புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram

9 Posts - 39%
mohamed nizamudeen

1 Post - 4%
Guna.D

mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_rcap 
86 Posts - 51%

54 Posts - 32%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 24, 2014 3:33 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:Name From To                Frequency in mins*
S07H Broadway Mogapair East 10 mins
S07M Broadway Mogapair West 15 mins
Z07H Broadway Mogapair East 48 mins
07E Broadway Ambathur Estate 70 mins
X07M Broadway Mogapair West 100 mins
Z07M Broadway Mogapair West 100 mins
15LCT Broadway Athipet I.C.F. Colony 140 mins
20A Broadway Mogapair 140 mins
S07E Broadway Ambathur Estate 140 mins
S07HET Broadway Ambathur Estate 140 mins
அடடே! பஸ் ரூட்டே போட்டு கொடுத்தாச்சா.... பேஷ்...பேஷ்... சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1099034

யினியவரெ , விமந்தனி ஸ்மைலி பாத்தீங்களா ! கிண்டல் ,ஒரே கிண்டல் .!! நீங்க பஸ் details எல்லாம் ஆங்கிலத்துலே கொடுத்து இருக்கீங்களாம். 
(என்ன கற்பனையோ ? யார் கண்டா ?) 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 3:41 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:உங்க மனசில இருக்கற ஆசைய அய்யா எப்படி கண்டுபிடிச்சாருன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099037

உங்க வீட்டுக்கு விமந்தனி இடமிருந்து ஸ்வீட்  பார்ஸல் வரும்வரை விடமாட்டீங்க போலிருக்கே !

ரமணியன்

அதுக்கென்ன...? யினியவருக்கும் ஒரு பார்சல் அனுப்பிட்டா போச்சு...குதூகலம் குதூகலம்  உங்க அட்ரஸ் சொல்லுங்க முதல்ல... கொல்லி மலையா... சதுரகிரி மலையா... யினியவரே? ஜாலி

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 3:43 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:Name From To                Frequency in mins*
S07H Broadway Mogapair East 10 mins
S07M Broadway Mogapair West 15 mins
Z07H Broadway Mogapair East 48 mins
07E Broadway Ambathur Estate 70 mins
X07M Broadway Mogapair West 100 mins
Z07M Broadway Mogapair West 100 mins
15LCT Broadway Athipet I.C.F. Colony 140 mins
20A Broadway Mogapair 140 mins
S07E Broadway Ambathur Estate 140 mins
S07HET Broadway Ambathur Estate 140 mins
அடடே! பஸ் ரூட்டே போட்டு கொடுத்தாச்சா.... பேஷ்...பேஷ்... சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1099034

யினியவரெ , விமந்தனி ஸ்மைலி பாத்தீங்களா ! கிண்டல் ,ஒரே கிண்டல் .!! நீங்க பஸ் details எல்லாம் ஆங்கிலத்துலே கொடுத்து இருக்கீங்களாம். 
(என்ன கற்பனையோ ? யார் கண்டா ?) 

ரமணியன்

அடடே...! பயம்  இந்த கூட்டணி எப்போதிருந்து? ஜாலி

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 24, 2014 3:54 pm

விமந்தனி wrote:அதுக்கென்ன...? யினியவருக்கும் ஒரு பார்சல் அனுப்பிட்டா போச்சு...குதூகலம் குதூகலம்  உங்க அட்ரஸ் சொல்லுங்க முதல்ல... கொல்லி மலையா... சதுரகிரி மலையா... யினியவரே? ஜாலி

ஸ்வீட் எனை கொல்லும் ன்னா கொல்லிமலை தான்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 3:59 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:அதுக்கென்ன...? யினியவருக்கும் ஒரு பார்சல் அனுப்பிட்டா போச்சு...குதூகலம் குதூகலம்  உங்க அட்ரஸ் சொல்லுங்க முதல்ல... கொல்லி மலையா... சதுரகிரி மலையா... யினியவரே? ஜாலி

ஸ்வீட் எனை கொல்லும் ன்னா கொல்லிமலை தான்
கொல்லிமலை என்பது புரிகிறது. ஆனால், அதற்க்கு முன் இருப்பவை .... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  சித்தர் பாடல்களில் எனக்கு அவ்வளவு ஞானமில்லை யினியவரே... விவரமாக சொல்லுங்கள்...

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 24, 2014 4:29 pm

இனிப்பு கொல்லுமெனில்; இனிப்பின் மீதுள்ள ஆசையை கொன்றுவிடு

ஆசையை கொன்றவனை அகிலமே கொள்ளும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 24, 2014 4:49 pm

ஹா ஹா ஹா அருமை அண்ணா , நேற்றே முதல் பக்கத்தை படித்துவிட்டேன் மீதியை படித்துவிட்டு பதில் போடலாம்னு பார்த்தா பக்கம் பக்கமா பறந்துகிட்டு இருக்கு நகைச்சுவை கலாட்டாக்கள். அனைவரின் பின்னூட்டங்களும் மிக அருமை

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 3838410834 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 3838410834 சிரி சிரி சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 24, 2014 5:09 pm

யினியவன் wrote:இனிப்பு கொல்லுமெனில்; இனிப்பின் மீதுள்ள ஆசையை கொன்றுவிடு

ஆசையை கொன்றவனை அகிலமே கொள்ளும்...
மேற்கோள் செய்த பதிவு: 1099077

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 24, 2014 5:20 pm

krishnaamma wrote:ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
அது எந்த ஊர் ?! எனக்கு தெரிந்து ஒரு family இங்கு இருக்கிறார்கள் அவர்களும் வீட்டிற்கு வருபவர்களை இப்படி தான் சொல்லுவார்களாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 24, 2014 5:28 pm

ராஜா wrote:ஹா ஹா ஹா அருமை அண்ணா , நேற்றே முதல் பக்கத்தை படித்துவிட்டேன் மீதியை படித்துவிட்டு பதில் போடலாம்னு பார்த்தா பக்கம் பக்கமா பறந்துகிட்டு இருக்கு நகைச்சுவை கலாட்டாக்கள். அனைவரின் பின்னூட்டங்களும் மிக அருமை

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 3838410834 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 15 3838410834 சிரி சிரி சிரி

பிசு பிசுக்காம, நமுத்து போகாம ஜோரா வெடிச்சது ராஜா புன்னகைபுன்னகைபுன்னகை

Sponsored content

PostSponsored content

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக