புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் அரக்கன் அழியும் நாளே !
Page 1 of 1 •
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும் தினமே தமிழ்நாட்டிற்கு உண்மையான தீபாவளி . அதுவரை தீபாவளி என்பது இயந்திர வாழ்விற்கு ஒரு நாள் ஓய்வு தரும் சாதாரண விடுமுறை நாள் அவ்வளவு தான். 40% மக்கள் குடியால் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட நிலையில் மதுபானக்கடைகள் என்னும் அரக்கன் வதம் செய்யப்படும் நாளையே தீபாவளியாக கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும் .
மது ,மனித இனத்தின் தொடக்க காலத்திலிருந்தே மனிதனுடன் பயணித்து வருகிறது . ஆரம்பத்தில் கொண்டாட்டத்தின் பானமாக இருந்த மது, கால ஓட்டத்தில் பலவிதமான மாற்றங்களை அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தற்போது சமுக அமைப்பை பெருமளவு பாதிக்கும் காரணியாக உருவெடுத்துள்ளது . தமிழகத்தைப் பொருத்தவரை மது முன்பே சீரழிவை ஏற்படுத்தி இருந்தாலும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் தெருவுக்கு தெரு திறக்கப்பட்டதன் விளைவாக மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகள் தனியார்வசம் இருந்தபோது 2000 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் ,தற்போது டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 20000 கோடி . ஆட்சி செய்பவர்களே மது விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் .
தமிழகம் இரண்டு விசயங்களில் முதலிடம் வகிக்கிறது .இதற்காக யாரும் பெருமைப்பட வேண்டாம் ; சிறுமை தான் பட வேண்டும் . ஒன்று , சாலை விபத்துகளில் முதலிடம் .இரண்டு , தற்கொலைகளில் முதலிடம் . பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு மதுவும் , அதிவேகமும் தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன . கணிசமான தற்கொலைகளிலும் மது மறைமுக காரணியாக இருக்கிறது . இன்னும் எவ்வளவு சீரழிவுகளைச் சந்திக்கப் போகிறமோ தெரியவில்லை .
அதே நேரத்தில் மதுவிலக்கு என்பது சரியானதும் ,சாத்தியமானதும் அல்ல . இன்னொரு சக மனிதனை பாதிக்காத வகையில் கொண்டாட்டமான தருணங்களில் மது அருந்துவதில் எந்தத் தவறும் இல்லை .ஆதியிலிருந்து மனிதன் இப்படித்தான் இருக்கிறான் . ஆனால் , எப்பாடு பட்டாவது தினமும் மது குடித்தே தீருவது என்பது குடிநோய் .இந்தக் குடிநோய் தான் நம் சமுகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கிறது . குடிநோயின் காரணமாக குடிப்பவர் நேரடியாகவும் , குடிநோயாளியின் குடும்பத்தினர் மறைமுகமாகவும் அழிவைச் சந்திக்கின்றனர் . தற்போது தமிழகத்தில் பிரச்சனை என்னவென்றால் மது குடிப்பதை வெளிப்படையாக ஊக்கப்படுத்தும் காரணிகள் தான் . அரசு தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து குடிக்காதவனையும் குடிக்க வைக்கிறது ; குடியை மறக்க நினைப்பவனையும் மறக்க விடாமல் செய்கிறது . மது குடிப்பது போன்ற காட்சியும் , காதலும் இல்லாத தமிழ் சினிமாவே எடுக்கப்படுவதில்லை .
கள்ளச்சாராயத்தை ஒழிக்கத்தான் அரசு மதுக்கடைகளை நடத்துகிறது என்று சொன்னால் ஊருக்கு ஒரே ஒரு மதுக்கடையை மட்டும் திறக்க வேண்டியது தானே . இதில் கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதம் இவ்வளவு ரூபாய்க்கு மதுவை விற்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுவது தான். கள்ளச்சாராயத்தை தடுக்க மதுக்கடைகளை எடுத்து நடத்தியவர்கள் ,நாளை கற்பழிப்பைத் தடுக்க தெருவுக்கு தெரு சிவப்பு விளக்கு பகுதிகளை அமைத்தாலும் அமைப்பார்கள் . எதற்கெடுத்தாலும் "அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன் " என்ற பாணியில் மற்ற மாநிலங்களைக் குறை கூறிக் கொண்டே இருக்கும் மதுவிலக்குத் துறை ( எதற்காக இந்தத் துறை ? ) அமைச்சர் அவர்களே , கேரள அரசு, படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறது . தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098507அகிலன் wrote:மக்களைப்பற்றி கவலைப்படக் கூடிய தலைமையை ஆட்சியில் அமர்த்தாததன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
ரொம்ப சரி ....அட்டை பூச்சி போல மக்களின் ரத்தத்தை உறிஞ்சு கிறார்கள்...........ஆனாலும் இந்த மக்கள் அது புரியாமல் அவங்களுக்கே சப்போட் பண்ணுகிறார்கள் ................வேதனையான விஷயம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1