Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் தங்கச்சி கூட பேசிட்டிருந்தேன்...இடையிலே நீ....
2 posters
Page 1 of 1
உன் தங்கச்சி கூட பேசிட்டிருந்தேன்...இடையிலே நீ....
-
எதுக்குங்க ஓட்டல்ல சாப்பிடாம எப்பவுமே, வாங்கிட்டுப் போய்
வீட்ல சாப்பிடறீங்க..?
-
ஓட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்னு சொன்னாங்க...அதான்
வாங்கிட்டுப் போய் வீட்ல சாப்பிடறேன்...!
-
--பழ. கவிதா சிவமணி
-
------------------------------------------------------
-
மார்க்கெட் இழந்த பிறகும் அடிக்கடி சொல்போன் நம்பரை
மாத்தறீங்களே, ஏன் மேடம்? இப்பவும் ரசிகர்கள் தொந்தரவு
இருக்கா..?
-
சேச்சே, இப்பவும் கடன் கொடுத்தவங்க தொந்தரவு
இருக்கே...!
-
--இரா.பாஸ்கரன்
-
--------------------------------------------------------
-
வெளியூர் போறத, நீயும் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டுப்
போறியே...ஏன் கபாலி..?
-
பின்னே...அந்த நாளுக்கும் சேர்த்து மாமூல் கேட்டுற கூடாதே..!
-
--கு.அருணாசலம்
-
------------------------------------------------------
-
தலைவர் மேல அழுகல் வாடை அடிக்குதே..ஏன்?
-
அவர் பழுத்த அரசியல்வாதி ஆச்சே...அதான்!
-
--பர்வீன் யூனூஸ்
-
------------------------------------------------
-
விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருந்தீங்களே கனவுல...
அப்புறம் ஏன் திடீர்னு கப்-சிப்னு அமைதியாயிட்டீங்க..?
-
உன் தங்கச்சி கூட பேசிட்டிருந்தேன்...இடையிலே நீ
வந்துட்டே, அதான்..!
-
--பால.கோவிந்தராஜ்
-
-----------------------------------------------------
-[color=#00008B]
தூங்கிக்கிட்டிருக்கிற பேஷன்டுகளை எழுப்புங்க..
செக் பண்ணிடறேன்...!
-
ஐயோ டாக்டர் இது மார்ச்சுவரி...!
-
--பர்வீன் யூனூஸ்
-
000000]]-----------------------------------------------
--கண்மணி - மாத இதழ்
-
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தமன்னாவோட தங்கச்சி மாதிரியே இருக்கீங்க!
» தங்கச்சி இருக்கும்போதே – ஒரு நிமிட கதை
» அப்ப முடிச்சிடலாம் தங்கச்சி!
» தங்கச்சி...நீ வீட்டுக்குப் போம்மா...!!
» அவங்களுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுங்க...!
» தங்கச்சி இருக்கும்போதே – ஒரு நிமிட கதை
» அப்ப முடிச்சிடலாம் தங்கச்சி!
» தங்கச்சி...நீ வீட்டுக்குப் போம்மா...!!
» அவங்களுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum