ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

5 posters

Go down

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். Empty ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Post by அகிலன் Thu Oct 23, 2014 7:20 pm

கனடாவில் இருக்கும் மருத்துவர் டாக்டர் லம்போதரன் அவர்களின் ஆன்மீக தொண்டு அளப்பரியது.
அவருடைய இணையப்பக்கத்துக்கு சென்று பாருங்கள்.
அத்துடன் அவருடைய வானொலி நிகழ்ச்சிகளையும்,
நேரடி விளக்கங்களையும் கேட்டு பயன் பெறுங்கள்.

லிங்க்:- http://joomla1526.knowingourroots.com/

யு டியுப் லிங்க்:- https://www.youtube.com/channel/UCgKugqndTF2IJhN1f092ZAA

உங்களுக்கு ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றினால் கனேடிய கீதவாணி வானொலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கனேடிய நேரம் 10.15-11.30 க்கு நேரடியாக Dr லம்போதரன் அவர்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.
வானொலி லிங்க்:- http://www.geethavaani.com/
தொலை பேசி இலக்கங்கள் - 001 416 848 3900
- 001 416 267 7707
நான் வானொலியில் நேரடியாக பலதடவை கேள்விகள் கேட்டு பயனடைந்திருக்கிறேன். மிக அருமையாக எந்த மதத்தவர்களுக்கும் பொறுமையாக தெளிவாக பதில்தருவார். அவர் ஒரு மருத்துவராக இருப்பதால் விஞ்ஞான ரீதியாகவும் பதில் தருவார். நீங்களும் பயனடையுங்கள் நண்பர்களே.

அகிலன்.


நேர்மையே பலம்
ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். Empty Re: ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Post by krishnaamma Thu Oct 23, 2014 7:33 pm

இப்படிப்பட்ட லிங்க் கள் தரலாமா நம் தளத்தில் என்று தெரியலை அகிலன்..............தலைவர்கள் யாராவது வரும்வரை காத்திருப்போம் புன்னகை
.
.
.
என்றாலும் பகிர்வுக்கு நன்றி புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். Empty Re: ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Post by அகிலன் Thu Oct 23, 2014 8:17 pm

krishnaamma wrote:இப்படிப்பட்ட லிங்க் கள் தரலாமா நம் தளத்தில் என்று தெரியலை அகிலன்..............தலைவர்கள் யாராவது வரும்வரை காத்திருப்போம் புன்னகை
.
.
.
என்றாலும் பகிர்வுக்கு நன்றி புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1098808

இணையத்தில் இருக்கும் எந்த நல்ல விடயங்களையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
நான் அந்த வானோலிக்கோ இணையபக்கத்துக்கோ விளம்பரம் செய்யவில்ல.


நேர்மையே பலம்
ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். Empty Re: ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Post by ராஜா Fri Oct 24, 2014 3:07 pm

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவும் தளங்கள் ,

நாங்கல்லாம் எங்க ஊரில் உள்ள பழமையான பாடல் பெற்ற சிவாலயங்களை கூட கண்டுக்க மாட்டோம் இதில் எங்கிருந்து கனடாவுக்கு phone பண்ணி பேசுறது.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். Empty Re: ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Post by T.N.Balasubramanian Fri Oct 24, 2014 3:19 pm

கனடிய நேரம் ஞாயிறு காலை 1015 முதல் 1130 வரை என்றால் ,
இங்கு இரவு  10 மணிக்கு மேல் . மறுநாள் காலை ஆபீசுக்கு ஓடவேண்டிய 
அவசியம் இளைஞர்களுக்கு -மேலும் அந்த நேரத்தில் ஆன்மீக சிந்தனை --சந்தேகம் .
முதியோர்கள் நோ சான்ஸ் --தூங்கப் போயிருப்பாங்க .
சில இளம் வயது முதியோர்கள் இருப்பார்கள்  ...!!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். Empty Re: ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Post by சிவனாசான் Fri Oct 24, 2014 3:32 pm

தகவலுக்கு  நன்றி [b]அகிலன்[/b] அன்பரே.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள். Empty Re: ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum