ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!

2 posters

Go down

‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Empty ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 6:59 pm

‘அன்புக்கு நிகர் ஏது?’
சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!


வணிகமயமான உலகில் இன்றைய கல்லூரி மாணவ - மாணவிகள் மறந்த, மறந்துகொண்டிருக்கும் யதார்த்த உண்மைகளைக் கொண்டு சேர்க்கும் நிகழ்வு, 'தமிழ் மண்ணே வணக்கம்’. அந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள 'ஆனந்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்டது.



'மாறிவரும் உணவுப் பழக்கம்’ குறித்து பேசிய மருத்துவர் கு.சிவராமன், ''உணவுகளில் உள்ள மகத்துவத்தை எடுத்துச் செல்லும் மரபிலிருந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவின் வளர்ச்சியை வித்திடுகின்ற இளைஞர்கள் கூட்டத்துக்குப் பிரச்னை உருவாகிக் கொண்டிருக்கிறது. தொற்றாத வாழ்வியல் நோய்க் கூட்டம் இவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. பிரசவங்களையும் பிரசவ கால மரணங்களையும் சந்தித்தவர்கள் தாய்மார்கள். காலப்போக்கில் அது தடுக்கப்பட்டது. அதேசமயம் பெண்களின் கருப்பையில் ஏற்பட்ட புற்றுநோய்தான் அதிகம். இன்றைய நிலையில் பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே மார்பக புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இவை அனைத்தையும்விட, 10-ல் 3 பேர் மனநோயாளிகளாக மாறி வருகின்றனர் என்பதுதான் கொடூரமான செய்தி. இரவு சரியான தூக்கமில்லை என்றால் நீங்களும் மனநோயாளிதான். பெண்களின் பல்வேறு நோய்களுக்கு 'அனீமியா’ பிரதான காரணமாக உள்ளது.
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! P24a
சிறுதானியங்களில் உயர்வாகக் கருதப்படும் கம்பில், அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ளது. இந்தியாவின் சிறந்த காலை உணவாக இட்லியை எஃப்.ஏ.ஓ என்ற அமைப்பு தேர்வு செய்துள்ளது. இன்று அதையெல்லாம் தொலைத்துவிட்டு பீட்ஸா, பர்கர் முன் காத்துக் கிடக்கிறோம். பப்பாளி, மாதுளை, இலந்தை, வில்வம் போன்ற பழங்களிலுள்ள சத்துகள் வேறு எந்தப் பழங்களிலும் கிடையாது. பெண்களுக்கு உளுந்து மற்றும் கம்பையும் குழந்தைகளுக்குக் கேழ்வரகையும் உணவுகளாகக் கொடுங்கள். மது, கள் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதத்திலும் நன்மை இல்லை. கேவலமாகக் கருதப்பட்ட விஷயத்தை நம் சமூகம் கொஞ்சம் கொஞ்மாக ஏற்றுக்கொள்கிறது. இதுவே மிகப்பெரிய அவமானம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குத் தண்ணீர் கொடுப்பதுதான் நம் பாரம்பர்யம். நாமோ, கண்ட பானங்களைக் குடிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதர்களையும் தமிழ் இனத்தையும் உயர்த்தப் பாடுபடுவோம்'' என்றார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ''உலகிலேயே மிக மோசமான கொடுமை, காதலின் பெயரால் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான் உண்மையான காதல். எதை எல்லாம் ஓர் ஆண் சுதந்திரமாக நினைக்கிறானோ அது பெண்களுக்கு அடிமைத்தனமாக இருக்கிறது. நீங்கள் பயிலும் கல்வியால் பணம், வீடு, சொத்து கிடைக்கும். ஆனால், அன்பு கிடைக்காது. எப்போதும் யாரை புறக்கணிக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவுதான் படித்திருந்தாலும் அடிப்படை அன்புக்கு நிகர் ஏது?

தொடர் முயற்சிகளால் மட்டுமே நாம் சாதிக்க முடியும். லட்சக்கணக்கான மக்களின் உயிர் தியாகத்தினால் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை என்றாவது எண்ணிப் பார்த்துள்ளோமா? சுதந்திரத்துக்காகப் போராடிய வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. சுப்பிரமணிய சிவாவுக்கு வாய்ப் பூட்டு போட்டதுடன், கொதிக்கும் சுண்ணாம்பில் ஆட்டுத்தோலைப் போட்டு பிய்த்து எடுக்க வைத்தனர். அதில், அவருக்குத் தொழுநோய் வந்ததுதான் மிச்சம். சுதந்திர வேட்கையைத் தணிக்க தொழுநோயோடு ஊர் ஊராகச் சென்று போராடியவர். வரலாற்றில் ரத்தம் சொட்டச்சொட்ட இயற்றப்பட்ட பக்கம் 'ஜாலியன் வாலாபாக்.’ ஆனால், என்றாவது அதைப் பற்றி கவலைப்பட்டு இருக்கிறோமா? தேசத்தின் விடுதலைக்காக இறந்தவர்களை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா? ஆறு வாரங்களில் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மனம்போன போக்கில் இந்தியா - பாகிஸ்தானை பிரித்தான் ரெட் கிளிஃப். நம்மில் பலருக்கு இந்திய வரலாறு பற்றியே தெரியாது. உங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய தனித்திறன் என்பது மற்ற மனிதர்கள் மீது காட்டும் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை. சிறு விஷயங்களில் நாம் அக்கறை செலுத்தினால் பெரிய விஷயங்களில் வெற்றிகிட்டும்'' என்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

'புதியதோர் உலகம் செய்வோம்!’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகளை எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Empty Re: ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 11:06 pm

‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! 3838410834 ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum