புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! Poll_c10பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! Poll_m10பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! Poll_c10பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! Poll_m10பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 12:39 am

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! 5ArPXWTQSCGuQKCY4C65+1413803348-9565

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டு இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், ''காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு ஏற்படாத நிலையில், இந்தியாவுடன் நல்ல உறவு என்பது சாத்தியமற்றது. எனவே, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும்.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள 'இஸ்லாமிஸ்ட்கள்' மீது தாக்குதல் நடத்துவது குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திப்பின்போது திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த பேச்சு வார்த்தையின் போது இந்தத் திட்டம் குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்பமாகத்தான் தற்போது எல்லையில் பாகிஸ்தானியர் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது எனக் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை, இந்தியா மற்றும் அமெரிக்கா தேடும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளன.

வெப் துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Oct 21, 2014 5:16 am

.

ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross Border Raid சீக்கிரம் ஆரம்பிக்கும்
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 21, 2014 11:31 am

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள 'இஸ்லாமிஸ்ட்கள்' மீது தாக்குதல் நடத்துவது குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திப்பின்போது திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்கள் வேற 'இஸ்லாமிஸ்ட்கள்' வேறையா ?!! புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 8:02 pm

SajeevJino wrote:.

ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross  Border  Raid  சீக்கிரம் ஆரம்பிக்கும்  
மேற்கோள் செய்த பதிவு: 1098316

அதைப்பற்றி  மேலும்  விவரங்கள் சொல்லுங்கள்  சஜீவ்  , கேட்க  ஆவலாக இருக்கோம்...............அந்த செய்தியை பேப்பரில் பார்த்ததும் இங்கு வந்து நீங்க வந்துவிட்டிர்களா ............என்று பார்த்தேன்.....சஜீவ் வந்தால் நல்லா இருக்கும் என்று பதிவும் போட்டேன்...முடிந்தால் விவரமாக சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Oct 21, 2014 9:23 pm

krishnaamma wrote:
SajeevJino wrote:.

ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross  Border  Raid  சீக்கிரம் ஆரம்பிக்கும்  
மேற்கோள் செய்த பதிவு: 1098316

அதைப்பற்றி  மேலும்  விவரங்கள் சொல்லுங்கள்  சஜீவ்  , கேட்க  ஆவலாக இருக்கோம்...............அந்த செய்தியை பேப்பரில் பார்த்ததும் இங்கு வந்து நீங்க வந்துவிட்டிர்களா ............என்று பார்த்தேன்.....சஜீவ் வந்தால் நல்லா இருக்கும் என்று பதிவும் போட்டேன்...முடிந்தால் விவரமாக சொல்லுங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098452

நன்றி

நமது ராணுவம் இப்போதும் பதிலடியை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது .ஒரு சில பாகிஸ்தானிய செய்திதாள்களை இணையத்தில் படித்தாலே தெரிந்துவிடும் அவர்கள் எவ்வளவு பீதியில் இருக்கிறார்கள் என்று .

மேலும் கடந்த சில நாட்களில் நடந்த தாக்குதலில் நமது வீரர்கள் சுமார் 22 பாகிஸ்தானிய எல்லை பாதுகாப்பு கோட்டைகளை முற்றுலுமாக தகர்த்துவிட்டனர் .இதில் cross Border Special Ops-உம் அடக்கம் .

பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்க்கு மேல் விபரங்களை இப்போது தர இயலாது ...

ஒரு வேளை PUBLIC RELEASE இருந்தால் நிச்சயம் பதிவிடுவேன்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 10:48 pm

SajeevJino wrote:
krishnaamma wrote:
SajeevJino wrote:.

ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross  Border  Raid  சீக்கிரம் ஆரம்பிக்கும்  
மேற்கோள் செய்த பதிவு: 1098316

அதைப்பற்றி  மேலும்  விவரங்கள் சொல்லுங்கள்  சஜீவ்  , கேட்க  ஆவலாக இருக்கோம்...............அந்த செய்தியை பேப்பரில் பார்த்ததும் இங்கு வந்து நீங்க வந்துவிட்டிர்களா ............என்று பார்த்தேன்.....சஜீவ் வந்தால் நல்லா இருக்கும் என்று பதிவும் போட்டேன்...முடிந்தால் விவரமாக சொல்லுங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098452

நன்றி

நமது ராணுவம் இப்போதும் பதிலடியை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது .ஒரு சில பாகிஸ்தானிய செய்திதாள்களை இணையத்தில் படித்தாலே தெரிந்துவிடும் அவர்கள் எவ்வளவு பீதியில் இருக்கிறார்கள் என்று .

மேலும் கடந்த சில நாட்களில் நடந்த தாக்குதலில் நமது வீரர்கள் சுமார் 22 பாகிஸ்தானிய எல்லை பாதுகாப்பு கோட்டைகளை முற்றுலுமாக தகர்த்துவிட்டனர் .இதில் cross Border Special Ops-உம் அடக்கம் .

பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்க்கு மேல் விபரங்களை இப்போது தர இயலாது ...

ஒரு வேளை PUBLIC RELEASE இருந்தால் நிச்சயம் பதிவிடுவேன்.

மேற்கோள் செய்த பதிவு: 1098483

சூப்பர் புன்னகை இந்த பதிலே போறும் சஜீவ் ! ஜாலி ஜாலி ஜாலி என்றாலும் ...............உங்கள் பதிவுகளுக்காக காத்திருப்போம் ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக