புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலகார விடுகதை!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![பலகார விடுகதை! OKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880](https://www.filepicker.io/api/file/oKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880.jpeg)
01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.
02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.
03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.
04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.
05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.
06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.
07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.
08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.
09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.
10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.
11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.
12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.
13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.
14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.
15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.
நன்றி சிறுவர் மலர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097885விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097892விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.![]()
அடப்பாவி..................
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடப்பாவி இல்ல கிருஷ்ணாம்மா, அடிப்பாவி.krishnaamma wrote:அடப்பாவி..................விமந்தனி wrote:அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.krishnaamma wrote:சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.![]()
ஹா....ஹா..ஹா.....
![]()
![]()
![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)

![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1097896krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097892விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.![]()
அடப்பாவி..................ஹா....ஹா..ஹா.....
![]()
![]()
![]()
நான் இப்படியெல்லாம் செய்யமாட்டேன்மா முடிந்தவரை சொல்லுவேன் இல்லனா விட்டுருவேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097900விமந்தனி wrote:அடப்பாவி இல்ல கிருஷ்ணாம்மா, அடிப்பாவி.krishnaamma wrote:அடப்பாவி..................விமந்தனி wrote:அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.krishnaamma wrote:சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி .................விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன்.![]()
ஹா....ஹா..ஹா.....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098073T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .
ரமணியன்
அத்துடன் இல்லை ஐயா .............அந்த ஸ்மைலிகளுக்கு லைக் வேற போடறா....கண்ராவி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|