ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேடிக்கை பாருங்கள்..!!

4 posters

Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty வேடிக்கை பாருங்கள்..!!

Post by Mano Red Sun Oct 19, 2014 4:39 pm

**நீங்கள் சிரியுங்கள்**
நீங்கள் அங்கே
சிரித்து குலாவிக்
கொண்டிருக்கும் போது தான் ,
அனாதை சிறுவர்கள்
அம்மாவைத் தேடி
அழுது கொண்டிருப்பார்கள்..!!

**நீங்கள் உண்ணுங்கள்**
நீங்கள் வயிறுமுட்ட
உண்டு முடித்த நேரம் தான்,
பச்சை குழந்தையொன்று
பாலுக்காக ஏங்கியே
வெறும் வயிற்றில்
இறந்திருந்திருக்கும்..!

**நீங்கள் நடங்கள்**
நீங்கள் நேற்று
நடந்து சென்ற
இந்த வீதியின் இருளில் தான்,
பள்ளி மாணவி ஒருத்தி
பலவந்தமாக கடத்தப்பட்டிருப்பாள்..!!

**நீங்கள் காதலியுங்கள்**
நீங்கள் உலகம் மறக்க
காதல் கொண்டு
கொஞ்சிய நிமிடங்களில் தான்,
கொடூரன் ஒருவனால்
பெண்ணின் முகம்
எரி அமிலத்தில் வெந்திருக்கும்..!!

**நீங்கள் வேண்டுங்கள்**
நீங்கள் உங்களுக்காக
இறைவனிடம்
பிச்சையெடுத்த
அந்த நிமிடங்களில் தான்,
கர்ப்பிணி பெண் ஒருத்தி
கருவை கலைக்க
கடவுளை அழைத்திருப்பாள்...!!
யார் எப்படி போனாலென்ன..?
நீங்கள்
நீங்களாகவே இருங்கள்,
உங்களுக்காக மட்டுமே
வாழுங்கள்,
யாருக்காகவோ இரக்கப்பட்டால்
உங்களுக்கென்ன லாபம்..?
வேடிக்கை பாருங்கள்..!!
வேடிக்கை பாருங்கள்..!! XeEYNknkSxmCuSfqs8Kc+IMG_152266426540894
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by M.M.SENTHIL Sun Oct 19, 2014 8:15 pm

என்ன மனோ இன்று கவிதை எல்லாம் சூப்பராய் போட்டு இருக்கீங்க .. வாழ்த்துக்கள்.. இதேபோல் தொடருங்கள்...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by Mano Red Mon Oct 20, 2014 9:37 am

ரொம்ப நாள் ஆச்சு செந்தில் அதான்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by யினியவன் Mon Oct 20, 2014 10:45 am

அந்தப் பக்கம் காதல் கவிதைகள், படம் எல்லாம் போட்டு வேடிக்கை பார்க்க விட்டுட்டு, இங்க வேடிக்கை பார்த்தா திட்டுறாரு மனோ புன்னகை

என்னவோ போங்க ஆக மொத்தம் காதலில் விழுந்து ரொம்பவே குழம்பிட்டீங்கன்னு தெரியுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by T.N.Balasubramanian Mon Oct 20, 2014 11:05 am

M.M.SENTHIL wrote:என்ன மனோ இன்று கவிதை எல்லாம் சூப்பராய் போட்டு இருக்கீங்க .. வாழ்த்துக்கள்.. இதேபோல் தொடருங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1097787


நேற்று போட்ட கவிதைகளை 
இன்று படித்துவிட்டு ,
இன்று போட்ட கவிதைகள் என்று 
நம்மால்தான் கூற முடியும் ,
இல்லையா செந்தில் !அன்பு மலர்
 
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Oct 20, 2014 11:06 am; edited 1 time in total (Reason for editing : ad)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by Mano Red Mon Oct 20, 2014 11:07 am

Haa haaa.... correct ramani sir
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by யினியவன் Mon Oct 20, 2014 11:09 am

செந்தில் நேற்றே போட்டுட்டார் புன்னகை

நீங்க வேடிக்கை பார்ப்பதிலும் கள்ள பார்வை பார்க்கறீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by T.N.Balasubramanian Mon Oct 20, 2014 11:23 am

தவறுக்கு வருந்துகிறேன் , செந்தில் அன்பு மலர் .
பார்வைக்கு கொணர்ந்த இனியவருக்கு நன்றி . நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேடிக்கை பாருங்கள்..!! Empty Re: வேடிக்கை பாருங்கள்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum