ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் அவள் செயல்...!!

5 posters

Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty எல்லாம் அவள் செயல்...!!

Post by Mano Red Sun Oct 19, 2014 4:47 pm

பகலில் மட்டும் வருகின்ற
பகல் கனவு அவள்தானே,
கொலையின்றி
உயிர் மட்டும்
அப்படியே தின்கிறாள்....!!

நிஜங்களுக்குள் நிழலாக
நிற்பவளும் அவள்தானே,
வெயிலிலும்
விரும்பியே
நட்சத்திரம் கேட்கிறாள்..!

பார்த்தவுடன் பிடிக்கின்ற
குறுங்கவிதை அவள்தானே,
விழிகளில்
வரிகளை
மறைத்து வைக்கிறாள்...!!

தொட்டவுடன் சிலிர்க்க செய்யும்
பனிக்கட்டி அவள்தானே,
இதழ் அசைவில்
பதில் தந்து
உறைய வைக்கிறாள்...!!

நெஞ்சுக்குள்ளே கேட்கின்ற
இதய சத்தம் அவள்தானே,
எனக்குள்ளே
ஏதோ ஒன்றை
தினம் தேடச் சொல்கிறாள்...!!

சினுங்கலிலே சிறுபார்வை,
நெற்றி மேலே துளி வியர்வை,
கண்ணை சுருக்கி,
கூந்தல் ஒதுக்கி,
அழகுக்கு
ஆணவம் தருகிறாள்..!!

எல்லாம் அவள் செயல்...!!  TCi79KjTTe6KiKyHwTUG+10599473_1475142679424638_3562709041409024625_n
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by M.M.SENTHIL Sun Oct 19, 2014 8:13 pm

கவிதை அழுகு
புகைப்படம் ஓராயிரம் கவிதை சொல்கிறது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by Mano Red Mon Oct 20, 2014 9:38 am

ஹா ஹா...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by யினியவன் Mon Oct 20, 2014 10:43 am

கரண்ட் இல்லாத நேரத்திலும் ப்யூசை பிடுங்குவதும் அவள் செயல்தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by விமந்தனி Mon Oct 20, 2014 11:21 am

எல்லாம் அவள் செயல்...!!  3838410834


எல்லாம் அவள் செயல்...!!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎல்லாம் அவள் செயல்...!!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எல்லாம் அவள் செயல்...!!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by விமந்தனி Mon Oct 20, 2014 11:25 am

யினியவன் wrote:கரண்ட் இல்லாத நேரத்திலும் ப்யூசை பிடுங்குவதும் அவள் செயல்தான் புன்னகை
சிப்பு வருது


எல்லாம் அவள் செயல்...!!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎல்லாம் அவள் செயல்...!!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எல்லாம் அவள் செயல்...!!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by Mano Red Mon Oct 20, 2014 11:57 am

அப்படி சொல்லாதீர்கள் இனியவன் பாவம் அவள் ...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by ஜாஹீதாபானு Mon Oct 20, 2014 3:30 pm

படமும் கவியும் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எல்லாம் அவள் செயல்...!!  Empty Re: எல்லாம் அவள் செயல்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum