புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
Page 5 of 17 •
Page 5 of 17 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்
தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.
தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு
உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே
ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.
சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.
விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.
நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.
ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல்
என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம்
பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம்
ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.
தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு
அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு
எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு
ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னாலும் இந்த தீபாவளியை மறக்கமுடியாததாக்கிவிட்டீர்கள், அற்புதமான உங்கள் கற்பனையை, தீபாவளி பரிசாக (பதிவாக) கொடுத்து.எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு
மறுபடியும் நன்றி யினியவரே!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மாணிக்கம் நடேசன் wrote:வெறும் கனவுதானா, எங்க சின்ன அக்காவ இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது.
இல்ல... இல்ல... நான் ஏமாத்தல... ஐயா!
வெளியில் வெடிக்கும் பட்டாசுக்கு பயந்து, பானு கனவு கண்டுட்டே வீட்ல படுத்து கிடந்தா, நான் என்ன பண்ணுவேனாம்?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாமா... கரெட்டா சொன்னீங்க ஐயா. பின்ன...? நாம செய்யறது தப்பாவந்தா, சொல்லி கொடுத்தவங்கள தானே போய் கேக்கமுடியும்?T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ ,
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?
ரமணியன்
வி பொ பாவித்தேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட! ஆமால்ல.... எந்த வருஷம்னு சொல்லவே இல்ல. அதான், பானு வரலையோ...?யினியவன் wrote:ஆமா அய்யா - தீபாவளிக்கு கூப்பிட்டாங்க ஆனா இந்த வருஷம் 2014 ன்னு அவங்க சொல்லவே இல்லியாம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்.... மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்?ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா
சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதானே...! கிருஷ்ணாம்மா இல்லாம கடை, கலை கட்டுமா...?ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098720T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ ,
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?
ரமணியன்
வி பொ பாவித்தேன்
ஆஹா கிருஷ்ணாம்மாவையும் விடலயா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:யினியவன் கண்கள் கண்ட கனவு போல இருக்கே......... அவ்வளவு தத்ரூபமாக.....
நான் கண்ட கனவா இருந்தாலும், உங்க மனசுக்கு தானே அது தத்ரூபமா தெரியுது - அதெப்படி?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஏற்கனவே புட்டு வச்சிருக்கறதை தானே நான் தர்றேன், இதிலே எங்கே என் சாமர்த்தியம்? நீங்க இது போல நிறைய டெக்னிக் சொல்லி கொடுங்கள் ஐயா. விமந்தனி (என் செல்லம்மா புத்திசாலி) யின் அம்மா கொஞ்சம் மக்கு தான். யினியவர் சொல்லும் அளவிற்கு சமர்த்தில்லை.யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ ,
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?
ரமணியன்
வி பொ பாவித்தேன்
நன்றி அய்யா - இந்த டெக்னிக்க நீங்க சொல்லியே தர வேண்டாம் விமந்தனிக்கு
வருஷ வருஷமா வரலாற புட்டு புட்டு வெக்கிறவங்களாச்சே அவங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote: அடடா... என்ன அழகாக உங்கள் கற்பனை கனவு சிறகு விரித்திருக்கிறது...? மிகவும் நன்றாக இருந்தது யினியவரே... மிகவும் ரசித்தேன். அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் கலை அனைவருக்கும் வந்துவிடாது. அந்த வரம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே... ஏனென்றால், நீங்கள் பெற்ற வரத்தினால் நாங்களும் பயனடைகிறோமே.....
உங்கள் கற்பனை என்னையும், என்னவரையும் மிகவும் வசீகரித்து விட்டது. கொஞ்சம் stressful - ல்லாய் இருந்த என் மனமும் உங்கள் பதிவால் லேசாகிவிட்டது. இன்றைய bp மாத்திரையை மிச்சப்படுத்தி தந்ததற்கு
உணவே மருந்து
மருந்தே உணவு
நான் கிறுக்குவதால் பிபி எகிறும்
புரிந்துகொண்டால் பிபி இறங்கும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்கேயும் விடாது..... விட்டா ஒண்ணு உங்க வீட்ல விடனும். இல்லன்னா எங்க வீட்ல விடணும்... அதுவரை, உங்களை விடாது விமந்தனி... ஹா...ஹா...krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ ,
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?
ரமணியன்
வி பொ பாவித்தேன்
ஆமாம் ஐயா............எல்லாத்துக்கும் நமஹ போல என்னை சொல்லரா ,,,,,,இது எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியலை
- Sponsored content
Page 5 of 17 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 17