Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
+12
M.Saranya
ஜாஹீதாபானு
விமந்தனி
ராஜா
யினியவன்
ayyasamy ram
Aathira
அசுரன்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
சிவா
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
First topic message reminder :
இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
வாழ்த்துகளுக்கு நன்றி , பானு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
அடாடா........ நான் பார்க்கவே இல்லியே இந்த திரியை................
மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா
ஆனால் உண்மையை சொல்லணும் என்றால்...................
மாமியை உங்களுக்கு சுத்தி போட சொல்லுங்கோ - அன்புடன், க்ருஷ்ணாம்மா
மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா
ஆனால் உண்மையை சொல்லணும் என்றால்...................
மாமியை உங்களுக்கு சுத்தி போட சொல்லுங்கோ - அன்புடன், க்ருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
மிக்க நன்றி சரண்யா
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
வாழ்த்துகளுக்கு நன்றி கிருஷ்ணம்மா ,
இளைஞர்கள் / இளைஞினிகள் நிறைந்த ஈகரை தோட்டத்தில் ,
இளமையான எண்ணங்கள் தினம் தினம் ஊஞ்சலாட ,
இளைஞன் என்னும் எண்ணமே இதயத்தில் லப்-டப் என துடிக்க ,
இருக்குமோ உங்கள் கூற்றும் உண்மையாக ! யாமறியோம் !!

கிருஷ்ணம்மா !
சின்னவா, பெரியவாளுக்கு சுத்திப் போடக்கூடாதுன்னு
சொல்லுவாளே , தெரியுமோ உங்களுக்கு!
(மாமி உங்கள் வாழ்த்தை மிகவும் ரசித்தார் )

அன்னை உதவியுடன் - இம்
மண்ணை நாம் தொட்ட
முதல் நாள் - இந்த
பிறந்த நாள்!!
அகவை எத்தனை என்பதல்ல முக்கியம்
இளமை உங்கள் எழுத்துக்களில்
அதை நாங்களறிவோம்!!
இந்த இனிய நாளில்
உங்களுக்காய் வேண்டுகிறேன்
இறைவனிடம் - இன்று போல்
என்றும் உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டுமென!!
என் ஈகரை உறவின் பிறந்தநாள்
இன்று எனக்கு பிறந்தநாள் போல் உணர்கிறேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா !
சின்னவா, பெரியவாளுக்கு சுத்திப் போடக்கூடாதுன்னு
சொல்லுவாளே , தெரியுமோ உங்களுக்கு!
(மாமி உங்கள் வாழ்த்தை மிகவும் ரசித்தார் )
ரமணியன்
நிஜம் தான் ஐயா...ஆனால் ஒரு மனைவி மட்டுமே ஒரு தாயின் ஸ்தானத்தை வகிக்க முடியும்...............சரிதானே ? ..................அப்படியென்றால் சுத்தியும் போடலாம் தானே? ................என் மாமியார்.....அதுதான் பாட்டி சொல்வார், நானே எப்பவும் சுத்தி போடமுடியாது நீயே சுந்தருக்கு சுத்தி போட்டுடு என்று...............மேலும் இவரை கை இல் கண்ணாடி வைத்துக்கொள்ள சொல்வார், அதில் நான் சுற்றி போடும்போது நான் தெரிவேன் தானே, ஸோ எனக்கும் அவருக்கும் சேர்த்து, நானே சுற்றி போடுவதாக கணக்கு......இத்தனை வருடங்களும் நாங்க இப்படித்தான் செய்கிறோம் ஐயா
மெட்ராஸ் என்றால் யாராவது அக்கம் பக்கம் பெரியவா இருப்பா, கொஞ்சம் request செய்தால் சுற்றி போடுவா............வெளி ஊர்களில் என்ன செய்வது ? அது தான் இப்படி அதும் கல் உப்பு மட்டுமே சுற்றி போடுவேன். கர்ப்பூரம் கிடையாது
மாமி என்னை திட்டாவிட்டால் சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகளுக்கு நன்றி கிருஷ்ணம்மா ,
இளைஞர்கள் / இளைஞினிகள் நிறைந்த ஈகரை தோட்டத்தில் ,
இளமையான எண்ணங்கள் தினம் தினம் ஊஞ்சலாட ,
இளைஞன் என்னும் எண்ணமே இதயத்தில் லப்-டப் என துடிக்க ,
இருக்குமோ உங்கள் கூற்றும் உண்மையாக ! யாமறியோம் !!
ரமணியன்
இருக்கும் ...இருக்கும் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
நேரிடை வேண்டுகோள் இறைவனிடம் விடுத்த
சீர் நடை கவிஞர் செந்திலுக்கு நன்றி
ரமணியன்
சீர் நடை கவிஞர் செந்திலுக்கு நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» திரு மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் திரு கே.பாலா சார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|