ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் ஆரோக்கியம் - குவிஸ்

3 posters

Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by ayyasamy ram Sat Oct 25, 2014 10:00 am

-
1) நம் உடலின் இயல்பான வெப்ப நிலை என்ன?
-
2) உயரத்தைக் கட்டுப்படுத்தும் சுரப்பி எது?
-
பிட்யூட்டரி, அட்ரீனல், தைராய்டு, பாரா தைராய்டு
-
3) நமது நாடித் துடிப்பு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
-
4) இவற்றில் எதனால் நீரிழிவு ஏற்படுகிறது?

மிதமிஞ்சிய கொழுப்பினால், சர்க்கரைக் குறைவினால்,
இரத்தத்தில் உப்பு, இன்சுலின் குறைவினால்
-
5) இரத்த அழுத்தத்திற்கு சிவப்பு நிறமளிப்பது எது?
-
பிளாஸ்மா, ஆக்சிசன், ஹீமோகுளோபின், தட்டையங்கள்
-
6) நம் உடலில் மிகவும் கடினமான பொருள் - இவற்றில் எது?
-
பல் எனாமல், செல் சவ்வு, பிளாஸ்மா, தசை நாண்கள்
-
7) தோலுக்கு வண்ணம் தருகிற நிறமி எது?
-
பிலிவெரிடின், கெரட்டின், ஹீமோகுளோபின், மெலனின்
-
8) டெர்மட்டாலசிஸ்ட் என்பவர் எதில் நிபுணர்..?
-
நரம்பு நோய் நிபுணர், சரும நோய் நிபுணர்,
இதய நோய் நிபுணர், கண் மருத்துவர்
-
9)  நம் உடலில் நீளமான எலும்பு எது?
-
முதுகுத்தண்டு, இடுப்பெலும்பு, தொடை எலும்பு, முழங்கை எலும்பு
-
10) நம் காதிற்கு ஏற்ற டெசிபல் ஒலியளவு எது?
-
70, 50, 65, 85
-
============================================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty Re: உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by ayyasamy ram Sat Oct 25, 2014 10:19 am

11) கருப்பையில் குழந்தை இருக்கும் நாட்கள்--

290, 280, 300, 320 - எது சரி?
-
12) எல்லா வகை இரத்தத்துடன் இணையும் இரத்தப்பிரிவு வகை..
-
ஏ, பி, ஓ, ஏபி - எது சரி..?
-
13) வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வரவழைக்கும் வேதி...
-
பாண்டோதீனிக் அமிலம், லாக்டிக் அமிலம், அலைல் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம் --- இவற்றல் எது சரியான விடை?
-
14) குழந்தைகளின் வயிற்றுப் போக்கிற்கு சரியான நிவாரணம்...
-
பட்டினி, ஜீனி உப்புக் கரைசல், நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
காய்ச்சலடக்கிகள்
-
15) மாலைக்கண் நோய்க்கு காரணம் --

விழித்திரை விலகல், விழிகளில் நீர் தங்குதல்,
வைட்டமின் ஏ குறைவு, வைரஸ் பாதிப்பு
-
0]color]16) இரத்த சோகை நீங்க உதுவுவது...

கால்சியம், வைட்டமின் சி, இரும்புத் தாது, துத்தநாகம்
-
==============================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty Re: உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by krishnaamma Sat Oct 25, 2014 6:40 pm

ayyasamy ram wrote:-
1) நம் உடலின் இயல்பான வெப்ப நிலை என்ன?

96.4
-

2) உயரத்தைக் கட்டுப்படுத்தும் சுரப்பி எது?
-
பிட்யூட்டரி, அட்ரீனல், தைராய்டு, பாரா தைராய்டு
-

பிட்யூட்டரி

3) நமது நாடித் துடிப்பு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
-

4) இவற்றில் எதனால் நீரிழிவு ஏற்படுகிறது?

மிதமிஞ்சிய கொழுப்பினால், சர்க்கரைக் குறைவினால்,
இரத்தத்தில் உப்பு, இன்சுலின் குறைவினால்
-

இரத்தத்தில் உப்பு, இன்சுலின் குறைவினால்

5) இரத்த அழுத்தத்திற்கு சிவப்பு நிறமளிப்பது எது?
-
பிளாஸ்மா, ஆக்சிசன், ஹீமோகுளோபின், தட்டையங்கள்
-

ஹீமோகுளோபின்

6) நம் உடலில் மிகவும் கடினமான பொருள் - இவற்றில் எது?
-
பல் எனாமல், செல் சவ்வு, பிளாஸ்மா, தசை நாண்கள்
-

7) தோலுக்கு வண்ணம் தருகிற நிறமி எது?
-
பிலிவெரிடின், கெரட்டின், ஹீமோகுளோபின், மெலனின்

மெலனின்

-
8) டெர்மட்டாலசிஸ்ட் என்பவர் எதில் நிபுணர்..?
-
நரம்பு நோய் நிபுணர், சரும நோய் நிபுணர்,
இதய நோய் நிபுணர், கண் மருத்துவர்
-
சரும நோய் நிபுணர்,

9)  நம் உடலில் நீளமான எலும்பு எது?
-
முதுகுத்தண்டு, இடுப்பெலும்பு, தொடை எலும்பு, முழங்கை எலும்பு
-

தொடை எலும்பு

10) நம் காதிற்கு ஏற்ற டெசிபல் ஒலியளவு எது?
-
70, 50, 65, 85
-
============================================================

65

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

சரியா ராம் அண்ணா, விடைகளை பச்சை கலரில் போட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty Re: உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by krishnaamma Sat Oct 25, 2014 6:45 pm

ayyasamy ram wrote:11) கருப்பையில் குழந்தை இருக்கும் நாட்கள்--

290, 280, 300, 320 - எது சரி?
-

290

12) எல்லா வகை இரத்தத்துடன் இணையும் இரத்தப்பிரிவு வகை..
-
ஏ, பி, ஓ, ஏபி - எது சரி..?

-

13) வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வரவழைக்கும் வேதி...
-
பாண்டோதீனிக் அமிலம், லாக்டிக் அமிலம், அலைல் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம் --- இவற்றல் எது சரியான விடை?
-

அலைல் அமிலம்

14) குழந்தைகளின் வயிற்றுப் போக்கிற்கு சரியான நிவாரணம்...
-
பட்டினி, ஜீனி உப்புக் கரைசல், நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
காய்ச்சலடக்கிகள்
-

ஜீனி உப்புக் கரைசல்

15) மாலைக்கண் நோய்க்கு காரணம் --

விழித்திரை விலகல், விழிகளில் நீர் தங்குதல்,
வைட்டமின் ஏ குறைவு, வைரஸ் பாதிப்பு

வைட்டமின் ஏ குறைவு

-
0]color]16) இரத்த சோகை நீங்க உதுவுவது...

கால்சியம், வைட்டமின் சி, இரும்புத் தாது, துத்தநாகம்
-
==============================================

இரும்புத் தாது

இதுவும் சரியா பாருங்கோ ராம் அண்ணா, பச்சை கலரில் விடைகள் போட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty Re: உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by ayyasamy ram Sat Oct 25, 2014 7:55 pm

அன்புள்ள, கிருஷ்ணம்மா
-
16 ல் பத்து கேள்விகளுக்கு சரியான விடை கொடுத்துள்ளீர்கள்
-
பாராட்டுகள்

-
சரியான விடைகள்:
-
4) இன்சுலின் குறைவினால்
-
5) ஹீமோகுளோபின்
-
70 மெலனின்
-
8) சரும நோய் நிபுணர்
-
9) தொடை எலும்பு
-
12) ஓ
-
13) அலைல் அமிலம்
-
14) ஜீனி உப்புக் கரைசல்
-
15) வைட்டமின் ஏ குறைவு
-
16) இரும்புத்தாது
-

=============
வினா- 1, 2, 3, 6, 10, 11- க்கு சரியான விடை எதிர்நோக்கலாம்
-

Last edited by ayyasamy ram on Sat Oct 25, 2014 7:59 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty Re: உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by krishnaamma Sat Oct 25, 2014 7:57 pm

ayyasamy ram wrote:அன்புள்ள, க்ரிஷ்ணாம்மா
-
16 ல் பத்து கேள்விகளுக்கு சரியான விடை கொடுத்துள்ளீர்கள்
-
பாராட்டுகள்

-
சரியான விடைகள்:
-
4) இன்சுலின் குறைவினால்
-
5) ஹீமோகுளோபின்
-
70 மெலனின்
-
8) சரும நோய் நிபுணர்
-
9) தொடை எலும்பு
-
12) ஓ
-
13) அலைல் அமிலம்
-
14) ஜீனி உப்புக் கரைசல்
-
15) வைட்டமின் ஏ குறைவு
-
16) இரும்புத்தாது
-

=============
வினா- 1, 2, 3, 6, 10, 11- க்கு சரியான விடை எதிர்நோக்கலாம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1099390

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty Re: உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 9:04 pm

1. உடலின் சராசரி வெப்பநிலை 36. 90 சி

2 பிட்யூட்டரி சுரப்பி

குரோத் ஹார்மோன்
பிட்யூட்டரியில் இருந்து சுரக்கும் முக்கிய ஹார்மோன் குரோத் ஹார்மோன் எனப்படும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஹார்மோன். ஒருவர் உயரமாக இருக்கவும், உயரம் குறைவானவராக இருக்கவும் முக்கியக் காரணம் இந்த ஹார்மோன்தான்.

3. மனிதனின் நாடித்துடிப்பு

கருப்பையில் - 150
பிறந்தக் குழந்தை - 140
முதல் வருடம் - 120
இரண்டாம் வருடம் - 110
ஐந்து வயது - 100
பத்து வயது - 90
இருவது வயது - 71
ஐம்பது வயது - 72
ஏழுவது வயது - 75
என்பது வயதுக்கு மேல் - 78.

6.ம‌னித உட‌லி‌ல் ‌மிகவு‌ம் கடினமான பகு‌தி ப‌ல் எனாமல்

10. 70 முதல் 75 டெசிபல்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உடல் ஆரோக்கியம் - குவிஸ் Empty Re: உடல் ஆரோக்கியம் - குவிஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum