புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_m10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_m10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_m10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_m10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10 
16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_m10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_m10தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 7:53 pm

தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! B5AmNHu8QV2RUZF7Ils5+Tamil_News_large_1096122

புதுடில்லி: பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் அவர் கொண்டாடும் முதல் தீபாளியாக இது அவருக்கு அமைகிறது. 5 மாத கால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை செய்து வருவதாகவும், தொலை நோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பா.ஜ., தனது வெற்றிப்பாதை இலக்கு சரியாக சென்று கொண்டிருக்கிறது என நிர்வாகிகள் பெருமை பட்டு வருகின்றனர். இதற்கு சான்று தான் சமீபத்திய அரியானா, மகாராஷ்ட்டிர தேர்தல் என்கின்றனர்.

பிரதமராக பொறுப்பேற்று கடந்த 100 வது நாளில் செய்திட்ட சாதனைகளை ரிப்போர்ட் கார்டு கொடுத்தனர் மோடி தலைமையிலான அமைச்சர்கள். இதில் குறிப்பிடத்தக்க சாதனையாக அனைவருக்கும் வங்கி கணக்கு. கிளீன் இந்தியா வெற்றி, மேக்இன் இந்தியா கோஷத்தின் மூலம் இந்தியாவை பல ஆயிரம் கோடிகள் இந்தியாவின் கதவை தட்டியது. பொருளாதாரம் மீண்டு வருவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது. பண வீக்கம் மதிப்பு சரிவு, மொத்த மற்றும் சில்லரை வர்த்தக பணவீக்கம் குறைய துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை கூட நல்ல நிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக மோடியின் அந்நிய நாடுகளுடனாக தொடர்பில் அவரது அக்கறை பலரும் பாராட்டும் விதமாகவே அமைந்து வருகிறது. பதவியேற்ற சில மாதங்களில் முக்கிய நாடுகளாக ஜப்பான், அமெரிக்கா, நேபாளம், பயணத்தை முடித்துள்ளார். சீனா அதிபர்ஜி ஜிங் பிங் இந்தியா வந்து பிரதமருடன் நடத்திய சந்திப்பு பயனுள்ளதாகவே அமைந்தது.

சிவசேனாவுடனான கூட்டணி : இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தனது 44 அமைச்சரவை சகாக்களுக்கு இன்று இரவு விருத்தளிக்கிறார். இது தீபாவளி விருந்தா அல்லது சமீபத்திய தேர்தல் வெற்றிக்குரிய விருந்தா என பா.ஜ., வட்டாரம் வெளிப்படையாக எதுவும் சொல்ல மறுத்து விட்டது. இன்று இரவில் நடக்கும் விருந்தில் முக்கிய மெனுவாக மகாராஷ்ட்டிராவில் சிவசேனாவுடனான கூட்டணி அரசுக்கு இனிப்பான முடிவு கிடைக்கும் என்றே தெரிகிறது. இதில் பிரதமர் மோடியின் பேச்சு சற்று மிளகு காரமாகவே அமையும் என்று பா.ஜ.,வினர் சொல்கின்றனர்.

மத்தியில் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த் கீத் டில்லி கிளம்பியிருக்கிறார். இவர் இந்த விருந்தில் பங்கேற்கிறார். மேலும் இந்த விருந்தின் போது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு வரும் பார்லி., கூட்டத்தில் நிறைவேற்றுவது தொடர்பாகவும் பேசப்படும்.

ராஜ்யசபாவில் எம்.பி.,க்கள் பலம்: பார்லி.,யை பொறுத்தவரையில் லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருந்தாலும் ராஜ்யசபாவில் சற்று பலவீனமாவே இருந்து வந்தது. அரியானா, மகாராஷ்ட்டிர தேர்தல் வெற்றியால் ராஜ்யசபாவில் எம்.பி.,க்கள் பலம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ்யசபாவில் எதிர்கட்சிகளை கெஞ்ச வேண்டிய நிலையும் இல்லாமல் போய்விடும். இதனால் பிரதமர் மோடி மிக உற்சாகமாவே காணப்படுகிறார். உண்மையிலேயே மோடிக்கு இது ஹேப்பி தீபாவளி தான் !

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 8:04 pm

மணவாழ்க்கையில் தான் தலை தீபாவளி கொண்டாடவில்லை
நாட்டுக்காக கொண்டாடட்டும் - நல்லவைகளை செய்யட்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 8:09 pm

யினியவன் wrote:மணவாழ்க்கையில் தான் தலை தீபாவளி கொண்டாடவில்லை
நாட்டுக்காக கொண்டாடட்டும் - நல்லவைகளை செய்யட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1098200

ஒ................அப்படியா? ......அவருக்கு தலை தீபாவளி இல்லையா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 8:11 pm

ஆமாம்மா பால்ய விவாகம்
அதுக்கு பயந்து டி ஆத்த வந்துட்டாரு
நல்லது செஞ்சா மக்கள் மனச ஆத்துவாறு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக