புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொட்டித் தீர்கிறது மழை - வெள்ளத்தில் சென்னை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பெரும்பகுதி வெள்ளக்காடாகக் காணப்படுகிறது.
தமிழக உள்மாவட்டங்களில் வளி மண்டல மேல்அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் சாலைகளில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருகிக் கிடக்கிறது. தண்ணீர் வெளியேற்றப் படாததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி நடைபெறும் வியாபரங்கள் மந்த நிலையிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக, துணிக்கடை, பட்டாசுக் கடை வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தி.நகரில் உள்ள துணிக்கடை அதிபர் ஒருவர் கூறுகையில், "வழக்கம் போல் நடைபெறும் வியாபாரத்தில் 70 சதவீத விற்பனையே நடந்துள்ளது. மழை மேலும் இரண்டு நாட்களுக்கு பெய்யும் படசத்தில், இது பெரிய பாதிப்பை தங்களுக்கு ஏற்படுத்தும்" என்று கூறினார்.
சென்னையில் காலை 08.30 மணி நிலவரப்படி 18 செ.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் பாபநாசம், பாண்டிச்சேரி, சீர்காழி, கடலூரின் பரங்கிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 13 செ.மீ மழையும், தூத்துக்குடி, வேதராண்யம், ராம்நாடு ஆகியப் பகுதிகளில் 12 செ.மீ மழை பதிவகியுள்ளது.
மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழையே இல்ல இல்ல.......என்று சொல்வார்கள்...........2 நாள் பெய்தவுடன் ஒரே தண்ணி வெள்ளம் என்பார்கள்.............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா ஜாமீனில் வெளி வந்ததற்கு வருண பகவான் மகிழ்ச்சியில் பொழிந்து தள்ளி விட்டார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097639யினியவன் wrote:அம்மா ஜாமீனில் வெளி வந்ததற்கு வருண பகவான் மகிழ்ச்சியில் பொழிந்து தள்ளி விட்டார்
நீங்க வேற.....அது 3 - 4 நாளை பெய்கிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவான் ஆச்சேம்மா அவருக்கு முன்னவே தெரியும் அதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097644யினியவன் wrote:பகவான் ஆச்சேம்மா அவருக்கு முன்னவே தெரியும் அதான்
குட் நைட்
முற்றத்து மழைத்துளியில் பக்கத்து ஸ்நேகிதங்களுடன் தட்டாமாலை சுற்றியபடியே,
மழைவருது, மழைவருது
நெல் அள்ளுங்க
முக்காப்படி அரிசிபோட்டு
முறுக்கு சுடுங்க
தஞ்சாவூரு மாமனுக்கு
கொஞ்சம் குடுங்க
சும்மா வார மாமனுக்கு
சூடு போடுங்க
என்று சிரித்தபடி, பாடிக்கொண்டே நனைந்து மகிழ்ந்த
காலமெல்லாம் கண்ணில் கலர் கலராய் விரிந்தது.
-
அது ஒரு கனாக்காலம்..!

- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பழமையான நினைப் பாடல் நல்ல பகிர்வு.
- Sponsored content
Similar topics
» விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்
» ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்
» "வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1