புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
336 Posts - 79%
heezulia
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
8 Posts - 2%
prajai
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_m10அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 18, 2014 8:19 pm

அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை! V5iNG6dAS5O8WI2tRp7m+maha_periyava_12
-



நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல
வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும்
ஒரு விதத்தில் மூட்டைத் தூக்கிகளாக இருந்ததால்
தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன.
-
நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச்
சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு
முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக்கள் செய்தோம்.
அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை
வந்திருக்கிறது. இதில் பழைய தப்புக்களின்
வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை,
கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன.
-
அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்
போது பள்ளிக்கூடத்துக்குப் போகிறோம். அறியாமை
என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால்
போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக
வேண்டும். இதற்குப் படிப்பு மட்டும் போதாது.
பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட
குணங்கள் ஓடிப்போகும். தாய், தந்தை, ஆசிரியர்,
தெய்வம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில்
கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும்
வளரும்.
-
பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி
பெற்றால் எவரும் முழு மனிதனாக ஆக முடியாது.
"நமக்கு எல்லாம் தெரியும், நாம் புத்திசாலி' என்ற
அகம்பாவம்தாதன் வெறும் படிப்பினால் உண்டாகும்.

இப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் துணை புரிய
மாட்டார். பகவானின் அநுக்கிரகம் இல்லாமல்
எத்தனை புத்திசாலியாலும் வாழ்க்கையில் சந்தோஷம்
பெறமுடியாது.
-
======================================================

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

--

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 8:41 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக