Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்!
3 posters
Page 1 of 1
‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்!
டி ஷர்ட்டில் ஆங்கில வாக்கியங்கள் பார்த்துப் பழகிய நம் கண்களை பளிச் என ஈர்க்கின்றன, ‘தைத்திங்கள்’ டி ஷர்ட்கள்! ‘வாழு வாழ விடு’, ‘செய் அல்லது செத்து மடி’ என தமிழ் ஸ்லோகன்கள் தாங்கிய இந்த டி ஷர்ட்கள், திருப்பூரில் இருக்கும் ‘தைத்திங்கள்’ கார்மென்ட்டில் தயாராகின்றன. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ‘தைத்திங்களி’ன் நிறுவனர் தேவமணிகண்டனிடம் பேசினோம்.
''16 வருஷமா திருப்பூர்ல பனியன் கம்பெனியில வேலை பார்த்தேன். அந்த அனுபவத்தில்தான் இந்த கார்மென்ட்ஸை ஆரம்பிச்சேன். கடந்த தை மாசம் இந்த கம்பெனியை ஆரம்பிச்சதால ‘தைத்திங்கள்’னு பேர் வைத்தேன். அடிக்கடி கண்ணில் பார்க்கிற விஷயம் மனதில் பதியும். அதுதான் நான் தமிழில் ஸ்லோகங்களை டி ஷர்ட்டில் கொடுக்க நினைச்சதுக்குக் காரணம். தமிழ் பற்றியும், தமிழ் இனம் பற்றியும் கிட்டத்தட்ட 3,000 டி ஷர்ட்களில் உணர்ச்சிமிக்க ஸ்லோகங்களை பிரின்ட் செய்திருக்கேன்.
என் முகநூல் நண்பர் பூபதி முருகேசனும், நானும் இணைந்து டி ஷர்ட்டுக்கான ஸ்லோகன்களை எழுதறோம். கிழக்கிந்திய கம்பெனி எப்படி நம்ம இந்தியாவுக்கு வந்து வர்த்தகம் செய்து ஆங்கில மொழியை நிலைநாட்டிட்டுப் போனாங்களோ அதே போல, நம்ம மொழியையும் நாடு கடந்து வர்த்தக ரீதியா கொண்டு போகணும்ங்கறதுதான் என்னோட எண்ணம்!" என்றவர்,
''என் கார்மென்ட்ஸில் 30 பேர் வேலை செய்றாங்க. நூல்ல இருந்து, டி ஷர்ட் டிசைனிங் வரைக்கும் எல்லாமே நாங்களே பண்றோம். ஆண்கள், பெண்களுக்கான டி ஷர்ட்களையும், 2 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கு தமிழ் வாசகங்கள் அடங்கிய பனியன்களையும் தயார் செய்றோம். கல்லூரி மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு தரும் விதமா, என்னோட லாபத்தைக் குறைச்சிக்கிட்டு இதை அவங்ககிட்ட கொடுத்து விற்பனை செய்றேன்.
ஒரு டி ஷர்ட்டின் விலை 380 ரூபாய். காலர் கொண்டது 499 ரூபாய். இந்தியாவுக்குள்ள தபால் சார்ஜ் எதுவும் கிடையாது. மலேசியா ஜோன்பர்க்ல எங்களோட ஒரு கடையும் இருக்குது. இதுமட்டும் இல்லாம சிங்கப்பூர், டென்மார்குக்கும் எங்களோட டி ஷர்ட்களை அனுப்பிட்டு இருக்கோம்" என்கிறார்!
- வே.கிருஷ்ணவேணி
விகடன்.காம்

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்!
ரொம்ப அருமையாக இருக்கே ! பெரியவாளுக்கு கிடையாதா? ...............ஆனால் போட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் 14 வயது மாதிரி தெரியலையே ? ........பெரிய அளவு கிடைக்கும் இடம்..................அட்ரஸ் இருந்தால் கொடுங்களேன்.............
முன்பு விஜய் டிவி இல் கூட ஒருவர் இது போல செய்வதாக சொன்னார்...............ஆனால் அவர் மெட்ராஸ் இல் என்று சொன்னார்
முன்பு விஜய் டிவி இல் கூட ஒருவர் இது போல செய்வதாக சொன்னார்...............ஆனால் அவர் மெட்ராஸ் இல் என்று சொன்னார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்!
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097575விமந்தனி wrote: வாழ்க தமிழ்!
ஆமாம் ...பார்த்தாலே அழகாய் இருக்கு இல்ல ?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்!
இந்த ஆடைகளை தயாரிக்கும் நிறுவனத்தின் தொடர்புக்கு
facebook முகநூல் முகவரி
website இணையதள முகவரி
தொடர்பு எண் - +91 9750903304
இங்கும் வாங்கலாம் இணையதள முகவரி வேறு
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ‘தைத்திங்கள்’... தமிழன் ஆடைகள்!
சூப்பர்...............ரொம்ப நன்றி நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பொங்கலின் பெருமை | தமிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
» புது வித ஆடைகள்
» செரமிக் ஆடைகள்
» நவீன ஆடைகள்
» கடதாசி ஆடைகள்
» புது வித ஆடைகள்
» செரமிக் ஆடைகள்
» நவீன ஆடைகள்
» கடதாசி ஆடைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum