ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலகார விடுகதை!

5 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பலகார விடுகதை! - Page 3 Empty பலகார விடுகதை!

Post by krishnaamma Sun Oct 19, 2014 11:26 pm

First topic message reminder :

பலகார விடுகதை! - Page 3 OKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880

01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.

02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.

03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.

04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.

05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.

06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.

07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.

08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.

09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.

10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.

11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.

12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.

13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.

14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.

15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.

நன்றி சிறுவர் மலர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by விமந்தனி Mon Oct 20, 2014 11:36 pm

கிருஷ்ணாம்மா wrote:நான் எப்பவும் full  stop  க்கு பதில் புன்னகை தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !

இன்னுமா?????????????இதுவே தாளலை என்று  ஐயா அடிப்பாரோ என்னவோ புன்னகை......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வாங்கோ ஓடிடலாம் புன்னகை
கவலை படாதீங்க.... இதோட ஐயா நாளைக்கு தான் வருவார். அதுக்குள்ள தீபாவளி வேலையில நாம பிஸி ஆயிடுவோம். ரெண்டு நாள் கழிச்சு நாம வந்தா அவரும் மறந்துடுவார்.... அய்யோ, நான் இல்லை

அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?


பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by யினியவன் Mon Oct 20, 2014 11:44 pm

விமந்தனி wrote:அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?

அதுவா அய்யாவோட சின்ன வயசில ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணு - அய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Mon Oct 20, 2014 11:49 pm

விமந்தனி wrote:
கிருஷ்ணாம்மா wrote:நான் எப்பவும் full  stop  க்கு பதில் புன்னகை தான் பயன் படுத்துவேன்...................சரியா ?
எனக்கு இன்னும் பல ஸ்மைலிஸ் இங்கு இருந்தால் நல்லா இருக்கும் என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் !

இன்னுமா?????????????இதுவே தாளலை என்று  ஐயா அடிப்பாரோ என்னவோ புன்னகை......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வாங்கோ ஓடிடலாம் புன்னகை
கவலை படாதீங்க.... இதோட ஐயா நாளைக்கு தான் வருவார். அதுக்குள்ள தீபாவளி வேலையில நாம பிஸி ஆயிடுவோம். ரெண்டு நாள் கழிச்சு நாம வந்தா அவரும் மறந்துடுவார்.... அய்யோ, நான் இல்லை

அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?

ஹா....ஹா...ஹா.... புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Mon Oct 20, 2014 11:50 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?

அதுவா அய்யாவோட சின்ன வயசில ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணு - அய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா
மேற்கோள் செய்த பதிவு: 1098276

ஐயோ...............நானும் எதுவும் படிக்கலை............ குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by விமந்தனி Tue Oct 21, 2014 12:05 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:அதுசரி, ஐயாவுக்கு ஏன் ஸ்மைலிஸ் கண்டா பிடிக்கலை...?
அதுவா அய்யாவோட சின்ன வயசில ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணு - அய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா
ஐயோ...............நானும் எதுவும் படிக்கலை............ குதூகலம் குதூகலம் குதூகலம்
அய்யய்யோ..................... நானும் எதுவும் படிக்கலை.................... நாளைக்கு நான் லீவு.......வரமாட்டேன்................அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by யினியவன் Tue Oct 21, 2014 12:09 am

ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by விமந்தனி Tue Oct 21, 2014 12:13 am

யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே புன்னகை
அட! ஆமால்ல.... எங்க.... பயத்துல அதெல்லாம் தோணுது....?


பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Tue Oct 21, 2014 12:15 am

யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098292

உங்களுக்கு எடுத்த உதறலில் அப்படி வந்துதுதோ ....என்று நினைத்தேன்............மேலும் உங்களுக்கே பயம்மாய் இருந்து கை உதறுகிறது என்றால்.......நானும் விமந்தனியும்??????????????அது தான் ஓடிவிட்டோம் புன்னகை ...ஹா...ஹா.ஹஹா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by விமந்தனி Tue Oct 21, 2014 12:25 am

krishnaamma wrote:
யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே புன்னகை
உங்களுக்கு எடுத்த உதறலில் அப்படி வந்துதுதோ ....என்று நினைத்தேன்............மேலும் உங்களுக்கே பயம்மாய் இருந்து கை உதறுகிறது என்றால்.......நானும் விமந்தனியும்??????????????அது தான் ஓடிவிட்டோம் புன்னகை ...ஹா...ஹா.ஹஹா
சிப்பு வருது  சிப்பு வருது  போச்சு....! கன்பார்மா தெரிஞ்சு போச்சு....நாளைக்கு நாம வரலன்னாலும் ஐயா கண்டிப்பா ஆட்டோல ஆளனுப்பி போட்டுத்தள்ள போறார்.......... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை


பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Tue Oct 21, 2014 12:29 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:ஸ்மைலி ஸ்மைலி ன்னு ஒரு பொண்ணுன்னு சொன்னா இல்லியே ரெண்டு பொண்ணாச்சே ன்னு நீங்க கேக்கணுமே புன்னகை
உங்களுக்கு எடுத்த உதறலில் அப்படி வந்துதுதோ ....என்று நினைத்தேன்............மேலும் உங்களுக்கே பயம்மாய் இருந்து கை உதறுகிறது என்றால்.......நானும் விமந்தனியும்??????????????அது தான் ஓடிவிட்டோம் புன்னகை ...ஹா...ஹா.ஹஹா
சிப்பு வருது  சிப்பு வருது  போச்சு....! கன்பார்மா தெரிஞ்சு போச்சு....நாளைக்கு நாம வரலன்னாலும் ஐயா கண்டிப்பா ஆட்டோல ஆளனுப்பி போட்டுத்தள்ள போறார்.......... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098304

எனக்கு ஜாலி................நான் வெளியூர் விமந்தனி........நீங்க தான் ஆட்டோ வில் வரும் தூரத்தில் இருக்கீங்க ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! - Page 3 Empty Re: பலகார விடுகதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum