புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
24 Posts - 51%
heezulia
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
7 Posts - 2%
prajai
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10இது லட்சுமி ராய் வெடி...! Poll_m10இது லட்சுமி ராய் வெடி...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது லட்சுமி ராய் வெடி...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 22, 2014 5:29 pm

இது லட்சுமி ராய் வெடி...! 3Y9drYkSTSmHJXZ7O6Bt+26-lakshmi-rai3-300
--
-
போர் எதுவும் இல்லாத போது, மன்னர் எதற்கு
இவ்வளவு வேகமாக புறமுதுகிட்டு ஓடுறார்.?
-
அட என்னப்பா...சண்டை எதுவும் வராதபோதும்
ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவதில்லையா...
அது மாதிரிதான்...!
-
--வி.ரேவதி
-
-----------------------------------------------
-
மன்னா, எதிரி மன்னனிடமிருந்து போருக்கு வருமாறு
ஒலை வந்துள்ளது...!
-
தங்களை வீழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்று
பதில் அனுப்புங்கள் ..!
-
--பீனிக்ஸ் பழனி
-
--------------------------------------------------
-
கார் வாங்கினாலும் வாங்கினார், நம் மன்னர் ரொம்ப
பந்தாதான் பண்ணுகிறார்...!
-
அப்படியா..?
-
ஆமாம்...அடிக்கடி காரெங்கே? என்று அரண்மனையே
அதிரும்படி குரல் எழுப்புகிறாரே...!
-
--ரிசிவந்தியா
-
--------------------------------------------------
-
எதிர்க்கட்சிக்காரன் ஒருத்தன் உங்களுக்கு மானம்,
ரோஷம் இருக்கான்னு கேட்டான் தலைவரே..!
-
அதுக்கு என்ன சொன்னே?
-
உங்களைக் கேட்காமல் நான் எதையும் சொல்ல
முடியாதுன்னு கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டேங்க
ஐயா...!
-
--அ.ரியாஸ்
-
--------------------------------------------------
-
என்ன லட்சுமி வெடி இவ்வளவு உயரம் இருக்கு..?
-
இது லட்சுமி ராய் வெடி..!
-
--ரிசிவந்தியா
-
===========================================

நன்றி: ஆனந்த விகடன், தீபாவளி மலர் 2014

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 5:43 pm

தீபாவளி நகைச்சுவை விருந்து  இது லட்சுமி ராய் வெடி...! 1571444738 இது லட்சுமி ராய் வெடி...! 3838410834

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 22, 2014 5:54 pm

//என்ன லட்சுமி வெடி இவ்வளவு உயரம் இருக்கு..?
-
இது லட்சுமி ராய் வெடி..!//

நல்ல காலம்.............என்னவோ ஏதோ என்று பயந்துடே தான் இந்த ஜோக்கை படித்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக