Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 9:32 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
5 posters
Page 1 of 1
அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
மாற்றம் செய்த நாள்
24 அக்
2014
00:14
பதிவு செய்த நாள்
அக் 24,2014 00:11 தீபாவளியை முன்னிட்டு, ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிடாததால், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தீபாவளியை கொண்டாடவில்லை. பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், சொந்த ஊருக்கு போகாமல், சென்னையில் தங்கி விட்டனர். இதனால், மந்திரிகள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த, கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
அதிர்ச்சியில்...: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில், 193 பேர் அதிர்ச்சியில் இறந்ததாக, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் உயிரை மாய்த்துக் கொண்டதன் காரணமாக, தீபாவளிக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிடவில்லை என்றும், அமைச்சர்கள் தீபாவளியை கொண்டாடவில்லை என்றும், அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தீபாவளியை ஒட்டி முதல்வரை, துறை செயலர்கள், அரசு அதிகாரிகள் சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பது மரபு. அதற்கும் முதல்வர் ஓ.பி.எஸ்., இம்முறை தடை போட்டு விட்டார்.வழக்கமாக, தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் அவர், அதையும் தவிர்த்து விட்டு, சென்னையில் தங்கி இருந்தார். வீட்டை விட்டு வெளியே வரவும் இல்லை. யாரையும் சந்திக்கவும் இல்லை.
இதேபோல் மூத்த அமைச்சர்களும், சொந்த ஊருக்கு போகாமல் இங்கேயே இருந்து விட்டனர். இங்கிருந்த போதிலும், கட்சியினரையோ, அதிகாரிகளையோ சந்திக்கவில்லை.
வீட்டை பூட்டி...:சில மந்திரிகள் வீட்டை பூட்டிக் கொண்டு, உள்ளேயே இருந்து கொண்டனர். சந்திக்க வந்த கட்சியினருக்கு, அமைச்சர், வெளியூருக்குச் சென்று விட்டதாக தகவல் சொல்லப்பட்டுள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தீபாவளிக்கு, அமைச்சர்கள், தங்கள் தொகுதிக்கு செல்வது வழக்கம். அங்கே உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சரை சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பர்.அப்போது, நிர்வாகிகளுக்கு, பட்டாசு, ஸ்வீட் பாக்சுடன், ஒரு தொகையை தீபாவளி பரிசாக, அமைச்சர் வழங்குவார். சிலர், வேட்டி, சேலை, பேன்ட், சர்ட் போன்ற துணிகளையும் எடுத்து கொடுப்பது உண்டு.
ஏமாற்றம்:இது கட்சியில் உள்ள நடைமுறை. இந்த வகையில் மட்டும், பல லட்சங்கள் செலவு செய்வர்.இதனால், கட்சியினர் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடுவர். இந்த முறை, அமைச்சர்கள் தீபாவளியை கொண்டாடவில்லை என்பதால், பலர் சொந்த ஊருக்கு செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே சென்றனர். அவர்களும் உள்ளூரில் யாரையும் சந்திக்கவில்லை.இதனால், கட்சியினருக்கு இந்தாண்டு, தீபாவளி பரிசு இல்லாமல் போய் விட்டது. அமைச்சர்கள் வருகையை எதிர்பார்த்திருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.
kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
தீபாவளி கொண்டாட இந்த அமைச்சர்கள் தேவையா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
தீபாவளி செலவுக்கு வெச்சிருந்த காசைத் தான் தார்மீக போராட்டத்துக்கு செலவு பண்ணிட்டாங்களே - அதான் எஸ்கேப் ஆயிட்டாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
மேற்கோள் செய்த பதிவு: 1098913யினியவன் wrote:தீபாவளி செலவுக்கு வெச்சிருந்த காசைத் தான் தார்மீக போராட்டத்துக்கு செலவு பண்ணிட்டாங்களே - அதான் எஸ்கேப் ஆயிட்டாங்க
இருக்கும் இருக்கும்
.
.
.
இனியவன், இந்த ஷண்முக நாதனுக்கு நான் நிறைய முறை சொல்லிவிட்டேன், சரியான இடத்தில் பதிவு போடும்படி ..அவர் கேட்பதாக இல்லை.....................செய்தி எடுக்கும் தளத்தையும் போடுவதில்லை .....நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்...............பாருங்கள் இதையும் நகைச்சுவை பகுதி இல் போட்டுள்ளார்.....இப்போ தான் ஒரு செய்தியை மாற்றிவிட்டு வருகிறேன்............................இதையும் மாற்றுகிறேன்................
Last edited by krishnaamma on Fri Oct 24, 2014 2:18 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
அப்பனுக்கு பாடம் சொன்ன ஷன்முகனுக்கு நானா - ஓகேம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
மேற்கோள் செய்த பதிவு: 1098977யினியவன் wrote:அப்பனுக்கு பாடம் சொன்ன ஷன்முகனுக்கு நானா - ஓகேம்மா
அப்பாக்கே சொல்லிக்கொடுத்துட்டோம் , இவா யாரு எனக்கு சொல்லித்தர ..........என்று இவர் யார் சொன்னாலும் காதில் வாங்க மாட்டார் போல ...............................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்
மேற்கோள் செய்த பதிவு: 109897251 பதிவு தான் போட்டுருக்கார் , ஒருவேளை தெரியாமல் கூட போட்டுருக்கலாம் அல்லவா , இப்படி எடுத்துகாட்டி சொன்னால் தவறாக எடுத்துகொள்ள போகிறார்கள்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098913யினியவன் wrote:தீபாவளி செலவுக்கு வெச்சிருந்த காசைத் தான் தார்மீக போராட்டத்துக்கு செலவு பண்ணிட்டாங்களே - அதான் எஸ்கேப் ஆயிட்டாங்க
இருக்கும் இருக்கும்
.
.
.
இனியவன், இந்த ஷண்முக நாதனுக்கு நான் நிறைய முறை சொல்லிவிட்டேன், சரியான இடத்தில் பதிவு போடும்படி ..அவர் கேட்பதாக இல்லை.....................செய்தி எடுக்கும் தளத்தையும் போடுவதில்லை .....நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்...............பாருங்கள் இதையும் நகைச்சுவை பகுதி இல் போட்டுள்ளார்.....இப்போ தான் ஒரு செய்தியை மாற்றிவிட்டு வருகிறேன்............................இதையும் மாற்றுகிறேன்................
Similar topics
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» சத்யராஜ் அப்செட்
» அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» சத்யராஜ் அப்செட்
» அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum