புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_m10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_m10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10 
3 Posts - 7%
heezulia
அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_m10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_m10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_m10அவளைக் காண (நிமிடக் கதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளைக் காண (நிமிடக் கதை)


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 3:20 pm

ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம்
பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை.
இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான்
நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும்
என்பதில் குறியாக இருந்தான்.
மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர்
பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும்
அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும்
பிடிக்கும். அவள் கூட இன்று வெள்ளை நிறத்தில்தான் உடுத்தி இருப்பாள்.
கற்பனைகளுடன் அவனது சுசூகியில் அவள் வீடு நோக்கிப் பயனமாகின்றான்.
வீதியில் கவனம் செல்ல மறுக்கின்றது. பத்து நிமிடத்தில் அவள் வீட்டை
அடைந்துவிட்டான். அங்கே வழமையைவிட அதிகளவு சனமாக இருக்கின்றது. அவன்
எதிர்பார்த்ததுதான்.
மீண்டும் கூறிக்கொண்டான்…டேய் திடமாக இருடா. உறுதி சொல்ல யாரும்
இல்லை, திடப்படுத்த யாரும் இல்லை ஆதலால் அன்னை தானே
திடப்படுத்திக்கொண்டான்.
அவனைக் கண்டதும் சனங்கள் தமக்குள் ஏதோ குசு குசுவென்று பேசுவது அவன்
காதுகளுக்கு எட்டாமல் இல்லை என்றாலும் அதைக் கண்டு அலட்டவா அவனால் இப்போ
முடியும். அவனுக்கு அதைவிட முக்கியமான வேலை உள்ளதே!!!
அவன் கூடத்தினுள் சென்றதும் அவள் அப்பா மற்றவர்களைப் பார்த்து
சொன்னார். சரி அவரும் வந்திட்டார் இனியும் ஏன் பொறுப்பான்??. அவள்
தாயார் கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கி வருகின்றார். மார்போடு அணைத்துக்
கொள்கின்றான்.
அவனை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென ஊற்றுகின்றது.
சிலர் வந்து முதுகில் வந்து தட்டி அவனை ஆசுவாசப் படுத்துகின்றனர்.
அவனுக்கு எதுவும் தெரியவில்லை, அல்லது உறைக்கவில்லை. தன் உலகத்தில்
அழுதுகொண்டு இருக்கின்றான். இப்போ அவள் முகத்தை கடைசியாக ஒரு தடவை
பார்க்கின்றான், ஏனெனில் இது அவளின் இறுதி ஊர்வலம்.
அவளைக் காண (நிமிடக் கதை) Funeral-flowers

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 06, 2009 3:23 pm

அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637

அவளைக் காண (நிமிடக் கதை) Training%20pg%20crying1


அபி இனி இந்த மாதிரி கதை வேண்டாம் அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 06, 2009 3:27 pm

ஆமாம் அபி இந்த மாதிரி வேண்டாம் பிலீஸ்.....

அவளைக் காண (நிமிடக் கதை) 2146004850ra
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 5:37 pm

ok ok thamu ilavarasan அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 06, 2009 7:08 pm

அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 06, 2009 7:10 pm

மீனு wrote:அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637


மீனு அழாத என்னால தங்க முடியாது அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637 அவளைக் காண (நிமிடக் கதை) 67637

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 06, 2009 7:11 pm

சரி சரி நான் அழலை..இளவரசன்.. அவளைக் காண (நிமிடக் கதை) Icon_lol



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக