புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூர் சிறைக்கு வெளியே நடந்த பரபரப்பு சம்பவங்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூர் சிறையில் இருந்து ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்கு வெளியே வந்தார். அதற்கு முன்னதாக சிறைக்கு வெளியே நடந்த பரபரப்பான நிமிடங்கள்:
* காலை 6 மணி: ஜெயலலிதாவை அழைத்து செல்வதற்காக சென்னையில் இருந்து கொண்டுவந்த கார் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது.
* காலை 7.30 மணி: பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஆலோக்குமார் பரப்பன அக்ரஹாரா வந்தார்.
* காலை 9 மணி: பெங்களூர் சிட்டிசிவில் நீதிமன்றத்தில் அதிமுக வக்கீல்கள் குவிந்தனர்.
* காலை 10 மணி: தனி நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், பி.குமார், மணிசங்கர், அசோகன், கருப்பையா வந்தனர்.
* காலை 10.10 மணி: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பெங்களூர் வந்தனர்.
* காலை 11 மணி: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தனி காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
* காலை 11.05 மணி: தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் குன்ஹா முன் ஜாமீன் உத்தரவாதம் கொடுக்கும் பணி தொடங்கியது.
* காலை 11.40 மணி: ஜாமீனில் விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிப்பு.
* பகல் 1.20 மணி: நீதிபதி குன்ஹா ஜாமீன் உத்தரவு ஆணையில் கையெழுத்திட்டார்.
* பகல் 1.40 மணி: ஜாமீன் உத்தரவு ஆணையில் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற பதிவாளர் சந்திரசேகர மரகூர் கையெழுத்திட்டார்.
* பகல் 1.55 மணி: சிட்டிசிவில் நீதிமன்ற தபால் பிரிவு ஊழியர் வெங்கடேஷ் போலீஸ் ஜீப்பில் உத்தரவு ஆணையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
* பகல் 2.40 மணி: ஜாமீன் உத்தரவு ஆணையை பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ககன் தீப்சிங்கிடம், வெங்கடேஷ் ஒப்படைத்தார்.
* பகல் 3.00 மணி: ஜெயலலிதாவை அழைத்து சென்ற காருக்கு முதல் வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் கல்யாண பூசணி உடைத்து பூஜை செய்யப்பட்டது.
* பகல் 3.15 மணி: தான் இருந்த அறையில் இருந்து வெளியில் வந்த ஜெயலலிதா காரில் ஏறினார்.
* பகல் 3.20 மணி: சிறை வளாகத்தை விட்டு கார் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது. முதல் காரில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியும், 2வது காரில் சுதாகரன் ஆகியோர் சென்றனர்.
* பகல் 4.00 மணி: நாகநாதபுரம், ஹொசரோடு, ஓசூர் முக்கிய சாலை, பொம்மனஹள்ளி, சில்க்போர்டு,
கோரமங்கலா 80 அடி சாலை, மடிவாளா, தொம்மலூர், முருகேஷ்பாளையா வழியாக எச்.ஏ.எல். விமான நிலையம் சென்றடைந்தது.
* பகல் 4.18 மணி: தனி விமானம் சென்னை நோக்கி புறப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், வீரபெருமாள்சாமி, சந்தானம், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் உள்பட 9 பேர் சென்றனர்.
கைதிகளுக்கு உதவி ?
ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாவதற்கு முன் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த பெண் கைதிகளுக்கு சேலை, கர்சீப், துண்டு ஆகியவை கொடுத்ததாகவும், குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்தும், உரிய பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்து விடுதலையாகாமல் இருந்த 4 பேருக்கு ஜாமீனில் விடுதலை ஆக பணம் கொடுத்து உதவியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ்சை தடுத்த போலீசார்!
சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் இருந்து கர்நாடக பதிவு செய்த தனி காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார். மெயின் ரோட்டில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரின் காரை தடுத்து நிறுத்தினர். மேலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் செல்லக்கூடாது என்று கூறி காரை ஓரம் கட்டும்படி கூறினர். அப்போது தான் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் என்று கூறியதும், ஒருநிமிடம் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக உயர திகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சாரி சார் என்று கூறியதுடன், பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து சென்றனர்.
தினகரன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓபிஎஸ் நிலை கொடுமை - முதல் மந்திரி காரை உபயோகிப்பதில்லை, முதல் மந்திரியின் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்துவதில்லை கோட்டையில் - செம காமடிப்பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097966யினியவன் wrote:ஓபிஎஸ் நிலை கொடுமை - முதல் மந்திரி காரை உபயோகிப்பதில்லை, முதல் மந்திரியின் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்துவதில்லை கோட்டையில் - செம காமடிப்பா
இதத்தான் விகடன் ல போட்டிருந்தார்கள்...........அதை இங்கு ஒரு திரி இல் பார்த்தேன்....... முதல்வரை இப்படி கலாட்டா செய்யலாமா என்று சிலருக்கு வருத்தம்....................அவர்கள் இப்படி செய்வதால் தானே சொல்கிறோம்.....எல்லாம் முறைப்படி நடந்தால் நாம் ஏன் கலாட்டா செய்யப்போகிறோம்?
- Sponsored content
Similar topics
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
» உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.
» வைகோ திருச்சி சிறைக்கு மாற்றம்
» தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1