ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமானவர் – ஒரு பக்க கதை

3 posters

Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Wed Oct 22, 2014 1:19 pm

ராஜேஸ்வரியை  பெண் பார்க்க வந்திருந்தான் கதிரவன்.
‘எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. நகை,
ஆபரணங்கள்ல எனக்கு சுத்தமாக ஆசை கிடையாது.
தங்கம்தாம் பேராசைக்கு காரணம்.
-
பொண்ணுக்கு நீங்க ஒரு பொட்டு நகை போட வேண்டாம்.
நல்ல பொண்ணா கிடைச்சாலே போதும். என்று சொன்ன
கதிரவனைப் பார்த்து ஆச்சரிப்பட்டார்கள் பெண் வீட்டார்
-
மணமகள் ராஜேஸ்வரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா?  உனக்கு கிடைச்ச
மாப்பிள்ளை தங்கமானவர்!- அதிசயப்பட்டார்கள் தோழிகள்.
-
தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை நினைத்து பெருமைப்
பட்டாள் ராஜேஸ்வரி.
-
திருமணம் முடிந்து நாட்கள் நகர்ந்தன. தலை தீபாவளி -
கதிரவனுக்கு போனஸ் வந்தது.
-
என்னங்க..எனக்கு முதல் முறையா என்ன நகை
வாங்கித் தரப்போறீங்க? – ஆவலுடன் கேட்டாள்
ராஜேஸ்வரி.
-
நகையா…என்ன சொல்ற? நாம கல்யாண்ணத்துல
பேசுனது அதுக்குள்ள மறந்து போயிடுச்சா..? எனக்கு
தங்கம், நகைன்னாலே பிடிக்காதுன்னு சொல்லித்தானே
உன்னைக் கல்யாணம் பண்ணினேன்..! வேற ஏதாவது
கேளு செல்லம்!_ என்று கன்னத்தைப் பிடித்து
கொஞ்சலாக சொல்லிவிட்டுப் போனான் கதிரவன்.
-
கிறுகிறுத்து நின்றாள் ராஜேஸ்வரி..!
-
==============================================
–ப.உமாமகேஸ்வரி
நன்றி: குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Wed Oct 22, 2014 7:51 pm

குட்.............கல்யாணத்துக்கு வேண்டாம் என்றால் அப்பாக்கு நிம்மதி என்று நினைத்தாள்.............ஜன்மம் பூரா அப்படித்தான் இருக்கணும் என்கிறது மறந்து விட்டது போல ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by யினியவன் Wed Oct 22, 2014 8:06 pm

சொம்புக் கணவனா இல்லாம செம்புக் கணவனா ஆயிட்டானே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Wed Oct 22, 2014 8:12 pm

யினியவன் wrote:சொம்புக் கணவனா இல்லாம செம்புக் கணவனா ஆயிட்டானே
மேற்கோள் செய்த பதிவு: 1098586

வந்தச்சா?..................தீபாவளிக்கு ஊருக்கு போய் விட்டீங்களோ ? .........(வந்துட்டீங்களோ? ) ன்னு நினைத்தேன் இனியவன் புன்னகை ............எங்க இருக்கீங்க?....தீபாவளி எல்லாம் நல்லா ஆச்சா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by யினியவன் Wed Oct 22, 2014 8:41 pm

krishnaamma wrote:வந்தச்சா?..................தீபாவளிக்கு ஊருக்கு போய் விட்டீங்களோ ? .........(வந்துட்டீங்களோ? ) ன்னு நினைத்தேன் இனியவன் புன்னகை ............எங்க இருக்கீங்க?....தீபாவளி எல்லாம் நல்லா ஆச்சா? புன்னகை


இங்க தான் இருக்கேம்மா - தொலை காட்சில கூட தீபாவளிய இன்னும் பாக்கலம்மா.

பக்கத்து வீட்டு தீபாவ கூட பாக்கலன்ற வலி - தீபாவலி ம்மா வலி புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Wed Oct 22, 2014 8:54 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:வந்தச்சா?..................தீபாவளிக்கு ஊருக்கு  போய் விட்டீங்களோ   ? .........(வந்துட்டீங்களோ? ) ன்னு நினைத்தேன் இனியவன் புன்னகை ............எங்க இருக்கீங்க?....தீபாவளி எல்லாம் நல்லா ஆச்சா? புன்னகை


இங்க தான் இருக்கேம்மா - தொலை காட்சில கூட தீபாவளிய இன்னும் பாக்கலம்மா.

பக்கத்து வீட்டு தீபாவ கூட பாக்கலன்ற வலி - தீபாவலி ம்மா வலி புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098595

அடாடா....................அவ்வளவு வேலையா? புன்னகை.....................பாவம் அவ தலை தீபாவளிக்கு போய் இருப்பா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by யினியவன் Wed Oct 22, 2014 8:56 pm

அம்மா வம்பு பண்ணாதீங்கம்மா - ரைமிங் க்காக சொன்னேன் - நடு வீட்ல அணுகுண்ட அனாயசமா வெச்சிடாதீங்க புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Wed Oct 22, 2014 9:04 pm

யினியவன் wrote:அம்மா வம்பு பண்ணாதீங்கம்மா - ரைமிங் க்காக சொன்னேன் - நடு வீட்ல அணுகுண்ட அனாயசமா வெச்சிடாதீங்க புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098601

ஜாலி ஜாலி ஜாலி அதை வேன்னா வெள்ளை இல் போட்டுடவா? கண்ணடி
.
.
.
நீங்க தானே தீபாவளி பாக்கலை என்று குறைப்பட்டிங்க? அது தான் நடு வீட்டுல வெக்கலாம் என்று .........ஹா....ஹா...ஹா.............. நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Thu Oct 23, 2014 7:10 am

ம்..ம்...நகை நட்டு கேட்கற மாப்பிள்ளையாவே
பார்த்திருக்கலாம்...!
-
தங்கமானவர் – ஒரு பக்க கதை CEwrhzxzRve1oqQopKHz+gold-6
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Thu Oct 23, 2014 2:13 pm

ayyasamy ram wrote:ம்..ம்...நகை நட்டு கேட்கற மாப்பிள்ளையாவே
பார்த்திருக்கலாம்...!
-
தங்கமானவர் – ஒரு பக்க கதை CEwrhzxzRve1oqQopKHz+gold-6
மேற்கோள் செய்த பதிவு: 1098644

மலேசியாவுல இருக்கும் இங்க பெண்ணா ராம் அண்ணா புன்னகை .....................நல்லா இருக்காங்க ! கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமானவர் – ஒரு பக்க கதை Empty Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum