ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 7:14 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Today at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

+4
T.N.Balasubramanian
krishnaamma
மாணிக்கம் நடேசன்
யினியவன்
8 posters

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்


தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Fri Oct 24, 2014 2:25 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
வரேன் அக்கா இப்போ சொல்லுங்க எங்க இருக்கிங்க ஜாலி
எங்க இருக்காங்களா பாருங்க ஆன்லைன்ல முதலில் புன்னகை
இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் Fri Oct 24, 2014 2:28 pm

krishnaamma wrote:ஆமாம் ஹல்வாவை வாயில் போட்டு ஒட்டிக்கொண்டுவிட்டால்..............எப்படி திறப்பதாம்??????????????? குதூகலம் குதூகலம் குதூகலம்


இதுக்காக பானு கடப்பாரை எல்லாம் பஸ்ல எடுத்துட்டா போ முடியும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Fri Oct 24, 2014 2:29 pm

T.N.Balasubramanian wrote:சமையல் சம்பந்த விஷயங்கள் ,டீச்சர் என்றால் .க்ரிஷ்ணம்மாதான் .
மத்த அம்மாக்கள் எல்லாம் சும்மா .
வடை விஷயம் மாத்திரம் பானுவை கேட்கலாம் .
அல்வா என்றால் விமந்தனியை கேட்கலாம்.

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  போகட்டும். உங்களுக்கு எத்தனை கிலோ அல்வா வேண்டுமையா...?


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian Fri Oct 24, 2014 2:30 pm

மெட்ரோ போட்டுகிட்டே இருக்காங்க 
அவங்க வீட்டுலே ஏறி உட்கார்ந்தா இவங்க வீட்டு வாசல்லே இறங்கிக்கலாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் Fri Oct 24, 2014 2:31 pm

விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.


முகப்பேரில் முகம் தெரியாத உங்கள எப்படி தேடுறதாம் - விலாசம் விலாசம் குடுங்க அவங்களுக்கு புன்னகை

ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்க எனக்கு தெரியாதே புன்னகை சிக்காத உங்கள சிக்க வைக்க தான் முடியறோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian Fri Oct 24, 2014 2:32 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:சமையல் சம்பந்த விஷயங்கள் ,டீச்சர் என்றால் .க்ரிஷ்ணம்மாதான் .
மத்த அம்மாக்கள் எல்லாம் சும்மா .
வடை விஷயம் மாத்திரம் பானுவை கேட்கலாம் .
அல்வா என்றால் விமந்தனியை கேட்கலாம்.

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  போகட்டும். உங்களுக்கு எத்தனை கிலோ அல்வா வேண்டுமையா...?
மேற்கோள் செய்த பதிவு: 1098987


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை கேள்வியே பயமாய் இருக்கே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma Fri Oct 24, 2014 2:32 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:சமையல் சம்பந்த விஷயங்கள் ,டீச்சர் என்றால் .க்ரிஷ்ணம்மாதான் .
மத்த அம்மாக்கள் எல்லாம் சும்மா .
வடை விஷயம் மாத்திரம் பானுவை கேட்கலாம் .
அல்வா என்றால் விமந்தனியை கேட்கலாம்.

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  போகட்டும். உங்களுக்கு எத்தனை கிலோ அல்வா வேண்டுமையா...?
மேற்கோள் செய்த பதிவு: 1098987

எதுக்கு கேட்கறீங்க ?.......பானு கொண்டுவருவதை.............ரீ  டைரக்ட் பண்ணவா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Fri Oct 24, 2014 2:32 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

அல்வா செய்து எடுத்துட்டே போறேன் பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 745155

ஏன் பானு, வடை என்று சொல்லாமல் ஹல்வா என்று சொல்லரீங்க?............விமந்தினி பேச வாயே திறக்கக் கூடாது  என்கிற என்னமா உங்களுக்கு ? .......ஆமாம் ஹல்வாவை வாயில் போட்டு ஒட்டிக்கொண்டுவிட்டால்..............எப்படி திறப்பதாம்??????????????? குதூகலம் குதூகலம் குதூகலம்

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Fri Oct 24, 2014 2:35 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:சமையல் சம்பந்த விஷயங்கள் ,டீச்சர் என்றால் .க்ரிஷ்ணம்மாதான் .
மத்த அம்மாக்கள் எல்லாம் சும்மா .
வடை விஷயம் மாத்திரம் பானுவை கேட்கலாம் .
அல்வா என்றால் விமந்தனியை கேட்கலாம்.

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  போகட்டும். உங்களுக்கு எத்தனை கிலோ அல்வா வேண்டுமையா...?
மேற்கோள் செய்த பதிவு: 1098987

எதுக்கு கேட்கறீங்க ?.......பானு கொண்டுவருவதை.............ரீ  டைரக்ட் பண்ணவா? புன்னகை

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Yesபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Yes கரெட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian Fri Oct 24, 2014 2:36 pm

quote யினியவன் 

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Icon_smile சிக்காத உங்கள சிக்க வைக்க தான் முடியறோம்">quote 


எங்கே முடியறது . சிக்க வைக்க முடியல்லேங்கிறதுதான் உண்மை 


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 10 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum