புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிநீர் பிரச்னை ...வருகிறது water ATMகள்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மாதம் மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போது தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இல்லையாம். காரணம் வாட்டர் ஏ.டி.எம்., (water ATM) -கள்தான் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அசுத்தமாகவும் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருககும். ஆனால் இப்போது அப்பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சமே இல்லை. 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் வாட்டர் ஏ.டி.எம்.தான் என குடித்து.... மன்னிக்கவும், அடித்து சொல்கிறார்கள். (water ATMs).
ஒரு காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தின் பாகர்பூருக்குச் (Bhakharpur) சென்று ஒரு டீ கடையில் டீ சொல்லிவிட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டால், அரை டம்ளர் தண்ணீர்தான் கொடுப்பார். டம்ளர் நிறைய தண்ணீர் கேட்டால், இன்னொரு டீ வேண்டுமானாலும் ஃபிரீயா தருகிறேன் தண்ணீர் மட்டும் கேட்காதீங்க என்பார்கள். அந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியதுண்டு இங்கு. மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களிலும் இதே நிலைமைதான்.
ஆனால் இப்போதோ பாகர்பூர் கிரமத்தில் 5 ரூபாய்கு 20 லிட்டர் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் துறையும் கேர்ன் நிறுவனமும் (இந்தியன் ஆயில் & கேஸ் கம்பனி) சேர்ந்து, ஆர்.ஓ ( Reverse Osmosis) வாட்டர் பிளான்ட் மூலமாக சுத்தமான தண்ணீர் சப்ளை செய்கிறது. இந்த திட்டத்துக்கு 'ஜீவன் அம்ருத்' (Jeevan Amrit ) என்று பெயர். இதன் சிறப்பு ஏ.டி.எம்.மையங்களில் இருந்து தண்ணீர் பெறமுடியும்.
இத்திட்டத்தின்படி பயனடைய வாட்டர் ஏ.டி.எம். கார்டு'களை 150 ரூபாய் செலுத்தி பெற்றுகொள்ளவேண்டும். அதே தொகைக்கு ரீசார்ஜ் செய்தபிறகு இந்த கார்ட்டை பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த வார்ட்டர் கார்டுகள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் கிராம நிர்வாகத்தின் மூலம் ஆர்வோ வாட்டர் பிளான்ட் ஊழியர்களுக்கும், ஏ.டி.எம்., ஆப்ரேட்டர்களுக்கும் மாத சம்பளமாகத் தரப்படுகிறது. மீதம் இருந்தால், கிராம நிர்வாகத்துக்குச் சேரும்.
''ஒரு நேரத்தில் எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவருவார்கள். தண்ணீர் கிடைத்தாலும் அது சுத்தமானதாக இருக்காது. ஒருவேளை தண்ணீர் லாரி வந்தால் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் சண்டை போட்டுக்கொள்வார்கள். எங்க ஊரில் பாதி சண்டை தண்ணீர்க்காகவே நடந்ததாக இருக்கும். இப்போது ஏ.டி.எம். மூலம் சுத்தமான தண்ணீர் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்கிறார் பாகர்பூர் கிராமவாசி ஒருவர்.
24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்யும் இந்த 'ஜீவன் அம்ருத்' திட்டத்தை இன்னும் பல கிராமங்களில் விரிவு படுத்த ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் டிப்பார்ட்மெண்ட் திட்டம் தீட்டி வருகிறது. ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மேலும் பல தண்ணீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 'பரிமல் பவுன்டேஷன்' நவீன விஞ்ஞான முறையில் சுத்தமான தண்ணீர் ஏ.டி.எம்-கள் மூலம் சப்ளை செய்துவருகிறது. இந்த திட்டத்திற்கு 'சர்வஜல்' என்று பெயர்.
ஹிமாச்சல் பிரதேஷ் தலை நகர் சிம்லாவில் தற்போது வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 50 பைசாவுக்கு 1 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்த அரசாங்கம் யோசித்து வருகிறது. டெல்லியில் வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசாங்கமும் வாட்டர் ஏ.டி.எம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
போகிறபோக்கைப் பார்த்தால் நாடு முழுக்க பணம் எடுக்கும் வங்கி ஏ.டி.எம்களுக்கு இணையாக வாட்டர் ஏ.டி.எம் வந்துவிடும்போல் இருக்கிறது. எது எப்படியோ ஏடிஎம்களிலிருந்து எடுக்கும் தண்ணீரை பணம் போல(!?) மக்கள் செலவு செய்யாமல் இருந்தால் சரி!
-என்.மல்லிகார்ஜுனா, கே.ஆர். ராஜமாணிக்கம்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நங்கள் ராஜஸ்த்தானில் இருந்திருக்கோம் ....ரொம்ப தண்ணி கஷ்டம் அங்கு...............ஆனால் இதை முன்னேற்றம் என்று சொல்வதா..................வேண்டாமா?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இப்போது காசு கொடுத்தால் தண்ணீர் கிடைக்கிறது...இன்னும் கொஞ்சம் நாள் தண்ணீர் கொடுத்தால் காசு தருவார்கள்..நிலைமை அப்படி உள்ளது அம்மா.... மனிதர்கள் இயற்கையை கெடுக்கிறார்கள்..இயற்கை கெட்டுப்போனால் மனிதர்கள் வாழ்வும் கெடத்தானே செய்யும்...
- paiyaanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
எதிர்காலத்தில் இதிலும் மாதம் 5 முறை தான் பிடிக்கலாம் என்று சொல்லிவிடுவார்களோ .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097549தமிழ்நேசன்1981 wrote:இப்போது காசு கொடுத்தால் தண்ணீர் கிடைக்கிறது...இன்னும் கொஞ்சம் நாள் தண்ணீர் கொடுத்தால் காசு தருவார்கள்..நிலைமை அப்படி உள்ளது அம்மா.... மனிதர்கள் இயற்கையை கெடுக்கிறார்கள்..இயற்கை கெட்டுப்போனால் மனிதர்கள் வாழ்வும் கெடத்தானே செய்யும்...
ச்சு... நிஜம் நேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097552paiyaan wrote:எதிர்காலத்தில் இதிலும் மாதம் 5 முறை தான் பிடிக்கலாம் என்று சொல்லிவிடுவார்களோ .
சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1