புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_rcap 
10 Posts - 42%
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_rcap 
9 Posts - 38%
mohamed nizamudeen
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_rcap 
1 Post - 4%
Dr.S.Soundarapandian

Guna.D

mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_rcap 
86 Posts - 51%

54 Posts - 32%

9 Posts - 5%

4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 23, 2014 2:31 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ , 
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா 
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ  நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?

ரமணியன்

வி பொ பாவித்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1098720

ஆஹா கிருஷ்ணாம்மாவையும் விடலயா  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பாருங்க பானு, என்னையும் வம்புக்கு இழுப்பதை புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1098731

நம்ம ஐயா தானேமா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 2:31 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அய்யா யினியவரெ , ஒரு சந்தேகம் .
தட்டு தடுமாறி வரும் பானு ,பின்னால் 
நேரம் விட்டு வரும் உமேரா ,
அவங்க மொதலாளி தலேல கை வைக்கிற அழகு ,
உஸ் அப்பானு கண்ணை கட்டுதே முதலாளி ,
இதெல்லாம்  இவ்வளவு நேர்த்தியா , நேரில் கண்டது போல் கூறுவதை பார்த்தால்,
அந்த மொதலாளி "யினியவனா" ?

ரமணியன்

அப்படி இருந்தா தொழில் சுத்தமா ஆயிடாது அய்யா புன்னகை

முதலாளி, பானு, உமேரா மூவரும் ஈகரையில் தொழில் பண்றப்ப - வேறு தொழில் பண்ண முடியுமா? புன்னகை

அது சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 23, 2014 2:32 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

தட்டித் தடவி

நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...

உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.

அருமை அண்ணா உங்க கற்பனை.

இந்த நேரம் உமேராவும் இல்லையே சோகம்

அவ்ளோ லேட்டா போறப்ப இருட்டித்தான போயிடுதாம் புன்னகை

கூட்ட நெரிசலில் தட்டு தடுமாறி ன்னு சொன்னேன் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098742

நிஜம் தான்.தினமும் பஸ்ல ஃபுட்போர்ட்ல தான் வரேன் அண்ணா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 23, 2014 2:34 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அய்யா யினியவரெ , ஒரு சந்தேகம் .
தட்டு தடுமாறி வரும் பானு ,பின்னால் 
நேரம் விட்டு வரும் உமேரா ,
அவங்க மொதலாளி தலேல கை வைக்கிற அழகு ,
உஸ் அப்பானு கண்ணை கட்டுதே முதலாளி ,
இதெல்லாம்  இவ்வளவு நேர்த்தியா , நேரில் கண்டது போல் கூறுவதை பார்த்தால்,
அந்த மொதலாளி "யினியவனா" ?

ரமணியன்

அப்படி இருந்தா தொழில் சுத்தமா ஆயிடாது அய்யா புன்னகை

முதலாளி, பானு, உமேரா மூவரும் ஈகரையில் தொழில் பண்றப்ப - வேறு தொழில் பண்ண முடியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098747

அதானேபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 23, 2014 4:44 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

தட்டித் தடவி

நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...

உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.

அருமை அண்ணா உங்க கற்பனை.

இந்த நேரம் உமேராவும் இல்லையே சோகம்

அவ்ளோ லேட்டா போறப்ப இருட்டித்தான போயிடுதாம் புன்னகை

கூட்ட நெரிசலில் தட்டு தடுமாறி ன்னு சொன்னேன் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098742

நிஜம் தான்.தினமும் பஸ்ல ஃபுட்போர்ட்ல தான் வரேன் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098752

அமாம் , அப்பிடி ஃபுட்பொர்ட்லெ, போறச்சே ஒரு நாள் .......சமாளிச்சுண்டு மேலே ஏறிட்டேன் .

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 UY59oSIhQAWc72DCxIrG+footboard3    

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 6:01 pm

இன்னும் விமந்தனி இந்த பக்கம் வரலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 23, 2014 7:13 pm

krishnaamma wrote:இன்னும் விமந்தனி இந்த பக்கம் வரலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098783

இன்னும் இந்த பக்கம் வரலை .
இந்த பக்கம் முடிந்து விட்டால் ,
அடுத்த பக்கத்திற்கு வந்தாலும் வரலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 7:30 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இன்னும் விமந்தனி இந்த பக்கம் வரலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098783

இன்னும் இந்த பக்கம் வரலை .
இந்த பக்கம் முடிந்து விட்டால் ,
அடுத்த பக்கத்திற்கு வந்தாலும் வரலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098803

இந்த பிறந்த நாளுக்கு அப்புறம் ஐயாவுக்கு ஓர் 25 வயசு குறைஞ்சாப்ல இருக்கே புன்னகை .....................ஹா...ஹா...ஹா.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 23, 2014 8:09 pm

யினியவன் கண்கள் கண்ட கனவு போல இருக்கே......... அவ்வளவு தத்ரூபமாக.....

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Tபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Hபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Iபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Rபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 23, 2014 8:12 pm

ஜாஹீதாபானு wrote:

நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...

உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.

அருமை அண்ணா உங்க கற்பனை.

இந்த நேரம் உமேராவும் இல்லையே சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1098721

நீங்கதான் அந்தக் கம்பெனியின் முதலாளின்னு சொன்னாங்களே பானு.....

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Tபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Hபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Iபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Rபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Aபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக