புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 7:25 pm

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது 

 பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன்   இந்த பழமொழி வழக்கில் உள்ளது .

நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் .  என்  மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 25, 2014 7:37 pm

இப்படி இருந்தது: கடுகு சீறினாலும், காரம் இருக்காது

இப்படி ஆயிருக்குமோ: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது ன்னு புன்னகை

முதலில் உள்ளது படி - கடுகு வெடிப்பதுபோல் சீறினாலும், காரம் இருக்காது - அதேபோல் தான் கோவமும்.

(அய்யா இது நான் இட்டுகட்டி சொன்னது) புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 7:50 pm

கடுகு ரொம்ப 'சூடு' ...............கடுகு எண்ணையும் உடலுக்கு சூடு.....................அதனால் தான் நாம் ரொம்ப குறைவாக கடுகை உபயோகிக்கிறோம்.......................அதனால் தான் அது குட்டியாக இருந்தாலும் காரம் குறையாது என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

.
.
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்
....................என்று பாட்டி சொல்லவார், நான் செய்து பார்த்ததில்லை புன்னகை .......கடுகு அரைத்துப் போடும் மாவடு நான் போடமாட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்..

கடுகு பற்றி மேலும்...........

கடுகத்தனை நெருப்பும் போர கொளுத்திவிடும்.

கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.

(அஞ்சு பைசா திருடினா தப்பா...அஞ்சு தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா... அஞ்சு கோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா....இது அந்நியன் டயலாக்)

கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது

என்ற பழமொழிகளும் உள்ளது.. அனைத்து பழமொழிகளும் பார்வைக்கு சிறிதென மதிக்கபடுபவை
நிசத்தில் பெரிய விளைவுகளை உருவாக்க வல்லவை என்பதை உணர்த்துகின்றது..

ஆக மொத்தத்தில் என் கடுகறிவுக்கு எட்டியது இதுதான் ஐயா... புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:28 pm

முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .

அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:33 pm

quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote

கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .

ரமணியன்   

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 8:34 pm

T.N.Balasubramanian wrote:முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .

அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !

ரமணியன் 

முதல்  பாரா என்றால் இனியவன் பதிலா........இல்லை என் பதிலில் முதல் பாராவா ஐயா ? புன்னகை....இவா யாருக்கும் மாவடு அவ்வளவாய் பிடிக்காது ஐயா.................மேலும் நாங்கள் இருக்கும் இடத்தில் மாவடு கிடைப்பது இல்லை சோகம் ..............அதனால் நான் ஆசைக்கு ஒரு பாட்டில் வாங்கிவிடுவேன் கடை லிருந்து புன்னகை ...........இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது போல அரைத்து போடலாம் தான்.....புறங்கை இல் படாமல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:41 pm

இனியவன் , நீங்கள் இட்டு கட்டினது என்றால் ,நிச்சயமாக சுவாரஸ்யமாகத்தான்  இருக்கும் .கடுகு கூட மலை அளவு இருக்கும் .சாப்பாட்டில் ,கடுகு சேர்ந்தால் , tasty  ஆக  இருக்கும் . தயிர் சாதத்தில் ,கடுகு ,வாவ் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:47 pm

கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote 

எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:49 pm

T.N.Balasubramanian wrote:quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote

கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .

ரமணியன்   
மேற்கோள் செய்த பதிவு: 1099399

ஒருவேளை இந்த பழமொழியில் பயன்படுத்தப்படும் காரம் என்ற சொல் உறைப்பு அதாவது சுவையை குறிக்கும் சொல்லாக இல்லாமல் இருக்கலாம்... காரத்தன்மை என்பது சுவையில்லாத அதன் குணத்தை குறிக்கும் சொல்லாக இருக்குமோ...எண்ணெய்யில் பட்டதும் வெடிக்கிறதே...

அறிவியலில் அமிலத்தன்மை காரத்தன்மை என்று குறிப்பிடுவார்கள்..இது சுவையை குறிக்காது..வீரியத்தை குறிக்கும்..

நீங்கள் நினைப்பது என்னவென்று சொல்லுங்கள் ஐயா....அது என்னென்று அறிய சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக