புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை… என் (மூட) நம்பிக்கை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காதலி… என் காதலியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு இந்த ஒரு நாள் போதாது… ஆம்.. பார்வையால் அவள் பேசும் மொழி எனக்கு மட்டுமே புரியும்.. அவளது பாதம் போடும் கோலங்கள் என் வீட்டு வாசலுக்கு மட்டுமே தெரியும்… இப்படி காதலில் உருகி உருகி நான் உழன்று கொண்டிருந்தாலும் அவள் என்னிடம் இயல்பாகவே இருக்கிறாள்.
அதுதான் எனக்கு பெரிய தவிப்பை தருகிறது… நான் காதலிப்பது அவளுக்குத் தெரியுமா என்ற ஒரு தவிப்பும், அவள் என்னை காதலிக்கிறாளா என்ற கேள்வியும் பல நேரங்களில் என்னை தவிப்பில் விட்டுள்ளது.
என்றாவது ஒரு நாள் அவளது கண்களைப் பார்த்து என் காதலை உரைக்க பல முறை பயிற்சி எடுத்தும், ஒரு முறையிலும் நான் வெற்றி பெறவில்லை. காரணம், தேர்வெழுதாதவன் எப்படி வெற்றி பெற முடியும். சரி.. இது எல்லோருக்கும் இருக்கும் பிரச்னைதான் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
படித்து முடித்ததும் சொல்லிவிடலாம் என்று இருந்தேன்.. வேலை கிடைத்ததும் சொன்னால் நிச்சயம் பலன் இருக்கும் என்று தள்ளிப்போட்டேன். உண்மையிலேயே காதலை உரைக்க சக்தியற்றுத்தான் அப்படி நினைத்தேனா எனக்குத் தெரியவில்லை.
பல இடங்களில் பணிக்கு முயற்சித்ததில் வந்தது ஒரு கடிதம்.. சென்னைக்கு உடனே புறப்பட்டுச் சென்று பணியில் சேர்ந்தேன்.. பிறகுதான் வீட்டுக்கு போன் செய்து வேலை கிடைத்த விஷயத்தையே சொன்னே. ஆம், எதையும் முன்கூட்டியே சொல்லிவிட்டால் அது நடக்காது என்று ஒரு நம்பிக்கை எனக்கு, அது மூட நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதை நான் நம்புகிறேன்.. அதனால் அது எனக்கு நம்பிக்கைதான்.
ஆனால் அப்போதும் எனக்கு வேலை கிடைத்த விஷயத்தை அவளுக்கு சொல்ல முடியவில்லையே என்று ஏங்கியது மனது. எப்படி சொல்லலாம், யாரிடம் சொல்லி அனுப்பலாம் என்று கண்டபடி குழம்பிக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு முறையும் சென்னையில் நம்ம ஊர்க் காரர்களின் தெரிந்த முகம் ஒன்று கண்ணில் படாதா, அவர்களிடம் சொல்லி அனுப்ப மாட்டோமா என்று ஏங்கினேன். பணியில் சேர்ந்ததும் விடுமுறை எடுத்து ஊருக்குச் செல்லவும் மனம் தயங்கியது.
இப்படியே நாட்கள் செல்ல… அலுவலகத்தில் எனக்கு ஒரு தோழி அறிமுகமானாள். வேலையில் கெட்டிக்காரியான அவள், எனக்கு பல நேரத்தில் உதவியதுடன் பணிச் சூழலையும் எளிதாக்கினாள்.
சென்னையில் யாரையும் நம்பக் கூடாது என்று நண்பர்கள் கற்றுக் கொடுத்த வேதம் அவளிடம் பொடிப்பொடியானது. முற்றிலும் நம்பினேன். என் தோழியாக அவளை நினைத்தேன். அவளது அருகாமை எனது பல பிரிவுகளின் துயரங்களுக்கு மருந்து போட்டது. ஆனால், காதலில் ஏற்பட்ட தவிப்பு நீரூபூத்த நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது.
முதலில் நான் காதலிப்பதை அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தேன், பிறகுதான், சொல்லிவிட்டால் நடக்காமல் போய்விடுமோ என்ற என் நம்பிக்கை என்னைத் தடுத்தது.
நாட்கள் சென்றன… அடுத்த வாரம் தீபாவளி… ஊருக்குப் போக வேண்டும் என அனைத்து ஏற்பாடுகளையும் காதல் உணர்வோடு செய்து கொண்டிருந்தேன். அவளுக்கு என்று சில பரிசுகளையும் வாங்கினேன். அப்போது ஞாபகம் வர, என் தோழிக்கும் பரிசு வாங்கிக் கொடுக்க நினைத்தேன். ஒரே மாதிரியான இரண்டு பொருட்களை வாங்கி தனித்தனியாக பேக் செய்து எடுத்துக் கொண்டேன்.
தீபாவளிக்கு முந்தைய நாள் ஊருக்குச் செல்ல பேருந்து டிக்கெட்டை எடுத்து வைத்திருந்ததை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டேன். அதில் தேதிக்கான பதிவை தொடும் போது, எனது ஊர் மண்ணையே தொட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
சரி அந்த நாளும் வந்தது. பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பு என் தோழியை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை கூறி, அவளுக்காக வாங்கி வைத்த பரிசையும் கொடுத்தேன். ஆனால், அவள் முகத்தில் ஒரு தடுமாற்றம் இருந்ததைப் புரிந்து கொண்டு நானாக அவளை என்ன பிரச்னை என்று கேட்டேன்.
அவள் சொன்ன விஷயம் என்னை சற்று அதிர வைத்தாலும், உடனே சுதாரித்துக் கொண்டேன். எனது நிலையை விளக்க வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில், இறுதியில் அவளது கண்ணீர் எனது மௌனத்தை கலைத்தது. சொல்லி விட்டேன்.. நான் உருகி உருகி காதலிப்பதையும், அவளிடம் என் காதலை சொல்லவே தீபாவளிக்குச் செல்வதையும்…
அவளும் ஒருவாறு அவளை சமாளித்துக் கொண்டு எனக்கு வாழ்த்துகளை கூறிவிட்டு சென்றாள். மிகப்பெரிய சந்தோஷ ஊற்றுக்கு ஒரு வேகத் தடை போட்டது போலிருந்தது இந்த சம்பவம்.
இரு வேறு உணர்வுகளின் கலப்புடன் பேருந்தில் பயணம் செய்தேன். ஊரில் சென்று இறங்கியதும் வீட்டுக்குச் சென்று உறவுகளின் நலம் விசாரித்தேன்.
எனது உறவின் நலம் குறித்து யாரை கேட்டு விசாரிப்பது என்று தெரியாமல், வீட்டுக்கு வெளியே சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களது வீடும் வெள்ளையடிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது.
அங்கிருந்த வாறு அவள் வெளியே வர மாட்டாளா, தனியே பேச முடியாதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது, சைக்கிளே ஒன்றிரண்டு வரும் எங்கள் சாலையில் மண் புழுதியை கிளப்பிக் கொண்டு வந்த கார் அவர்கள் வீட்டு வாயிலில் நின்றது.
அதில் இருந்து மிக அழகான இளைஞன் புன்னகையுடன் இறங்க, அவனது கைப் பற்றி இறங்கியது ஆம்.. என் காதலி தான்.. திருமணமாகிச் சென்று தலை தீபாவளிக் கொண்டாட தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்றதும் எனது இதயத்துக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் தவித்தேன்.
அழவும் தோன்றாமல், அங்கு நிற்கவும் முடியாமல் என் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தேன்…
என் மனம் விம்மியபடியே கேட்டது ஒரு கேள்வி.. காதலை பற்றி என் தோழியிடம் சொன்னதால் நேர்ந்ததோ இந்த கதி என்று..
- ஷிவாணி

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கதை அருமைமா பகிர்வுக்கு நன்றி
அடப்பாவி ... இப்படியுமா மூடனா இருப்பான். தோழிகிட்ட சொல்லாம இருந்தா காதலிக்கு கல்யாணமாகாம இருந்திருக்குமா
என் மனம் விம்மியபடியே கேட்டது ஒரு கேள்வி.. காதலை பற்றி என் தோழியிடம் சொன்னதால் நேர்ந்ததோ இந்த கதி என்று.. wrote:
அடப்பாவி ... இப்படியுமா மூடனா இருப்பான். தோழிகிட்ட சொல்லாம இருந்தா காதலிக்கு கல்யாணமாகாம இருந்திருக்குமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் பானு, அவன் அந்த தோழி இடம் 2 நாள் கழித்து பதில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தால்.......அவன் (மூட) நம்பிக்கை பலிக்காமல் இருந்திருக்கலாம் ......................
அல்லது அது மூட நம்பிக்கைதான் என்று அவன் காதலியை பார்த்ததும் தெரிந்திருக்கும்.........................
அட்லீஸ்ட் , தான் காதலித்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய முடியலை.....தன்னை காதலித்த பெண்ணையாவது மனம் நோகாமல் காப்பாற்றி இருக்கலாம்......................
அவன் மூட நம்பிக்கையால் எல்லாம் போச்சு

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1