ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

+12
M.Saranya
ஜாஹீதாபானு
விமந்தனி
ராஜா
யினியவன்
ayyasamy ram
Aathira
அசுரன்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
சிவா
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by சிவா Sat Oct 18, 2014 1:21 am

First topic message reminder :


இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 V8fau0lPQ5GMP3YFYib9+img0427dl

இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 N3mbw10qT2Ok1jaAJjMn+img0426gb

இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!



திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by T.N.Balasubramanian Sat Oct 18, 2014 1:49 pm

வாழ்த்துகளுக்கு நன்றி , பானு அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by M.Saranya Sat Oct 18, 2014 3:42 pm

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.


திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 PVCzUYyxR7qohTDdFRaB+HappyBirthday_PreviewImage


திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Fh9uLn3iQx2m3rvbEelS+happy-birthday-cake-for-kids


திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 PitfwwmRWSfL0wl265AV+Happy-birthday-cupcakes-with-candles-1


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by krishnaamma Sat Oct 18, 2014 3:55 pm

அடாடா........ நான் பார்க்கவே இல்லியே இந்த திரியை................புன்னகை

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 5sZJ2YxqTeqzTw5xImCw+0094

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா புன்னகை  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 IDAhLrb9Tay012yxj72K+HappySign

ஆனால் உண்மையை சொல்லணும் என்றால்...................

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 U4dWzkATA6Zhrzv41Css+il_340x270.646569898_67mr

மாமியை உங்களுக்கு சுத்தி போட சொல்லுங்கோ ஜாலி ஜாலி ஜாலி - அன்புடன், க்ருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by T.N.Balasubramanian Sat Oct 18, 2014 4:08 pm

மிக்க நன்றி சரண்யா அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by T.N.Balasubramanian Sat Oct 18, 2014 4:26 pm

வாழ்த்துகளுக்கு நன்றி கிருஷ்ணம்மா , அன்பு மலர் அன்பு மலர்

இளைஞர்கள் / இளைஞினிகள் நிறைந்த ஈகரை தோட்டத்தில் ,
இளமையான எண்ணங்கள் தினம் தினம் ஊஞ்சலாட ,
இளைஞன் என்னும் எண்ணமே இதயத்தில் லப்-டப் என துடிக்க ,
இருக்குமோ உங்கள் கூற்றும் உண்மையாக ! யாமறியோம் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by T.N.Balasubramanian Sat Oct 18, 2014 4:31 pm

கிருஷ்ணம்மா !
சின்னவா, பெரியவாளுக்கு சுத்திப் போடக்கூடாதுன்னு
சொல்லுவாளே , தெரியுமோ உங்களுக்கு!
(மாமி உங்கள் வாழ்த்தை மிகவும் ரசித்தார் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 4:53 pm

அன்னை உதவியுடன் - இம்
மண்ணை நாம் தொட்ட
முதல் நாள் - இந்த
பிறந்த நாள்!!

அகவை எத்தனை என்பதல்ல முக்கியம்
இளமை உங்கள் எழுத்துக்களில்
அதை நாங்களறிவோம்!!

இந்த இனிய நாளில்
உங்களுக்காய் வேண்டுகிறேன்
இறைவனிடம் - இன்று போல்
என்றும் உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டுமென!!

என் ஈகரை உறவின் பிறந்தநாள்
இன்று எனக்கு பிறந்தநாள் போல் உணர்கிறேன்!!

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 TMXv0rUSGm9ee7pMC3mh+birthday


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by krishnaamma Sat Oct 18, 2014 5:07 pm

T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா !
சின்னவா, பெரியவாளுக்கு சுத்திப் போடக்கூடாதுன்னு
சொல்லுவாளே , தெரியுமோ உங்களுக்கு!
(மாமி உங்கள் வாழ்த்தை மிகவும் ரசித்தார் )  

ரமணியன்

நிஜம் தான் ஐயா...ஆனால் ஒரு மனைவி மட்டுமே ஒரு தாயின் ஸ்தானத்தை வகிக்க முடியும்...............சரிதானே ? புன்னகை ..................அப்படியென்றால் சுத்தியும் போடலாம் தானே? ................என் மாமியார்.....அதுதான் பாட்டி சொல்வார், நானே எப்பவும் சுத்தி போடமுடியாது நீயே சுந்தருக்கு சுத்தி போட்டுடு என்று...............மேலும் இவரை கை இல் கண்ணாடி வைத்துக்கொள்ள சொல்வார், அதில் நான் சுற்றி போடும்போது நான் தெரிவேன் தானே, ஸோ எனக்கும் அவருக்கும் சேர்த்து, நானே சுற்றி போடுவதாக கணக்கு......இத்தனை வருடங்களும் நாங்க இப்படித்தான் செய்கிறோம் ஐயா புன்னகை

மெட்ராஸ் என்றால் யாராவது அக்கம் பக்கம் பெரியவா இருப்பா, கொஞ்சம் request செய்தால் சுற்றி போடுவா............வெளி ஊர்களில் என்ன செய்வது ? அது தான் இப்படி புன்னகை அதும் கல் உப்பு மட்டுமே சுற்றி போடுவேன். கர்ப்பூரம் கிடையாது புன்னகை

மாமி என்னை திட்டாவிட்டால் சரி புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by krishnaamma Sat Oct 18, 2014 8:27 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகளுக்கு நன்றி கிருஷ்ணம்மா , அன்பு மலர் அன்பு மலர்

இளைஞர்கள் / இளைஞினிகள் நிறைந்த  ஈகரை தோட்டத்தில் ,
இளமையான  எண்ணங்கள் தினம் தினம் ஊஞ்சலாட ,
இளைஞன் என்னும் எண்ணமே இதயத்தில் லப்-டப் என துடிக்க ,
இருக்குமோ உங்கள் கூற்றும் உண்மையாக ! யாமறியோம் !!

ரமணியன்

இருக்கும் ...இருக்கும் ஐயா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by T.N.Balasubramanian Sun Oct 19, 2014 8:29 am

நேரிடை வேண்டுகோள் இறைவனிடம் விடுத்த
சீர் நடை கவிஞர் செந்திலுக்கு நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - Page 3 Empty Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» திரு மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் திரு கே.பாலா சார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum