புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Page 2 of 14 •
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 7eEeBnq](https://i.imgur.com/7eEeBnq.jpg)
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் அற்புதம் அம்மா..
ஆம் சரண்யா , இத்தனை வருஷம் ஆச்சே..............ஒரு தும்பு தூசி கூட பார்க்க முடியாது சரண்யா................ரொம்ப அற்புதமான சுவாமி யும் கூட
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1097388krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097384ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம்![]()
சாரிமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097392யினியவன் wrote:நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
அது தான் 'கர்பக்ரஹம் ' இனியவன்..............அது தான் இந்த கோவிலின் விசேஷம்...நான் முதலே சொன்னது போல வடக்கும் தெற்கும் இணைந்த அற்புதம் இந்த கோவில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வழி விசாரித்துக்கொண்டே ......போனோம்...............அப்போவெல்லாம் கூகள் கிடையாது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 XMhwT2f](https://i.imgur.com/XMhwT2f.jpg)
இந்த போர்டு ஐ பார்த்ததும்..............சரியாகத்தான் வந்திருக்கோம் என்று சந்தோஷப்பட்டோம்.............
பாண்டுரங்கனை சேவிக்க இந்த கிராமத்திற்குள் நுழைந்ததுமே.......... எனக்கு சொல்லமுடியாத ஒரு சந்தோசம்..............ஒரு வைபரேஷன் உணர முடிந்தது................எப்படி திருப்பதி மலை யை பஸ் லிருந்து பார்க்கும்போது.............." ஆஹா...இதோ கொஞ்ச நேரத்தில் என் கோவிந்தாவை பார்க்கப்போகிறோம்" என்று தோன்றுமோ அப்படி இருந்தது...................... திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ம் இருந்தது...............அவ்வளவுக்கும் காரணம் காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் இருப்பது தான்.
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 66liCNc](https://i.imgur.com/66liCNc.jpg)
கொஞ்சம் தூரத்திலெயே எங்களுக்கு கோவில் கோபுரமும் கொடியும் தெரிந்து விட்டது; 'அதோ கோவில்' என்று கிருஷ்ணா கத்தினான்..............பச்சை பசேல் என்கிற இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்று சொல்லலாம்........அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் பசுமையாக இருக்கு அந்த சூழல்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 XMhwT2f](https://i.imgur.com/XMhwT2f.jpg)
இந்த போர்டு ஐ பார்த்ததும்..............சரியாகத்தான் வந்திருக்கோம் என்று சந்தோஷப்பட்டோம்.............
பாண்டுரங்கனை சேவிக்க இந்த கிராமத்திற்குள் நுழைந்ததுமே.......... எனக்கு சொல்லமுடியாத ஒரு சந்தோசம்..............ஒரு வைபரேஷன் உணர முடிந்தது................எப்படி திருப்பதி மலை யை பஸ் லிருந்து பார்க்கும்போது.............." ஆஹா...இதோ கொஞ்ச நேரத்தில் என் கோவிந்தாவை பார்க்கப்போகிறோம்" என்று தோன்றுமோ அப்படி இருந்தது...................... திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ம் இருந்தது...............அவ்வளவுக்கும் காரணம் காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் இருப்பது தான்.
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 66liCNc](https://i.imgur.com/66liCNc.jpg)
கொஞ்சம் தூரத்திலெயே எங்களுக்கு கோவில் கோபுரமும் கொடியும் தெரிந்து விட்டது; 'அதோ கோவில்' என்று கிருஷ்ணா கத்தினான்..............பச்சை பசேல் என்கிற இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்று சொல்லலாம்........அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் பசுமையாக இருக்கு அந்த சூழல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097388krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097384ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம்![]()
சாரிமா
ஐயோ........சாரி எல்லாம் எதுக்கு பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097399யினியவன் wrote:வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரிசா மாநிலத்து பூரி ஜகந்நாதர் கோயிலைப்போல 120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்த்தாலே பிரமிக்க வைக்கிறது.
மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைச்சிருக்காங்க .
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 GSqXhxA](https://i.imgur.com/GSqXhxA.jpg)
இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும் ருக்மாயியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைச்சிருக்காங்க .
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 GSqXhxA](https://i.imgur.com/GSqXhxA.jpg)
இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும் ருக்மாயியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கு . பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் இருக்கு . இதன் நடுவில் கருடாழ்வார் இருக்கிறார். இத்தலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர்.
மகாமண்டபத்தில் நுழைந்தவுடன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. இங்கு தான் திருப்பதியைப்போல், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் செய்கிறார்கள் . இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவமாக நடத்தப்படுகிறது.
!['தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 MoYxXI7](https://i.imgur.com/MoYxXI7.jpg)

- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» சாக்லேட் பிறந்த கதை32000மாவது பதிவு-by Krishnaamma :)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 14
|
|