ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

+2
மாணிக்கம் நடேசன்
kshanmuganathan
6 posters

Go down

 தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை: Empty தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Post by kshanmuganathan Fri Oct 24, 2014 1:49 am

தீபாவளிக்கு, டாஸ்மாக் கடைகளில், 175 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.இந்த கடைகளில், நாள்தோறும், அரசு நிர்ணயித்துள்ள விலையில், சரசாரியாக, 75 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகின்றன.டாஸ்மாக் கடைகளில், கடந்த, 2012, தீபாவளி, 126 கோடி; 2013ல், 154 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின.நடப்பாண்டில், தீபாவளிக்கு, 175 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனை செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தீபாவளி விற்பனைக்காக, 15 நாட்களுக்கு தேவையான மது வகைகள், முன்கூட்டியே, கடைகளில், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில், 210 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாகி உள்ளது.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

 தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை: Empty Re: தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 24, 2014 10:30 am

மதுவை ஒழியுங்கள், தமிழகம் உருப்படும.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை: Empty Re: தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Post by ராஜா Fri Oct 24, 2014 5:00 pm

என்றைக்கு இந்த டாஸ்மாக் தமிழகத்தில் இருந்து ஒழிகிறதோ அன்று தான் உண்மையான தீபாவளி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை: Empty Re: தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Post by அசுரன் Fri Oct 24, 2014 5:18 pm

கேரளாவில் பாதி உண்மையான தீபாவளி கொண்டாடிட்டாங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை: Empty Re: தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Post by krishnaamma Fri Oct 24, 2014 8:04 pm

அசுரன் wrote:கேரளாவில் பாதி உண்மையான தீபாவளி கொண்டாடிட்டாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099101

தமிழக எல்லைகளில் கேரளாக்காக மதுபான கடைகள் திறக்கறாங்களாமே நம் ஆட்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை: Empty Re: தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Post by சிவனாசான் Sat Oct 25, 2014 5:58 am

பதவி ஆசை , பணத்தாசை இவைகளின்மீது அதிக அக்கரை கொள்ளும் மக்கள் உள்ளவரை எதிலும் தூய்மை காணுவது அரிது அரிதுதான். மது நாயகன் மனம்வைக்கும் வரை...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை: Empty Re: தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum