புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
28 Posts - 53%
heezulia
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
1 Post - 2%
prajai
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
216 Posts - 43%
heezulia
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
24 Posts - 5%
i6appar
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
12 Posts - 2%
prajai
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லிங்க்டுஇன் Poll_c10லிங்க்டுஇன் Poll_m10லிங்க்டுஇன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிங்க்டுஇன்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 06, 2009 2:42 pm

லிங்க்டுஇன்




.fullpost{display:inline;}
லிங்க்டுஇன் LinkedIn_logoலிங்க்டுஇன்
என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும். இத்தளத்தின் மூலம்
வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில்
உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என பதவிகளில்
இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, சேவை ரீதியாக இணைக்கப்பட்டு
தத்தம் விபரங்களை பகிர்வதற்கு லிங்க்டுஇன் உதவுகிறது. இத்தளத்தின் மூலம்
வணிகத்தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிறப்பு
அறிமுகங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.

லிங்க்டுஇன்
பதிவு செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் தங்களது விபரங்களையும் சேமித்து
வைத்துக் கொண்டு தமக்கு தெரிந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும்
அனுமதிக்கிறது. உறுப்பினரின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களும்
இணைப்பிகள்(Connections) என்றழைக்கப்படுகிறார்கள். இணைப்பியாக
லிங்க்டுஇன்னில் பதிவு செய்யப்பட்ட எவரையும் வரவேற்கலாம்.
லிங்க்டுஇன் Linkedin.jpg

லிங்க்டுஇன் தளத்தின் முகப்புப் பகுதி

உதாரணமாக
நீங்கள் நிறுவனம் ஒன்றில் கணிப்பொறியாளராக பணிபுரிகிறீர்கள் எனில்
உங்களின் விபரங்களைப் பதிவு செய்து உங்களின் கல்வி, அனுபவம், பெற்ற
பரிசுகள், சாதனைகள், என விபரங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
அத்துடன் உங்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் உங்களின்
பட்டியலில் இணைப்பியாக ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்கள் நிறுவனத்தில்
பணிபுரியும், இருப்பிடத்தைச் சார்ந்த, துறைகளைச் சார்ந்த, வேலை வாய்ப்பு
நிறுவன ஊழியர்கள், விற்பனையாளர்கள் என உங்களுக்கு எது தேவையோ,
எம்மாதிரியான வாய்ப்புக்களை எதிர்பார்க்கிறீர்களோ அவர்களுடன் இணைப்பியாக
வரவேற்று சேர்த்துக் கொள்ளலாம்.

லிங்க்டுஇன் Shivnadar
ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடார் அவர்களைப் பற்றிய லிங்க்டுஇன் பக்கம்


வேலை
தேடுவோர் வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவன ஊழியர்களுக்கு தகவல் அனுப்பி
தகவல் பெற்றுக் கொள்ளலாம். அதே மாதிரி வேலைக்கு ஆட்களைத் தேடுவோர்
இடப்பட்டிருக்கிற தகவல்களைக் கொண்டு உங்களை வேலைக்கு விருப்பமா என தகவல்
அளிக்கலாம். இது குறிப்பிட்ட பகுதியோ, நகரமோ உள்ளடக்கிய வலைப்பின்னல்
அல்ல, கிட்டத்தட்ட 200 நாடுகளுக்கும் மேல் உள்ள ஊழியர், தொழிலதிபர்களின்
சமூக வலைப்பின்னல்.

லிங்க்டுஇன்
பற்றிய அறிமுகம் இங்கே விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். இதன் மேலதிக
விபரங்கள், செயல்பாடுகள் போன்றவற்றை அடுத்த பகுதியில் காணலாம்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 5:01 pm

தகவலுக்கு நன்றி அருள், இது ஓர் இலவச சேவை இல்லை.



லிங்க்டுஇன் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக