புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எஸ்.எஸ்.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, ''பராசக்தி'' படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்கள் காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்கள். தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது. நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ., மற்றும் எம்பி-யாகவும் இருந்துள்ளார்.
தற்போது 86 வயதாகும் எஸ்.எஸ்.ஆர்., கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த இருதினங்ளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து, அவர் இன்று(அக்., 23ம் தேதி) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.எஸ்.ஆரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இன்னும் 24 மணிநேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து டாக்டர்கள், எஸ்.எஸ்.ஆரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ஆர். மனைவி தாமரைச்செல்வி, மகன் கண்ணன் மற்றும் மகள் லட்சுமி ஆகியோர் அவரை உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல நடிகர், அவர் சீக்கிரம் உடல் தேறி வர இறைவனை வேண்டுகிறேன்
.
.
.
ஆமாம் அவர் மனைவி நடிகை விஜய குமாரி இல்லையா?
.
.
.
ஆமாம் அவர் மனைவி நடிகை விஜய குமாரி இல்லையா?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
விரைவில் முழு சுகமடைய ஆண்டவனை வேண்டுவோம்.
ஒரு கேள்வி, அவரது மனைவி விஜயகுமாரி இல்லையா?
ஒரு கேள்வி, அவரது மனைவி விஜயகுமாரி இல்லையா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விஜயகுமாரியும் அவரது மனைவியே . பங்கஜம் முதல் மனைவி . விஜயகுமாரிக்கு பிறகு தமிழ்செல்வி
SSR காலமானதாக இப்போது செய்தி வரக் கண்டேன் .
அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
ரமணியன்
SSR காலமானதாக இப்போது செய்தி வரக் கண்டேன் .
அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098914T.N.Balasubramanian wrote:விஜயகுமாரியும் அவரது மனைவியே . பங்கஜம் முதல் மனைவி . விஜயகுமாரிக்கு பிறகு தமிழ்செல்வி
SSR காலமானதாக இப்போது செய்தி வரக் கண்டேன் .
அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
ரமணியன்
அடாடா.................அப்படியா? .................அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை
நடிகர் எஸ்.எஸ். ராஜேந் திரன் உடல் நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிசசை அளிக்கபட்டு வந்த்து சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் இன்று காலை ம்ரணமடைந்தார்.
பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் இவருக்கு 86 வயது ஆகிறது. சென்னை தேனாம்«பட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். குடலில் நோய் தொற்று மற்றும் சளித்தொல்லைகள் இருந்தன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவரச சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனாலும் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று காலை 11.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்து பிறகு சினிமாவுக்கு வந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். படங்களில் இவர் பேசிய தெளிவான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
பராசக்தி, மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்றது.
அரசியலிலும் ஈடுபட் டார். 1962-ல் தி.மு.க. சார்பில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய நடிகர்களில் முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆனது எஸ்.எஸ். ராஜேந்திரன்தான். பின்னர் மேல்சபைப எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து 1981-ல் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆனார். அரசு சிறு சேமிப்பு திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார்.
பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். இதனாலேயே இலட்சிய நடிகர் என்ற பட்ட பெயரோடு அழைக்கப் பட்டார்.

அவரது தமிழ் அழகு, அவரது உச்சரிப்பும் அழகு. கணீர் குரலில் கம்பீரமாக வசனம் பேசுவார்.
நான் எப்பொழுதும் ரசிக்கும் அவரது பாடல் ஒன்று, சிறு வயதில் நாங்கள் பாடி ரசித்த பாடல். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்
https://www.youtube.com/watch?v=KMMgaLHbtP4
நான் எப்பொழுதும் ரசிக்கும் அவரது பாடல் ஒன்று, சிறு வயதில் நாங்கள் பாடி ரசித்த பாடல். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்
https://www.youtube.com/watch?v=KMMgaLHbtP4
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2