ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

4 posters

Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by இளவரசன் Fri Nov 06, 2009 1:52 pm

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 7632520


செல்போன் தயாரிப்பில் வீடியோகான் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. செல்போன் இல்லாதவரே இல்லை என்ற நிலைமை தற்போது நி‌லவி வருகிறது. இந்நிலையில், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீடியோகான் நிறுவனம், புதியதாக செல்போன் தயாரிப்பில் இறங்கி உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எம்.பி.3 மியூசிக், கேமரா, எப்.எம்., ரேடியோ, இரட்டை சிம் கார்டு வசதி மற்றும் மல்டிமீடியா உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய டச் போன் வசதியுடன் வீடியோகான் செல்போனை அறிமுகப் படுத்துகிருறோம். மேலும், செல்போன் முக்கியத்துவத்தையும், அதன் பயனாளர்கள் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய செல்போனைகளை அறிமுகப் படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by VIJAY Fri Nov 06, 2009 2:30 pm

இனிமே இளவரசனுக்கு ஜாலிதான் இரண்டு சிம் கார்டு வேற இருக்காம்/...........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by மீனு Fri Nov 06, 2009 2:41 pm

ஆமா விஜய்..மீனுவுக்கென்று ஒரு தனி நம்பர் தந்து இருக்கின்றார்.. எப்போ வேணுமென்றாலும் பேச...
மற்றவர்களுக்கு ஒரு தனி நம்பர்.. இது ரகசியம் என்று இளவரசன் சொன்னதால யாருக்கும் நான் சொல்லலைப்பா.. செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 230655


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by VIJAY Fri Nov 06, 2009 2:47 pm

🐰


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by தாமு Fri Nov 06, 2009 2:51 pm

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Affraid செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Affraid செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by இளவரசன் Fri Nov 06, 2009 2:52 pm

தாமு wrote:செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Affraid செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Affraid செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 56667

ஏன் என்ன ஆச்சு தாமு..... செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 838572 செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 838572 செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 838572 செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 838572
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by VIJAY Fri Nov 06, 2009 2:54 pm

மீனு wrote:ஆமா விஜய்..மீனுவுக்கென்று ஒரு தனி நம்பர் தந்து இருக்கின்றார்.. எப்போ வேணுமென்றாலும் பேச...
மற்றவர்களுக்கு ஒரு தனி நம்பர்.. இது ரகசியம் என்று இளவரசன் சொன்னதால யாருக்கும் நான் சொல்லலைப்பா.. செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 230655

இப்ப புதுசா இன்னொரு நம்பர் வாங்கியிருக்கார் மீனு அது தெரியுமா?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by இளவரசன் Fri Nov 06, 2009 2:55 pm

VIJAY wrote:
மீனு wrote:ஆமா விஜய்..மீனுவுக்கென்று ஒரு தனி நம்பர் தந்து இருக்கின்றார்.. எப்போ வேணுமென்றாலும் பேச...
மற்றவர்களுக்கு ஒரு தனி நம்பர்.. இது ரகசியம் என்று இளவரசன் சொன்னதால யாருக்கும் நான் சொல்லலைப்பா.. செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 230655

இப்ப புதுசா இன்னொரு நம்பர் வாங்கியிருக்கார் மீனு அது தெரியுமா?


அதா வாங்கி குடுத்த மகராசா விஜய் தா அது தெரியுமா????
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by VIJAY Fri Nov 06, 2009 3:00 pm

இளவரசன் wrote:
அதா வாங்கி குடுத்த மகராசா விஜய் தா அது தெரியுமா????

ஆமா நான் தான் வாங்கிகுடுத்தேன் என்ன பண்ணுறது..... மொபைல் வாங்கிகுடு என்று ஒரே அடம்....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by தாமு Fri Nov 06, 2009 3:00 pm

ஆமா விஜய்..மீனுவுக்கென்று ஒரு தனி நம்பர் தந்து இருக்கின்றார்.. எப்போ வேணுமென்றாலும் பேச...
மற்றவர்களுக்கு ஒரு தனி நம்பர்.. இது ரகசியம் என்று இளவரசன் சொன்னதால யாருக்கும் நான் சொல்லலைப்பா.. செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 230655


செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம் Empty Re: செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு
»  சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» மானாமதுரையில் டிவி தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது வீடியோகான்
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum