புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
15 Posts - 71%
heezulia
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
1 Post - 5%
Barushree
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
4 Posts - 5%
heezulia
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
3 Posts - 4%
prajai
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இது கதையல்ல! Poll_c10இது கதையல்ல! Poll_m10இது கதையல்ல! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கதையல்ல!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 9:03 pm

இது கதையல்ல!
புதுவை பிரபா
ஓவியம்: நடனம்

இது கதையல்ல! P103
மூ ன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்...

‘‘ஒரு ஊர்ல, ஒரு நிலா...’’

‘‘ஐயோ பாட்டி! ஊருக்கு ஒரு நிலால்லாம் இல்ல. உலகத்துக்கே ஒரே ஒரு நிலாதான்..!’’ - கதையின் ஆரம்பத்திலேயே குறுக்கிட்டுத் திருத்தினாள் இலக்கியா.

‘‘சரி... அந்த நிலாவுல, ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம்...’’

‘ப்ப்ர்ர்ர்...’ என்று சிரித்தாள் இலக்கியா. ‘‘நிலாவுல ஆக்ஸிஜனே கிடையாது பாட்டி. அப்புறம் எப்படி அங்கே அடுப்பு எரிக்க முடியும், வடை சுட முடியும்?’’

‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியோ சுட்டாங்க. அப்போ அங்கே ஒரு காக்கா வந்து...’’ - பார்வதி பாட்டி முடிப்பதற்குள், ‘‘தப்பு, தப்பு! காக்காவால நிலாவுல உயிர் வாழவே முடியாது!’’ என இலக்கியா இடைமறிக்க, கடுப்பானாள் பாட்டி.

‘‘அப்போ நரியாலேயும் அங்கே போக முடியாதுன்னுவே! போ! என்னாலயும் உனக்குக் கதை சொல்ல முடியாது!’’ என்று முறைக்க,

‘‘போ பாட்டி... கதைன்னாலும் ஒரு லாஜிக் வேணாமா?’’ என்று சிணுங்கியபடியே எழுந்து போனாள் இலக்கியா.

அதன்பிறகு, பார்வதிப் பாட்டி அந்தக் கதையை மறந்தும்கூட யாருக்கும் சொல்லவில்லை.

விகடன்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 2:01 am

வடை சுட்ட கதை பாட்டிய சுட்டுவிட்டது சூட்டிகையான பேத்தியினால்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 10:08 am

சூப்பருங்க  பாட்டி கதை சொன்னாலே இப்படித்தான் குறுக்கு கேள்விகள் கேட்கிறார்கள் பிள்ளைகள். டோரா, சோட்டா பீம், ஹட்டோரி என்றால் தான் பிடித்திருக்கிறது.



இது கதையல்ல! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது கதையல்ல! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது கதையல்ல! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 22, 2014 8:00 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி காலத்துக்கு தகுந்தற்போல நாம் தான் சாமர்த்தியமாய் சொல்லணும் புன்னகை......இல்லா விட்டால் ................இப்படித்தான் ஆகும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 23, 2014 11:41 am

இந்த கால குழந்தைகள் நிறைய தெரிந்துக்கொள்கிறார்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 23, 2014 12:54 pm

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக