ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Jul 14, 2024 1:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலகார விடுகதை!

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பலகார விடுகதை! Empty பலகார விடுகதை!

Post by krishnaamma Mon Oct 20, 2014 12:56 am

பலகார விடுகதை! OKH78N5wTHmkpkCFVo8t+E_1413458880

01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான்.

02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது.

03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம்.

04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.

05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.

06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய்.

07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான்.

08. குடிசைக்குக் கூரையானது. குண்டு காதருக்கு அடைமொழியானது.

09. பால் மணக்கும் பச்சைக் குழந்தை, ஆங்கிலத் தில்"கோ' என்பான், தமிழில் வா என்பான்.

10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாகில் சிரிக்கும் ஜாலி நிலா.

11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவானான்.

12. அப்படி, இப்படி இருப்பானாம். பப்படி பையன் சோன் பப்பா.

13. பிருந்தாவனத்தில் பிறந்த சீனி ராஜா, பாகுபாடு தெரியாத மைசூர் ராஜா.

14. கெட்டிக்காரன் கையில் சிக்கினான். உருண்டையாக்கி உருட்டிவிட்டான்.

15. தில்லுமுல்லுக்காரன் கொடுக்கும் திருநெல்வேலி பலகாரம்.

நன்றி சிறுவர் மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by விமந்தனி Mon Oct 20, 2014 12:59 am

விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.

பலகார விடுகதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Mon Oct 20, 2014 1:04 am

விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
மேற்கோள் செய்த பதிவு: 1097885

சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy பேஸ்ட் ஆ விமந்தனி ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by விமந்தனி Mon Oct 20, 2014 1:15 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.

சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy  பேஸ்ட் ஆ விமந்தனி ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.  

முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன். ஜாலி ஜாலி

பலகார விடுகதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Mon Oct 20, 2014 1:21 am

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1097892

அடப்பாவி.................. மண்டையில் அடி ஹா....ஹா..ஹா..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by விமந்தனி Mon Oct 20, 2014 1:35 am

அடப்பாவி இல்ல கிருஷ்ணாம்மா, அடிப்பாவி. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

பலகார விடுகதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார விடுகதை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார விடுகதை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by ஜாஹீதாபானு Mon Oct 20, 2014 4:48 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.

சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy  பேஸ்ட் ஆ விமந்தனி ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.  

முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன். ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1097892

அடப்பாவி.................. மண்டையில் அடி ஹா....ஹா..ஹா..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1097896

நான் இப்படியெல்லாம் செய்யமாட்டேன்மா முடிந்தவரை சொல்லுவேன் இல்லனா விட்டுருவேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by T.N.Balasubramanian Mon Oct 20, 2014 5:26 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:விடைகள்:
1. அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4. சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால் கோவா, 10.குலோப் ஜாமூன், 11.சோமாசா, 12.சோன்பப்படி, 13.மைசூர் பாகு, 14.கெட்டி உருண்டை, 15.அல்வா.
சூப்பர் ! ...................நீங்களே சொல்லிட்டிங்களா? ....இல்ல copy  பேஸ்ட் ஆ விமந்தனி ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதுல சந்தேகமே வேண்டாம். காப்பி பேஸ்ட் தான்.  

முதலில் அதிரசம், போலி, பாதுஷா... என்று விடை என்னவோ கண்டுபிடிக்கும் விதத்தில் தான் சுலபமாய் இருந்தது. அப்போது தான், நீங்கள் சிறுவர் மலருக்கு நன்றி கூறியிருந்ததை பார்த்தேன். அவ்வளவு தான்... மீதி விடுகதைகளை படிக்காமலே, விடைகளை காப்பி - பேஸ்ட் செய்து விட்டேன். ஜாலி ஜாலி
அடப்பாவி.................. மண்டையில் அடி  ஹா....ஹா..ஹா..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அடப்பாவி இல்ல கிருஷ்ணாம்மா, அடிப்பாவி. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1097900

இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by krishnaamma Mon Oct 20, 2014 7:37 pm

T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் ஈகரையில் C&P ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் ஆகிவிட்டனர் .
சொந்தமாக பதிவிடுவது பின்னூட்டம் ஒன்று தான் .
அதையும் ஸ்மைலிகள் போட்டு போய் விடுகின்றனர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098073

அத்துடன் இல்லை ஐயா .............அந்த ஸ்மைலிகளுக்கு லைக் வேற போடறா....கண்ராவி சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by யினியவன் Mon Oct 20, 2014 9:06 pm

பலகாரமே நல்லா வருமா வராதா என்பதே விடுகதை தானேம்மா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பலகார விடுகதை! Empty Re: பலகார விடுகதை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum