ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

+3
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
7 posters

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat 18 Oct 2014 - 16:14

First topic message reminder :

தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 7eEeBnq


ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம்  ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன் புன்னகை



Last edited by krishnaamma on Wed 14 Feb 2024 - 22:22; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் Sun 19 Oct 2014 - 1:33

krishnaamma wrote:
யினியவன் wrote:செந்தில் ஒரு படத்தில் டைரியுடன் இருப்பார் - அதுபோல அம்மாவா தமிழ்நேசன்? புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097640

புரியலையே இனியவன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097643
மயிலை குளக்கரையில் இருப்பாரும்மா செந்தில். கையில் ஒரு டைரி - அதில் எந்தக் கோவிலில் எத்தனை மணிக்கு என்ன பிரசாதம் என்று குறிப்பு இருக்கும் - அதன்படி வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருப்பார் வெட்டியா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by விமந்தனி Sun 19 Oct 2014 - 1:37

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:செந்தில் ஒரு படத்தில் டைரியுடன் இருப்பார் - அதுபோல அம்மாவா தமிழ்நேசன்? புன்னகைபுன்னகைபுன்னகை
புரியலையே இனியவன் புன்னகை
மயிலை குளக்கரையில் இருப்பாரும்மா செந்தில். கையில் ஒரு டைரி - அதில் எந்தக் கோவிலில் எத்தனை மணிக்கு என்ன பிரசாதம் என்று குறிப்பு இருக்கும் - அதன்படி வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருப்பார் வெட்டியா புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது


'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sun 19 Oct 2014 - 1:49

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:செந்தில் ஒரு படத்தில் டைரியுடன் இருப்பார் - அதுபோல அம்மாவா தமிழ்நேசன்? புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097640

புரியலையே இனியவன்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097643
மயிலை குளக்கரையில் இருப்பாரும்மா செந்தில். கையில் ஒரு டைரி - அதில் எந்தக் கோவிலில் எத்தனை மணிக்கு என்ன பிரசாதம் என்று குறிப்பு இருக்கும் - அதன்படி வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருப்பார் வெட்டியா புன்னகை

ஒ....சரி .சரி................நீங்க " அம்மாவா " என்றுகேட்கவே நான் குழம்பிட்டேன்  .....அது "ஆமாவா" ? என்று தானே வரணும்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் Sun 19 Oct 2014 - 1:52

krishnaamma wrote:ஒ....சரி .சரி................நீங்க " அம்மாவா " என்றுகேட்கவே நான் குழம்பிட்டேன்  .....அது "ஆமாவா" ? என்று தானே வரணும்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097661
அம்மா தான் சரி

உங்கள பிரசாதம் எப்படீன்னு அவர் கேட்டதால - அம்மாவை அப்படி நெனச்சீங்களா தமிழ்நேசன் ன்னு கேட்டேம்மா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sun 19 Oct 2014 - 1:54

யினியவன் wrote:
krishnaamma wrote:ஒ....சரி .சரி................நீங்க " அம்மாவா " என்றுகேட்கவே நான் குழம்பிட்டேன்  .....அது "ஆமாவா" ? என்று தானே வரணும்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097661
அம்மா தான் சரி

உங்கள பிரசாதம் எப்படீன்னு அவர் கேட்டதால - அம்மாவை அப்படி நெனச்சீங்களா தமிழ்நேசன் ன்னு கேட்டேம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097662

சரியா பாருங்கோ இனியவன்....நேசன் என்னை கேட்கலை.....விமந்தனியை கேட்டிருக்கார்..அது அம்மா விடம் கேட்கலை.அக்காவிடம் கேட்டிருக்கார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் Sun 19 Oct 2014 - 2:08

விமந்தணியை கேட்டதற்கு நீங்க தான் பதில் சொல்லி இருக்கீங்க முதல் முறை தெரியல பின்னர் 2013 ல் ன்னு - அதன் தொடர்ச்சி தான் என் பதில் புன்னகை

சரி விடுங்க விமந்தனிட்ட தான் டைரி இருக்காம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sun 19 Oct 2014 - 2:11

krishnaamma wrote:
விமந்தனி wrote:சரியாக 12 மணிக்கு கோவிலில் அன்ன தானம் செய்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1097627

நாங்க முதல் முறை போனபோது அப்படி ஏதும் இல்லை......2013 போனபோது மதியம் சாப்பிட்டதும் தான் போனோம்............அன்ன தானம் செய்தால் ரொம்ப நல்லது தூரத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு புன்னகை

யினியவன் wrote:விமந்தணியை கேட்டதற்கு நீங்க தான் பதில் சொல்லி இருக்கீங்க முதல் முறை தெரியல பின்னர் 2013 ல் ன்னு - அதன் தொடர்ச்சி தான் என் பதில் புன்னகை

சரி விடுங்க விமந்தனிட்ட தான் டைரி இருக்காம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097665

இனியவன்.....என்ன ஆச்சு..............இதோ அந்த பதிவு.........நான் நேசனுக்கு பதில் போடலை....விமந்தினிக்கு தான் போட்டிருக்கேன்.....................ஜெ., வெளிய வந்ததும் நீங்க ரொம்பத்தான் குழம்பி போயிட்டீங்க புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் Sun 19 Oct 2014 - 2:15

ஐயோ அம்மா நீங்க விமந்தனிக்கு தான் போட்டீர்கள் - ஆனால் அதற்கு முன் பிரசாதம் எப்படீன்னு நேசன் கேட்டிருக்கிறார் புன்னகை

தொடர் பதிவுகளை இணைத்து பதிலுரைத்தேன் - அவ்ளோ தான் - நீங்கள் உங்கள் ரெசிபியை மட்டுமே சாப்பிடுவீர்கள் - வேறு எதுவும் இறங்காது உங்களுக்கு ஓகேயா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sun 19 Oct 2014 - 2:20

யினியவன் wrote:ஐயோ அம்மா நீங்க விமந்தனிக்கு தான் போட்டீர்கள் - ஆனால் அதற்கு முன் பிரசாதம் எப்படீன்னு நேசன் கேட்டிருக்கிறார் புன்னகை

தொடர் பதிவுகளை இணைத்து பதிலுரைத்தேன் - அவ்ளோ தான் - நீங்கள் உங்கள் ரெசிபியை மட்டுமே சாப்பிடுவீர்கள் - வேறு எதுவும் இறங்காது உங்களுக்கு ஓகேயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097670

அடாடா.............. நான் அப்படி சொலல்லை இனியவன்.எனக்கு அங்கே அன்னதானம் போடுவது தெரியாது..............விமந்தினியும் விளக்காமல் போய்விட்டார்கள் புன்னகை .....நாளை வரை காத்திருக்கணும்...............அவ்வளவுதான்.........புன்னகை அன்பு மலர்

எனக்கு நீங்க குழம்பிட்டிங்களோ என்று ஒரு யோசனை ...............ஓகே bye இனியவன் புன்னகை ............நாளை பார்க்கலாம் ! ..இன்று ரொம்ப பதிவு போட்டுவிட்டேன்..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் Sun 19 Oct 2014 - 2:27

சரிம்மா உறங்க செல்லுங்கள் நாளை சந்திப்போம் மயிலை குளக்கரையில் - விமந்தனி டைரியுடன் காத்திருப்பார்கள் நமக்காக புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 9 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum