புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!! Poll_c10நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!! Poll_m10நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!! Poll_c10 
49 Posts - 60%
heezulia

17 Posts - 21%
mohamed nizamudeen

4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
D. sivatharan

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!! Poll_c10நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!! Poll_m10நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!! Poll_c10 
44 Posts - 60%

15 Posts - 21%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Oct 20, 2014 5:51 pm

நண்பர்கள் தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்துவிட கூடாது. சில சமயம் எதிரிகளும் நல்லது செய்வார்கள். நாம் தான் அவர்கள் மேல் உள்ள துவேஷத்தினால் அவர்களுடைய வார்த்தைகளை மதிக்க மறுக்கிறோம்.
நம்மை விட நம்மை வேண்டாதவர்களுக்கு தான் நம்மை பற்றி நிறைய தெரியும்.

வேண்டிவர்கள் நம்முடைய நட்பை அனுசரித்து போக நினைத்து பல நேரங்களில் பேசாமல் இருந்து விடுவார்கள். நல்ல நண்பர்களுக்கு நம்மை மகிழ்விக்க மட்டுமே தெரியும். உண்மையை சொன்னால் நாம் வருத்தப்படுவோமோ என்று நினைத்து அதை சொல்லாமலே விட்டுவிடுவார்கள்.

எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்பவர், தவறுகளை சுட்டி காட்டுவார்கள் இல்லை என்றால், அவரால் நல்ல தலைவராக ஜொலிக்க முடியாது. விமர்சனம் என்பது எப்போதும் எல்லோருக்கும் தேவை.

அதற்கு செவி சாய்க்கும் மனப்பக்குவம் இருந்தால் பல இன்னல்களிலிருந்து தப்பிக்கலாம். நட்பை பற்றியே எப்போதும் உயர்வாக பேசிக் கொண்டிருக்கும் நமக்கு எதிரிகளை பற்றியும் பேசியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. கபீர்தாஸ் என்ற விஞ்ஞானி சொல்கிறார்...

நண்பர்களை விட எனக்கு அதிகம் நன்மை செய்பவர்கள் என் எதிரிகள் தான். என் எதிரிகள் தான் எப்போதும் என் தவறுகளை சுட்டி காட்டுகிறார்கள். அவர்களால் தான் என்னை நான் திருத்திக்கொள்ள முடிகிறது என்றார்.

இது நிதர்சனமான உண்மை. விளையாட்டில் கூட எதிர் அணி இருந்தால்தான் நம்மை நாம் பலப்படுத்தி கொண்டு நம் திறமைகளை வெளிகொண்டுவர முடியும். நம்மை நாமே செம்மைப்படுத்தி கொள்ளவும், செழுமை படுத்திக்கொள்ளவும் எதிரிகள் தேவை.

எதிரிகள் இல்லாத வாழ்க்கை உற்சாகமாக இருக்காது. நம்மைவிட நம் எதிரி புத்திசாலியாக இருக்கலாம். அதை நாம் ஒத்துகொள்ள வேண்டும். நம்மை பற்றிய உண்மையான விமர்சனங்களை எதிரிகளால் மட்டுமே தரமுடியும்.

எதிரிகளை வெளிப்படையாக அங்கீகரிக்க வில்லையானாலும் அவர்களுடைய கருத்துக்களை அங்கீகரிக்க வேண்டும்.
அதை அலசி ஆராய தவறக்கூடாது. உங்கள் குறைகளை நேருக்கு நேர் உங்கள் நண்பர்களால் சொல்ல முடியாது.

எதிரிகளால் இது முடியும். புகழுரைகள் நம் மனதை மகிழ்விக்கும். விமர்சனங்கள் நம் மனதை செம்மைப்படுத்தும். இனிப்பு - வாழ்க்கையின் மகிழ்ச்சியானால், கசப்பு- வாழ்க்கையின் மருந்து. இரண்டுமே நமக்கு தேவை.

மாலைமலர்லிருந்து...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக