ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலகார விடுகதை!

5 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பலகார விடுகதை! - Page 4 Empty பலகார விடுகதை!

Post by krishnaamma Sun Oct 19, 2014 11:26 pm

First topic message reminder :

பலகார விடுகதை! - Page 4 OKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880

01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.

02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.

03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.

04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.

05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.

06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.

07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.

08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.

09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.

10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.

11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.

12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.

13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.

14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.

15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.

நன்றி சிறுவர் மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by T.N.Balasubramanian Tue Oct 21, 2014 2:36 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?

அதுவா அய்யாவோட சின்ன வயசில ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணு - அய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா
மேற்கோள் செய்த பதிவு: 1098276

அய்யா இனியவரே ,உங்களுக்கு வயது ஆகிவிட்டது .காதில் வேறு ப்ராப்ளம்.அன்று அப்படிதான் உங்களுக்கு காதில் ப்ராப்ளம் என்றேன் ,அதெல்லாம் எனக்கு  "காதல் "ப்ராப்ளம் இல்லை என்றீர்கள்.
 நம்ம விஷயத்துக்கு வருவோம் .மைதிலி ன்னு ஒரு பொண்ணு .சிரிச்சிண்டே இருப்பா .அதனால அவளை 
ஸ்மைதிலி ன்னு கூப்பிடுவேன்னு சொன்னேன் .ஓஹோ ,தில்லி லே இருக்கானு  சொல்றேள்னு சொல்லிண்டே போய்டீங்க .இப்போ புது மாதிரி புரிஞ்சுண்டு ,மீதி ரெண்டு பேரை குழப்பிண்டு இருக்கேள் .
ஏற்கனவே அவங்க ரெண்டு பேரும் ,குழம்பு குழம்பு என்று குழம்பி ,மத்தவாளையும் குழப்பி , ஏன் ,சொல்லறேன்ன , அவா ரெண்டு பேரும் குழம்பிலே பிறந்து குழம்பிலே வளர்ந்து ,மற்றவர்களையும் குழம்பிலே தினம் தினம் வளர்க்கரவ ! நீங்க ஒன்னும் இப்போ குழம்பலையே .
பரவாயில்லை குழம்பினாலும் . ஏற்பட்ட சேதத்தை தடுக்கணும் . ( அடுத்த அம்மா பதிவுலே ,தேசத்துக்கு ஏற்பட்ட சேதத்தை  தடுக்கனும்னு அய்யா சொல்லிட்டார்னு --சொன்னாலும் சொல்லுவீங்க நீங்க . காதலை சரி சாரி ,காதை  சரி பார்த்துக்கொள்ளவும் .)

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ,பிரத்யேகமாக,உங்களுக்கு .....அன்புடன் ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by ஜாஹீதாபானு Tue Oct 21, 2014 2:48 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1098384

ஹா ஹா குறும்பான பதில் சூப்பர் சூப்பர் ஐயா...

யினியவன் அண்ணா குசும்பா என்ன பதில் சொல்வாரோ ஆவலா இருக்கேன்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by T.N.Balasubramanian Tue Oct 21, 2014 2:53 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? புன்னகை

விடுகதைக்கு கூட விடை கண்டு பிடித்து விடலாம். பலகாரமே நல்லா வருமா வராதா என்பது சவாலான விஷயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1098250

பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்க்கு வருவோமா வரமாட்டோமா என்பதும் சவாலான விஷயமே !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by T.N.Balasubramanian Tue Oct 21, 2014 3:21 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்
அது என் தவறில்லை ஐயா. கிருஷ்ணாம்மா சிறுவர் மலருக்கு நன்றி சொல்லியிருந்தது தான் காரணம். அது மட்டுமில்லாமல் 'பலகார விடுகதை' என்று சிறுவர் மலரில் கொடுத்த அதே டைட்டில் வேறு. அட்சரம் பிசகாமல் அவர் அப்படியே போட்டதால் தான்..... ஸோ, முதலில் C & P செய்தது கிருஷ்ணாம்மா. பிறகு தான் நான்.

நான் தான் உண்மையை சொல்லிவிட்டேனே... அதற்கு தான் கிருஷ்ணாம்மாவும் என் மண்டையில் ஒன்றை போட்டுவிட்டாரே.... புன்னகை

நிறைய ஸ்மைலிஸ் போடுகிறேனோ...? இனி, ஸ்மைலீஸ் உபயோகத்தினை குறைத்துக்கொள்கிறேன் ஐயா. ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் ஸ்மைலிஸ் போட கற்று கொண்டதே நம் கிருஷ்ணாம்மா கிட்ட இருந்து தான். அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098249

செய்யறது C & P .அதுலே அட்சரம் பிசகாமல் -------C & P பண்ணரச்சே அட்சர பிசகு ஏற்படுமோ .
அப்போ நீங்க நம்ம friend கட்சிதான் . அவர்தான் போடோகாபி (XEROX ) எடுத்தால் ,ஒரிஜினலையும் 
போடோகாபியையும் வரிக்கு வரி சரி பார்ப்பார் .
ஸ்மைலீஸ் போட டிரைனிங் எடுத்துக் கொண்டது k அம்மாவிடம் என்றாலும் அவர் மாதிரி ஹாஹா காரம் (இது ஒரு வகை சேவரி இல்லை)    பண்ணக்கற்றுக் கொள்ளவில்லையே . 

தீபாவளி வாழ்த்துக்கள்  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by T.N.Balasubramanian Tue Oct 21, 2014 3:46 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098073

அத்துடன் இல்லை ஐயா .............அந்த ஸ்மைலிகளுக்கு லைக் வேற போடறா....கண்ராவி சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1098157

விமந்தனியை சொல்றீங்களா ! பாவங்க ,அவங்க ! எதுகெடுத்தாலும் உங்ககிட்டதான் கத்துண்டேன் அப்படிங்கறார் .!!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Tue Oct 21, 2014 7:51 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்
அது என் தவறில்லை ஐயா. கிருஷ்ணாம்மா சிறுவர் மலருக்கு நன்றி சொல்லியிருந்தது தான் காரணம். அது மட்டுமில்லாமல் 'பலகார விடுகதை' என்று சிறுவர் மலரில் கொடுத்த அதே டைட்டில் வேறு. அட்சரம் பிசகாமல் அவர் அப்படியே போட்டதால் தான்..... ஸோ, முதலில் C & P செய்தது கிருஷ்ணாம்மா. பிறகு தான் நான்.

நான் தான் உண்மையை சொல்லிவிட்டேனே... அதற்கு தான் கிருஷ்ணாம்மாவும் என் மண்டையில் ஒன்றை போட்டுவிட்டாரே.... புன்னகை

நிறைய ஸ்மைலிஸ் போடுகிறேனோ...? இனி, ஸ்மைலீஸ் உபயோகத்தினை குறைத்துக்கொள்கிறேன் ஐயா. ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் ஸ்மைலிஸ் போட கற்று கொண்டதே நம் கிருஷ்ணாம்மா கிட்ட இருந்து தான். அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098249

செய்யறது C & P .அதுலே அட்சரம் பிசகாமல் -------C & P பண்ணரச்சே அட்சர பிசகு ஏற்படுமோ .
அப்போ நீங்க நம்ம friend கட்சிதான் . அவர்தான் போடோகாபி (XEROX ) எடுத்தால் ,ஒரிஜினலையும் 
போடோகாபியையும் வரிக்கு வரி சரி பார்ப்பார் .
ஸ்மைலீஸ் போட டிரைனிங் எடுத்துக் கொண்டது k அம்மாவிடம் என்றாலும் அவர் மாதிரி ஹாஹா காரம் (இது ஒரு வகை சேவரி இல்லை)    பண்ணக்கற்றுக் கொள்ளவில்லையே . 

தீபாவளி வாழ்த்துக்கள்  

ரமணியன்

அப்படி போடுவது நல்லா இல்லை என்று சொல்லறீங்களா?.......இல்ல ஓகே என்று சொல்லறீங்களா ஐயா? ...புரியலையே ? அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Tue Oct 21, 2014 7:51 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098073

அத்துடன் இல்லை ஐயா .............அந்த ஸ்மைலிகளுக்கு லைக் வேற போடறா....கண்ராவி சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1098157

விமந்தனியை சொல்றீங்களா ! பாவங்க ,அவங்க ! எதுகெடுத்தாலும் உங்ககிட்டதான் கத்துண்டேன் அப்படிங்கறார் .!!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098395

அய்யய்யோ...............நிச்சயம் நான் அப்படி போடுவதில்லை ஐயா .................... கூடாது  கூடாது  கூடாது இது என்ன புது வம்பு புன்னகை

ரொம்ப நன்றி ஐயா, உங்களுக்கும் மாமிக்கும் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 4 Empty Re: பலகார விடுகதை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum