ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 7:14 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Today at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

+4
T.N.Balasubramanian
krishnaamma
மாணிக்கம் நடேசன்
யினியவன்
8 posters

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்


தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma Thu Oct 23, 2014 8:21 pm

Aathira wrote:யினியவன் கண்கள் கண்ட கனவு போல இருக்கே......... அவ்வளவு தத்ரூபமாக.....
மேற்கோள் செய்த பதிவு: 1098814

புன்னகை...................தீபாவளி நல்லா ஆச்சா ஆதிரா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 9:43 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அடடா... என்ன அழகாக உங்கள் கற்பனை கனவு சிறகு விரித்திருக்கிறது...? மிகவும் நன்றாக இருந்தது யினியவரே... மிகவும் ரசித்தேன். அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் கலை அனைவருக்கும் வந்துவிடாது. அந்த வரம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே... ஏனென்றால், நீங்கள் பெற்ற வரத்தினால் நாங்களும் பயனடைகிறோமே..... புன்னகை

உங்கள் கற்பனை என்னையும், என்னவரையும் மிகவும் வசீகரித்து விட்டது. கொஞ்சம் stressful - ல்லாய் இருந்த என் மனமும் உங்கள் பதிவால் லேசாகிவிட்டது. இன்றைய bp மாத்திரையை மிச்சப்படுத்தி தந்ததற்கு நன்றி நன்றி நன்றி


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian Thu Oct 23, 2014 10:00 pm

எந்த மாத்திரை வேண்டுமானாலும் மிச்சப்படுத்துங்கள் , 
BP மாத்திரையை மட்டும் மிச்சப்படுத்த வேண்டாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 10:02 pm

லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு... உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே
ஹா... ஹா.. பாவம்... பானுவின் முதலாளியையும் நீங்கள் விட்டு வைக்கவில்லையா...?  புன்னகை பானுவோட இந்த வருஷ இன்க்ரிமெண்ட்ல  கைய வச்சு புண்ணியம் கிட்டிகிட்டீங்க...  சிரி சிரி  சிரி சிரி

(நீங்க கவலை படாதீங்க பானு. கட்டான இன்க்ரிமெண்டை ரம்ஜான் சீதனமா கொடுக்கச்சொல்லிவிடுங்கள் உங்கள் அண்ணனிடம்  சிரி சிரி )


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 10:13 pm

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி.
அடேயப்பா... பயம் இவ்வளவு பலகாரங்களா...? போதுமா? ஏன் தட்டை, அதிரசம், பாதூஷா, இத்யாதிகள் எல்லாம் விட்டுவிட்டீர்கள்? இதெல்லாம் ரொம்ப ஓவர் யினியவரே. இவ்வளவு எல்லாம் என்னால் செய்ய முடியாது. அடுத்த முறை (உங்கள் கற்பனையில்) ஐட்டங்களை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்... வயசான காலத்துல என்னால் இவ்வளவு எல்லாம் செய்யமுடியாது... ம்ஹூம்.....ஜாலி ஜாலி


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by Aathira Thu Oct 23, 2014 10:19 pm

krishnaamma wrote:
Aathira wrote:யினியவன் கண்கள் கண்ட கனவு போல இருக்கே......... அவ்வளவு தத்ரூபமாக.....
மேற்கோள் செய்த பதிவு: 1098814

புன்னகை...................தீபாவளி நல்லா ஆச்சா ஆதிரா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098819
நல்லா ஆச்சு கிருஷ்.


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Tபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Hபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Iபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Rபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 10:27 pm

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.
உண்மை தான். அம்மு, செல்லம், etc .. என்று இன்னும் பல பெயர்களில் கூப்பிடுவோம். பெயர் சொல்லி கூப்பிடுவது குறைவு தான். (எனக்கு கோவம் வந்து விட்டால், அப்போது கூப்பிடும் பெயர்கள் வேறு...)
ஆமாம், இது எப்படி தெரியும் உங்களுக்கு..?


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 10:33 pm

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல்

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  இது தான் ஹைலைட் யினியவரே! என் கற்பனைக்கும் எட்டாத கற்பனையை, உங்கள் கற்பனையில் தந்ததற்கு....


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 10:36 pm

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு
அடடா... எல்லாமே பானு கண்ட கனவு தானா...? ஊத்திக்கிச்சு சோகம்


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 10:39 pm

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான்
சரவண பவன் வடையே ஆனாலும், பானு சுட்ட வடை (சுட்ட வடையா, சுடும் வடையா?) போலாகாது தான். இல்லையா பானு...? புன்னகை


பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 4 Empty Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum