Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
First topic message reminder :
IP அட்ரஸ் ஒரு கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ?இல்லையா ?
ரெண்டு நாட்களாக எனது மடிகணினியில் ,கீழ்கண்டவாறு , அறிவிப்பு வருகிறது .
"Windows has detected an IP address conflict "
Another computer on this network with same IP address as this computer . Contact
your network administrator for help resolving this issue . More details available in
windows system event log ."
பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா .
வெவ்வேறு பிரௌசர் மூலம் கணினி திறந்தால் இந்த குழப்பம் வருமா ?
உதவி ,அறிவுரை தேவை , உறவுகளே .
நன்றி .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
DHCP Enable செய்தால் இது போன்ற பிரச்சனைகள் வராது. இதனால் ரௌட்டர் தானகவே கணினிகளுக்கு IP Address ஐ கொடுத்து விடுவதால் Conflict வருவது தவிர்க்கப்படும்.
Re: IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?
ரமணியன்
DHCP என்றால் என்ன ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
உங்களுடைய கணினியின் இயங்குதளம் என்ன ஐயா ?T.N.Balasubramanian wrote:நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?ரமணியன்
Re: IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
ராஜா wrote:உங்களுடைய கணினியின் இயங்குதளம் என்ன ஐயா ?T.N.Balasubramanian wrote:நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?ரமணியன்
தமிழகத்தில் அம்மா மட்டுமே இயங்கும் தளமாம் - அப்படித்தான் சொல்லிகிறாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1099638T.N.Balasubramanian wrote: நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?
ரமணியன்
DHCP என்பதன் விரிவாக்கம் Dynamic Host Control Protocol ஆகும். இதனை Enable செய்து விட்டால் போதும். Router தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள (கம்பிவடத்தின் மூலமாகவோ அல்லது கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலமாகவோ) கணினிகளுக்கு வெவ்வேறு தனித்தனியான IP Address களை வழங்கிவிடும். எனவே ஒரு கணினியின் IP Address மற்ற கணினிகளின் IP Address வுடன் சமமாக இராது. இதனால் தாங்கள் குறிப்பிட்டுள்ள Conflict வரவே வராது அய்யா...!
Re: IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1099684கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099638T.N.Balasubramanian wrote: நன்றி செந்தில் குமார் .
DHCP என்றால் என்ன ?
ரமணியன்
DHCP என்பதன் விரிவாக்கம் Dynamic Host Control Protocol ஆகும். இதனை Enable செய்து விட்டால் போதும். Router தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள (கம்பிவடத்தின் மூலமாகவோ அல்லது கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலமாகவோ) கணினிகளுக்கு வெவ்வேறு தனித்தனியான IP Address களை வழங்கிவிடும். எனவே ஒரு கணினியின் IP Address மற்ற கணினிகளின் IP Address வுடன் சமமாக இராது. இதனால் தாங்கள் குறிப்பிட்டுள்ள Conflict வரவே வராது அய்யா...!
நன்றி செந்தில்குமார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
தங்களின் கணினி Router லிருந்து IP Address தானாகவே பெற்றுக் கொள்வதைப் பற்றி அறிய கீழ்க்கண்ட தொடர்பினை பின்தொடரவும்....
http://kb.linksys.com/Linksys/GetArticle.aspx?docid=30876a76bd944c51b26463cb077b6cf3_4033.xml&pid=80&converted=0
http://kb.linksys.com/Linksys/GetArticle.aspx?docid=30876a76bd944c51b26463cb077b6cf3_4033.xml&pid=80&converted=0
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா
» அட்ரஸ் - ஒரு பக்க கதை
» ஐ நீட் ஹிஸ் அட்ரஸ் !
» கூகுள் நாணயமாற்றி - அட்ரஸ்
» உதவி dns அட்ரஸ் வேண்டும் . !!!!!!!!!!!!!
» அட்ரஸ் - ஒரு பக்க கதை
» ஐ நீட் ஹிஸ் அட்ரஸ் !
» கூகுள் நாணயமாற்றி - அட்ரஸ்
» உதவி dns அட்ரஸ் வேண்டும் . !!!!!!!!!!!!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum