ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

+3
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
7 posters

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 2:44 pm

First topic message reminder :

தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 7eEeBnq


ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம்  ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன் புன்னகை



Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 8:52 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:18 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Uc9afJI


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:20 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:25 pm

எல்லாவற்றையும் நாம் ஒரே நாளில் பார்க்க முடியாது என்பதால் ..............எல்லா அலங்காரங்களையும்  போட்டோ  அந்த 16 தூண்கள் இருக்கும் மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்..................நான் தென்னாங்கூர்   போய் வந்த கதையை நாங்கள் மடிப்பாக்கத்தில் இருக்கும்போது கீழாத்து மாமி இடம் சொன்னேன்.............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 JS0prwz


மேலும் சொன்னேன் " 1 வாரம் டைம் கிடைத்தால் ..சோறு தண்ணி கூட வேண்டாம்   மாமி.............. ( அங்கு சொல்லும்படியான ஹோட்டல்கள் கிடையாது..............சுவாமி பிரசாதம் கிடைத்தால் உண்டு ..இல்லாவிட்டால் அவ்வளவுதான் சோகம் பின்புறம் guest  ஹவுஸ் இருக்கு அது VVIP  கானது என்று நினைக்கிறேன்  ........எங்களை  உள்ளே விடலை சோகம் இது மட்டும் தான் அங்கு குறை  )  பேசாமல் 'கிருஷ்ணா ராமா' என்று சொல்லிக்கொண்டே எல்லா அலங்காரமும் பார்த்துடலாம்" என்று.

அந்த மாமி , மாமா ரெண்டு பெரும் நிஜமாவே அங்கு போய் யாராத்து திண்ணைலோ  தங்கி 1 வாரம் பெருமாளை சேவித்து விட்டு வந்துட்டார் புன்னகை


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:21 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:27 pm

ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் "விஷுக்கனி உற்சவம்' என பழ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 U8kwiAZ

கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது.

இது தவிர ராஜகோபாலனாக,

கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக,

கீதை உபதேசிக்கும் கண்ணனாக,

தேரோட்டும் பார்த்தசாரதியாக,

ராதாகிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:24 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:30 pm

பாண்டுரங்கனை சேவிக்க வரும் பக்தர்களில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் தான் ஆலயத்திற்குள் பிரவேசிக்கமுடியும். இந்த நடைமுறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றில் பைபர்கிளாசில் அழகிய வண்ண ஓவியங்களாக கண்ணனின் லீலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 RLPGO1U


இத்தகைய வேலைப்பாடுகள் நிறைந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோவில் என்ற சிறப்பையும் இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. அதோடு இத்தகைய வேலைப்பாடு நிறைந்த ஆலயங்களில் உலகிலேயே மூன்றாவதும், பெரியதுமான ஆலயமும் இது தான் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொண்ணும் ரொம்ப அற்புதம்................காலத்தால் அழியாதவை.............ரொம்ப அழகாய் இருக்கு !


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:31 pm

உலகிலேயே மூன்றாவதும், பெரியதுமான ஆலயமும் இது தான் என்றும் கூறப்படுகிறது.பாங்காக்கில் புத்தர் ஆலயமும், தென் ஆப்பிரிக்காவில் மாரியம்மன் ஆலயம் ஆகிய இரண்டில் தான் இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பு பைபர்கிளாஸ் வேலைப்பாடு அமைக்கப்பட்ட. ஆலயங்களாக இருந்தனவாம் .

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 JIlFd1W


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:30 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:33 pm

கிருஷ்ண லீலா மொத்தமுமே இருக்கு அங்கே புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 K9Hmy8i


இந்த அழகிய கலை வேலைப்பாடுகளும் இந்த ஆலயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. நிறைய கிருஷ்ணரின் லீலைகளை இங்கு பைபர் கிளாஸ் பைண்டிங் இல் வைத்துள்ளார்கள் யசோதா கிருஷ்ணர், ராசலீலா, ஒரு சின்ன கை தானியத்துக்கு கூடை பழங்களை  வாங்கிக்கொண்டது, காளிங்க நர்தனம், பூதகி வதம் என நிறைய இருக்கிறது. உள் புற சுவர்களில் மட்டும் அல்ல மேலே விதானத்திலும் அருமையான படங்கள் இருக்கின்றன. பொறுமையாக பார்க்க வேண்டும். இந்த படங்களை காண,  கண் கோடி வேண்டும்.


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:39 pm


'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 LQu68JC

எங்க  க்ருஷ்ணாக்கு எப்பவுமே மேலே உள்ள  படம் பிடிக்கும்..............அம்மா குட்டி என்று சொல்வான்...குழந்தை என்று வாயில் வராது அவனுக்கு...............புன்னகை இதை அங்கு பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் அவனுக்கு .................." ஹை.இங்க கூட அம்மா குட்டி இருக்கு மா" என்றான் புன்னகை எந்த யசோதா கிருஷ்ணாவை  பார்த்தாலும் அவனுக்கு ரொம்ப உற்சாகமாகி விடும்    புன்னகை


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:28 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:41 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 VLSSopk


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:28 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:42 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 1aGb1MO


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:29 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:43 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 FrTZtX3


Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:32 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 4 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum