புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_vote_lcap'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_voting_bar'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_vote_rcap 
33 Posts - 42%
heezulia

32 Posts - 41%
Balaurushya
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_vote_lcap'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_voting_bar'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_vote_rcap 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

T.N.Balasubramanian

1 Post - 1%
Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_vote_lcap'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_voting_bar'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! I_vote_rcap 
399 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 2:44 pm

தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! 7eEeBnq

ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம்  ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:00 pm

1995 அல்லது 1996 இருக்கும், நாங்கள் அப்போ செங்கல்பட்டில் இருந்தோம், எங்க அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மாவுக்கு பிறந்த நாள் எனவே எங்காவது கோவிலுக்கு அழைத்து போகும்படி கேட்டுக்கொண்டார்கள். ஏற்கனவே, அருகில் இருக்கும் 'கலெக்டர் ' பிள்ளையார் ( அம்மா வின் இஷ்ட தெய்வம் பிள்ளையார் )  கோவில் , திருமலை வையாவூர், மதுராந்தகம் மற்றும் இந்த பக்கம் சிங்க பெருமாள் கோவில் எல்லாம் போயிருக்கோம்.

எனவே, கலெக்டர் பிள்ளையாரை சேவித்துவிட்டு அப்படியே 'உத்தர மேரூர்'போகலாம் என்று அப்பா சொன்ன.....அப்பா வின் இஷ்ட தெய்வம் 'முருகர்' புன்னகை சரி என்று கிளம்பினோம்............வழி இல் 'இவர்' ஒரு 1/2 மணி ஆபீஸ் இல் 'தலையை காட்டிவிட்டு ' வருவதாக சொன்னார்............இவருக்கு அப்போவெல்லாம் லீவே கிடைக்காது.......அவா அக்கா அத்திம்பேர் என்று 1 நாள் லீவு போட்டார் புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Zj81HWG

இது தான் அந்த கலெக்டர் பிள்ளையார் கோவில்.............ரொம்ப சக்தி வாய்ந்த பிள்ளையார்.............வரப்பிரசாதி....சபரிமலைக்கு பஸ் இல் செல்பவர்கள் தவறாமல் வரும் கோவில் இது....................இந்த கோவிலை பஸ்சில் இல் கடந்து  செல்பவர்கள்   கூட, பஸ் இல் இருந்தே, பைசாவை தூக்கி கோவிலுக்குள் வீசிவிடுவார்கள்...................நிறையமுறை நாங்கள் பிரதக்ஷணம் செய்யும்போது அவைகளை எடுத்து உண்டியலில் போட்டிருக்கோம்  புன்னகை

ஸோ, முதலில் பிள்ளையாரை சேவித்துவிட்டு,  ஆபீஸ் போய்விட்டு....ஆபீஸ்....'நடராஜபுரம்'......... 'புக்கத்துறை'.............'உத்தரமேரூர்' நோக்கி கிளம்பினோம்..............அப்போ வழி இல் நான் ஒரு ரொம்பவும் பழைய பெருமாள் கோவிலை பார்த்தேன்.....ரொம்ப அழகான பராமரிக்கப்பட்ட குளத்துடன்.......இருந்தது..............குளம் பூரா  நிறைய தாமரை பூ   பூத்திருந்தது ................எனவே, நான் காரை நிருத்தும்பதி 'இவரிடம்' சொன்னேன்...........

இவரும் நிறுத்திவிட்டார்...........இப்போ  கோவிலின் பேரை மறந்துவிட்டேன்....(நின்னைவுக்கு வந்ததும் இங்கே போடுகிறேன்................ஆனால் ஸ்வாமி  யை மறக்கலை புன்னகை ) ...ரொம்ப அமைதியான சுழலில் இருந்தது அந்த கோவில்............பட்டர் மட்டும் பெருமாளுடன் 'ஏகாந்தமாய்' இருந்தார் . எனக்கு அப்படிப்பட்ட கோவில்கள் ரொம்ப பிடிக்கும்......நிம்மதியாய் 'ஸ்வாமி' யுடன் மனம் விட்டு பேசலாம் என்று புன்னகை.......................

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 18, 2014 3:04 pm

வாழ்த்துகள்ம்மா - தொடருங்கள் கோவில்களையும் ஈகரையிலும்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:26 pm

ஆனால், வேளுக்குடி கிருஷ்ணன்  மாமா சொல்வார் நிறைய பேருடன் தான் சேவிக்கணும்.....தனியா சேவிப்பது  அவ்வளவா  நல்லா இருக்காது என்று.................ஆனால் எனக்கு அமைதியான கோவில்கள் தான் பிடிக்கும்  ..............என்ன செய்வது? புன்னகை

அங்கு பார்த்தால் 3 நிலைகளில் பெருமாள் இருக்கிறார்.....நின்று, உட்கார்ந்து மற்றும் கிடந்து சேவை சாதிக்கிறார்................கிழே சேவித்ததும் பட்டர் மாமா நம்மை அடுத்த நிலைக்கு கூட்டி செல்கிறார்.............நான் அப்படி படி ஏறும்போது சொன்னேன் ..............." மாமா, இது மெட்ராஸ் இல் இருக்கும் 'அஷ்ட லஷ்மி'  கோவில் போல இருக்கே" என்று................அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் "இது 2000 வருஷம் பழமையான கோவில்...........இதை பார்த்துத்தான் அதை கட்டினார்கள் " என்றார் புன்னகை

ஆனால் எனக்கு என்னவோ இந்த கோவிலின் படிகள் விசாலமாக இருந்தாற்போல இருந்தது...............இதைபார்த்து   ஏன் குட்டியாக அங்கு கட்டினார்கள் என்று தெரியலை புன்னகை ............போகட்டும்...............அங்கும் பெருமாளை சேவித்தோம்......பிறகு மேலே சென்றோம்.............அங்கு  வானம் முட்டும்  அளவு உயர்ந்து நின்றிருந்த பெருமாளை சேவித்தோம்..............ரொம்ப திருப்தியாக   இருந்தது............

என் அப்பா கேட்டார் " என்னமா  , ரொம்ப சந்தோஷமா?" என்று ஏன் என்றால் எனக்கு இஷ்ட தெய்வம்..............கிருஷ்ணர் பெருமாள் புன்னகை ....................எங்க குல தெய்வமும் அவரே தான் புன்னகை ........................சந்தோஷமாய் தலை ஆட்டினேன்  .............மீண்டும் கிளம்பும் தருவாயில் கோவில் பட்டரிடம் 'உத்தரமேரூர்' கோவிலுக்கு வழி கேட்டோம்.............அதற்கு அவர் சொன்ன பதிலால் எங்க அப்பாக்கு 'முடு'அவுட் ஆகிவிட்டது...............

உடனே அவர் " என்னை கோபித்துக்கொண்டு...............எல்லாம் உன்னால் தான் " என்றார் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:34 pm

அவர் என்ன சொன்னார் என்றால்...................." இப்போ போனேள் என்றால் கோவில் மூடிடுவாளே  ...............அப்புறம்  சாயந்திரம் 5 மணிக்கு தான் திறப்பா" என்றார்.  சரி இப்போ என்ன செய்வது என்று யோசித்தோம்...........அப்போ அவர் தான் சொன்னார்.............'தென்னாங்கூர்' சேவித்து இருக்கிங்களா? அங்குவேணா  போங்கோளேன் " என்றார்....................

அப்பாவும் நாங்க போனதில்லை...............சரி அங்கு போவோம் .....பேப்பரில் படித்து இருக்கேன் அவ்வளவுதான்...இன்று சேவித்து விடுவோம் என்றார்...................வழி கேட்டுக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்...........கோவிலை பற்றி அப்பா சொல்ல ஆரம்பித்தார்......................

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! UEiEbVi

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:37 pm

தென்னாங்கூர்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்.காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ளது. ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளால் எழுப்பப்பட்ட ஆலயம்.

தலை வாயில் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியிலும், கருவறை விமான கோபுரம் பூரி ஜெகநாதர் ஆலயம் பாணியிலும் அமைந்துள்ளது.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! AqRpSUG

ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார். அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்................(அந்த உற்சவரை  அப்படியே தூக்கிக்கொண்டு வந்து விடலாம் போல் கொள்ளை அழகு !)

அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.பாண்டுரங்கன் ரகுமாயி சிலைகள்,  முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது.வரதராஜ பெருமாள் சீதேவி பூதேவியுடன் பஞ்சலோக சிலைகளாகவும் இங்கு காணலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 18, 2014 3:44 pm

10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:46 pm

இதற்கு நடுவில் ,  மதுரை மீனாக்ஷி அம்மனுக்கும் தென்னான்கூருக்கும் ஒரு தொடர்பு உள்ள கதையும் அப்பா சொன்னா புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! HRszbiX

பாண்டிய மன்னன் குழந்தை வேண்டி தென்னாங்கூரில் தான் யாகம் நடத்துகிறார்.அந்த இடத்தில் தோன்றிய குழந்தை தான் மீனாக்ஷி. பாண்டிய மன்னன் அந்த குழந்தையை அழைத்து கொண்டு மதுரை சென்றதாக சொல்கிறது புராணம்.அப்படி சப்தரிஷிகளால் யாகம் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த ஸ்தலத்தை காஞ்சி மகா பெரியவர் 'மீனாக்ஷி தோன்றிய ஸ்தலம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோவிலுக்கு கோவிலுக்கு பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது.அங்கு ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளுக்கு துளசி பிருந்தாவனமும் உள்ளது. இந்த ஞானாந்த மண்டலி காரர்கள் ரொம்ப அற்புதமாக பஜனை செய்வார்கள்.............எங்கள் சமாஜத்திற்கு  நிறைய முறை வந்திருக்கிறார்கள் ; அவர்களின் பாடல் காசட் கூட நாங்கள் வெளி இட்டோம்...கிருஷ்ணா  கூட அந்த குட்டி வயசிலேயே அந்த பாடல்களை பாடுவான் புன்னகை

அதில் " கிருஷ்ண  கிருஷ்ணா ............உன்னி கிருஷ்ணா ................முத்து கிருஷ்ணா " என்கிற பாடல் ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை

இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது ? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:48 pm

ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
மேற்கோள் செய்த பதிவு: 1097384

10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 18, 2014 3:51 pm

கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் அற்புதம் அம்மா..

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக