balasubramanian wrote:நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?ரமணியன்
உங்களுடைய கணினியின் இயங்குதளம் என்ன ஐயா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 27, 2014 11:56 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?ரமணியன்
உங்களுடைய கணினியின் இயங்குதளம் என்ன ஐயா ?

தமிழகத்தில் அம்மா மட்டுமே இயங்கும் தளமாம் - அப்படித்தான் சொல்லிகிறாங்க புன்னகை




கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Oct 27, 2014 12:52 pm

T.N.Balasubramanian wrote: நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099638

DHCP என்பதன் விரிவாக்கம் Dynamic Host Control Protocol ஆகும்.  இதனை Enable செய்து விட்டால் போதும்.  Router தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள (கம்பிவடத்தின் மூலமாகவோ அல்லது கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலமாகவோ) கணினிகளுக்கு வெவ்வேறு தனித்தனியான IP Address களை வழங்கிவிடும்.  எனவே ஒரு கணினியின் IP Address மற்ற கணினிகளின் IP Address வுடன் சமமாக இராது.  இதனால் தாங்கள் குறிப்பிட்டுள்ள Conflict வரவே வராது அய்யா...!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 27, 2014 6:41 pm

கோ. செந்தில்குமார் wrote:
T.N.Balasubramanian wrote: நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099638

DHCP என்பதன் விரிவாக்கம் Dynamic Host Control Protocol ஆகும்.  இதனை Enable செய்து விட்டால் போதும்.  Router தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள (கம்பிவடத்தின் மூலமாகவோ அல்லது கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலமாகவோ) கணினிகளுக்கு வெவ்வேறு தனித்தனியான IP Address களை வழங்கிவிடும்.  எனவே ஒரு கணினியின் IP Address மற்ற கணினிகளின் IP Address வுடன் சமமாக இராது.  இதனால் தாங்கள் குறிப்பிட்டுள்ள Conflict வரவே வராது அய்யா...!
மேற்கோள் செய்த பதிவு: 1099684


நன்றி செந்தில்குமார்  நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Oct 27, 2014 7:03 pm

தங்களின் கணினி Router லிருந்து IP Address தானாகவே பெற்றுக் கொள்வதைப் பற்றி அறிய கீழ்க்கண்ட தொடர்பினை பின்தொடரவும்....

http://kb.linksys.com/Linksys/GetArticle.aspx?docid=30876a76bd944c51b26463cb077b6cf3_4033.xml&pid=80&converted=0



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக