புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் எப்படி கோவிலுக்கு செல்கிறோம்?
Page 1 of 1 •
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
"ஆடு காண், போகுது பார்...' என்றார் ஒரு சித்தர். அப்படி என்றால் என்ன? ஆடு போகுது, அதைப் பார் என்று சொன்னாரா? இல்லை. சித்தர்கள் சொல்வ தெல்லாம் மக்களின் நன்மைக்குதான். ஆடு என்றால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடு;
காண் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய், பகவானை தரிசனம் செய் என்று அர்த்தம். இப்படிச் செய்வதை, "போகுது பார்' என்றனர். போகுது பார் என்றால், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, கோவில்களுக்கு சென்று, பகவானை தரிசனம் செய்தால், பாவங்கள் தொலையும் என்று பொருள் கூறினர்.
நமக்கு அதில் ஈடுபாடு உண்டு தான். ஒரு டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. மூன்று நாட்களில், 40 ஸ்தலங்கள் என்கின்றனர். அவர்கள் சொல்லும் பணத்தைக் கொடுத்துவிட்டு அதில் செல்கிறோம். போகும்போதே நமக்கு கோவில், தெய்வ தரிசனம் இவைகளில் புத்தி போகிறதா? "அடுத்து நல்ல ஓட்டல் எப்போது வரும், பஸ் நிற்கும் இடத்தில் உள்ள ஓட்டலில், காபி நன்றாக இருக்குமா, மசால் தோசை கிடைக்குமா?' என்று தான் யோசனை போகிறது.
எப்படியோ, ஒரு கோவில் வாசலை பஸ் அடைந்து விடுகிறது. உடனே எல்லாரும் இறங்குவர். "சார்... பஸ் இங்கே அரை மணி நேரம் நிற்கும். அதற்குள் கோவிலுக்குப் போய்விட்டு வந்து விடுங்கள்...' என்பார் பஸ் கண்டக்டர். பஸ்சிலிருந்து இறங்கியவர்கள்,
முதலில், டாய்லெட் எங்கே இருக்கிறது என்று தேடுவர். அது முடிந்ததும், நல்லதா ஒரு காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். நல்ல ஓட்டல் எங்கே இருக்கிறது என்று தேடி போவர்.
காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் போகிறவர், வெளியில் உள்ள குளத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து, தலையில் தெளித்து; அவசர அவசரமாக போவர். இவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சன்னிதி திறந்திருக்கும்; சுவாமி தரிசனம் செய்வர். அதிர்ஷ்டம் இல்லாவிட்டால், சன்னிதியில் திரை போட்டிருக்கும். "திரை விலக ஒரு மணி நேரமாகும்...' என்று குருக்கள் சொல்வார்.
சரி... அவ்வளவு நேரம் இருக்க முடியாது என்று, திரையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவர். இதற்குள் பஸ் டிரைவர் மூன்று, நான்கு தடவை ஹாரன் அடிப்பார். கோவிலுக்கு வந்தவர்கள், அவசர அவசரமாக ஓடி வந்து பஸ்சில் உட்கார்ந்து விடுவர். பஸ் டிரைவரும், கண்டக்டரும் இலவச டிபன், காபி சாப்பிட்டு வந்திருப்பர்.
உடனே, பஸ்சை ஸ்டார்ட் செய்து, எல்லாரும் வந்தாச்சா என்று கேட்டு, பஸ்சை கிளப்பி விடுவர். இப்படி டூர் போனால், ஆடாவது காணாவது, பாவம் போவதாவது! எந்த ஷேத்திரத்துக்குப் போனாலும் அங்கே மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்பது சாஸ்திரம். இந்தக் காலத்தில் இது சாத்தியமா? எல்லாமே அவசரம் தான்!
நன்றி - வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி விமந்தனி.................அதனால் தான் எனக்கு....எங்களுக்கு இப்படிப்பட்ட டூர் என்றாலே அலர்ஜி ................முடியும்போது ஒன்றோ இரண்டோ திருப்ப்த்தியாக பார்த்துட்டு வரணும்.............அவ்வளவுதான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவு .
அந்த காலத்து சித்தர் சொன்னது அந்த காலத்துக்குதான் பொருந்தும் . கூட்டம் அதிகம் இருக்காது .அமைதியான சூழ்நிலை ,கடவுள் தரிசனம் . மனம் ஒன்றி , நிதானமாக, ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு , வரலாம் . சன்னதியிலும் அர்ச்சகர் , அர்ச்சனை ஈடுபாடுடன் செய்வார் .
இப்போதெல்லாம் ,வியாபாரமாக மாறிவிட்டது . அலைபேசியில் அலவளாவல் .பாதி மந்திரம் சொல்லுவதே இல்லை . பக்தருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது . தெரிந்தாலும் கூறுவதில்லை . 10 நிமிடத்தில்அஷ்டோத்திர அர்ச்சனை செய்பவரையும் கண்டுள்ளேன் . ஒரு நிமிடத்தில் அஷ்டோத்ரம் செய்பவர்களையும் கண்டுள்ளேன் . கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாறிவிட்டது . பவித்திரம் குறைந்து விட்டது . சிதம்பரம் ,ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் அர்ச்சகர்கள் , வசூலிக்கும் காணிக்கை என்னும் பணம்,வரவில் வைத்தால் ஒவ்வொரு அர்ச்சகரும் டாப் பிராகெட்டில் டாக்ஸ் கொடுக்கவேண்டி வரும் .
மகாமக குளத்தில் / திருநள்ளாறு தர்பாரண்யா ஈசுவரர் குளத்தில் முக்கி குளிக்கும் போது புண்ணிய தீர்த்தத்தில் குளிக்கும் உணர்ச்சி ஏற்படுகிறதா ? கோவிலுக்கு /உண்டியில் சேர்க்கும் பணம் ,கோவில் குளங்கள் பராமரிக்க செலவு செய்யப்படுகின்றதா ?
நான் கோவிலுக்கு போவது உண்டு . எந்த கோவில்களில் கூட்டம் அதிகம் இருப்பதில்லையோ , சுத்தமாக பராமரிக்கப்படும் கோவில்களுக்கு போவதுண்டு . காணிக்கை உண்டியலில் சேர்ப்பிக்கிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல விளக்கம்
(இப்பல்லாம் நாங்க ஜோடி நம்பர் ஒன்னில் ஆடுவதை காண்போம், கண்டு அதில் லயித்து போகுது பார் உசிரே ன்னு வருந்துவோம் - ஆடு காண், போகுது பார்)
(இப்பல்லாம் நாங்க ஜோடி நம்பர் ஒன்னில் ஆடுவதை காண்போம், கண்டு அதில் லயித்து போகுது பார் உசிரே ன்னு வருந்துவோம் - ஆடு காண், போகுது பார்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1