புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 21, 2014 12:23 am

First topic message reminder :

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?

(ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். )

தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வதும் நிவாரணமாக பணம் கொடுப்பதும் தன்மீது கொண்ட அக்கறையே தவிர, மக்கள்மீது கொண்ட அக்கறையல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானது.

நேர்மையே பலம்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 5no

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 21, 2014 11:25 am

196

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Oct 21, 2014 2:58 pm

படித்ததில் பிடித்தது..!!

500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!

பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!

பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!

எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!

மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!

இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!

???

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 21, 2014 3:50 pm

டார்வின் wrote:படித்ததில் பிடித்தது..!!

500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!

பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!

பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!

எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!

மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!

இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!

???
மேற்கோள் செய்த பதிவு: 1098388

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 3838410834 இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 3838410834 இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 3838410834 இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 21, 2014 3:56 pm

இவருக்காக யாரும் இதுவரை தமிழகத்தில் உயிரிழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்!

ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!

கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?

இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!

விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)

ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 7:40 pm

அகிலன் wrote:ஜெயலலிதா உள்ளே இருந்தபோது தவறாது தினமும் எல்லா பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தா. தன்னை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி தடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
வெளியில் வந்தபின் வேஷம் போடுகிறார்.
இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரொம்ப சரி புன்னகை இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? - Page 2 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 7:40 pm

ayyasamy ram wrote:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
நடிகர் ரஜினிகாந்தும்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும்,
ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளனர்
-
இவர்களையும் அந்த முட்டாள்கள் பட்டியலில் சேர்த்து விடலாமா..?

இதுல கேள்வி என்ன ராம் அண்ணா........தாராளமாய் சேர்க்கலாம்....எல்லாம் சந்தர்ப்பவாதிகள் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 7:43 pm

சிவா wrote:இவருக்காக யாரும் இதுவரை தமிழகத்தில் உயிரிழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்!

ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!

கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?

இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!

விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)

ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!
மேற்கோள் செய்த பதிவு: 1098397

அட.........இது என்ன சிவா?.........நிஜமா? ............. அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Oct 21, 2014 7:47 pm

சிவா சார் சொன்னதுதான் முற்றிலும் உண்மை... இன்றைக்கு ஜெயலலிதாவின் உத்தரவுப்படி திருநெல்வேலியில் முக்கியமான கட்சி தொண்டர்கள் ஒவோருவர் வீட்டிற்கும் 500 ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்காங்க..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 7:54 pm

murugesan wrote:சிவா சார் சொன்னதுதான் முற்றிலும் உண்மை... இன்றைக்கு ஜெயலலிதாவின் உத்தரவுப்படி திருநெல்வேலியில் முக்கியமான கட்சி தொண்டர்கள் ஒவோருவர் வீட்டிற்கும் 500 ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்காங்க..
மேற்கோள் செய்த பதிவு: 1098448

அடப்பாவிகளா?....................எதுக்கு முருகேசன்?................அவங்க தான் மொட்டையடிக்க இவ்வளவு, கலாட்டாக்கு இவ்வளவு என்று கொடுத்திருப்பார்களே ஏற்கனவே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Oct 21, 2014 8:04 pm

என்னோட அ.தி.மு.க. நண்பர் ஒருவர்தான் பட்டுவாடா செய்துகொண்டிருந்தார்.. "இப்போதான் எலெக்சன் இல்லையே அப்புறம் எதுக்கு பணம் கொடுக்கிறீங்கன்னு" கேட்டேன். "அது சிதம்பர ரகசியம் வெளியே சொன்ன எனக்கு கிடைப்பது கனவாகிவிடும் அதனால வக்கீல் சார் தயவு செய்து போங்க.. நாளை விவரமா சொல்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டார்... நாளை விபரத்தை கேட்டு மீண்டும் சொல்கிறேன்..

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக