ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

5 posters

Go down

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Empty கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

Post by krishnaamma Mon Oct 20, 2014 8:08 pm

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! IaSPHbERRWC2N0B4gfsB+201410201114397975_Karnataka-12-Cities-to-be-Renamed-on-1-November_SECVPF

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் தற்போது பெங்களூரு என்று அழைக்க்பட்டு வருகிறது. மங்களூர் விரைவில் மங்களூரு என்றும், மைசூர் விரைவில் மைசூரு என்றும் அழைக்க்பட உள்ளது.மத்திய அரசு கர்நாடக மாநிலத்தின் 12 நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.8 வருடங்களுக்கு பிறகு இத் திட்டத்தை மாநில அரசு முன் வைத்தது இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதலை உள்துறை அமைச்சகம் கடந்த வெள்ளிகிழமை வழங்கி உள்ளது.

இதன்படி இனி பெல்லாரி பல்லாரி என்றும் பெலகாம் பெலகவி என்றும், ஹூப்ளி இனி ஹூப்பாளி என்றும், தும்கூர் தும்கூரு என்றும் பிஜபூர் - விஜபுரா என்றும், சிகமகளூர் சிக்கமகளூரு என்றும் குல்பர்கா - காலபுரகி என்றும் அழைக்கப்டும், சிமோகா தற்போது சிவமோகா என் அழைக்கபட்டு வருகிறது.

2005 பெங்களூர் நகரை பெங்களூரு என பெயர் மாற்றம் செய்ய முதலில் யோசனை கூறியவர் ஜனாதிபதி விருது பெற்ற யூ.ஆர் அன்ந்த மூர்த்தி என்பவர் தான் அதை ஏற்று கொண்ட அப்போதைய முதல் மந்திரி தரம் சிங் அந்த பெயரை மாற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

கர்நாடக முதல்வர் சித்த்ராமைய்யா வருகிற நவமபர் 1 ந்தேதி நடைபெறும் கர்நாடக மாநிலம் உருவாகிய நாள் விழாவில் 12 நகரங்களுக்கான பெயர் மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Empty Re: கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

Post by யினியவன் Mon Oct 20, 2014 8:09 pm

அம்மாவை சிறை பிடித்ததால்
அவர் கோவத்துக்குள்ளாகி
பாருங்க 12 பெயர் மாறிடிச்சு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Empty Re: கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

Post by krishnaamma Mon Oct 20, 2014 8:12 pm

சுத்தம்......இன்னும் எனக்கு 'மெட்ராஸ்' என்றுதான் வாயில் வருகிறது...................கஷ்டப்பட்டு தான் சென்னை என்று சொல்ல வருகிறது..................இதுல 12 புது பேர்..................கடவுளே ! புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Empty Re: கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

Post by SajeevJino Tue Oct 21, 2014 5:19 am

.

கொப்பல் பீடார் இவற்றை கூட மாற்றி இருக்கலாம் .

ஒரு நாள் வேலையை கூட OP அடித்திருக்கலாமே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Empty Re: கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

Post by ayyasamy ram Tue Oct 21, 2014 8:52 am

கன்னடர்களின் தாய்மொழிப்பற்று பூரிக்க வைக்கிறது..!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Empty Re: கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

Post by ராஜா Tue Oct 21, 2014 11:29 am

ayyasamy ram wrote:கன்னடர்களின் தாய்மொழிப்பற்று பூரிக்க வைக்கிறது..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1098326தமிழ்நாட்டிலும் தான் சைதாபேட் , வெல்லூர் .....etc என்று அழைக்கும் மொழிபற்றாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Empty Re: கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருகிற 17-ந்தேதி ஒரேநாளில் கார்த்திகை மாத பிறப்பு, பக்ரீத் கொண்டாட்டம்
» அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயர் சூட்டப்பட்டது
» ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: வருகிற 9-ந்தேதி தீர்த்தவாரி
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum