Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
The Homesman - விமர்சனம்
2 posters
Page 1 of 1
The Homesman - விமர்சனம்
டாமி லீ ஜோன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இப்படம் இந்த வருட கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது போட்டியில் இடம்பெற்றது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ச்சியாக திரையிடப்பட்டு வருகிறது. நவம்பர் 7 யுஎஸ் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதுவொரு அமெரிக்கன் வெஸ்டர்ன் சினிமா. மரங்கள் இல்லாத வறண்ட பூமி, கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து கிடக்கும் மணற்பரப்பு, பறவையிறகு கிரீடத்துடன் பயத்தை தோற்றுவிக்கும் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள், அழுக்கடைந்த உடைகளுடன் கோச் வண்டிகளை கொள்ளையடிக்கும் திருடர்கள், அவர்களின் தலைக்கு நிர்ணயித்திருக்கும் பணத்திற்காக திருடர்களை வேட்டையாடும் Bounty Hunters, சீறிப் பாயும் தோட்டாக்கள், குதிரைகள் என்று வெஸ்டர்ன் திரைப்படங்களின் கூறுகள் ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாதவை.
அதற்கு மாறாக இந்தத் திரைப்படத்தை டாமி லீ ஜோன்ஸ் எடுத்துள்ளார்.
17 -ஆம் நூற்றாண்டில் மக்களின் வாழ்க்கைத்தரம் கீழ்நிலையை எட்டியது. பணக்கார நிலச்சுவந்தார்களின் வக்கிர ஆசைகள் கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் சாதாரண மக்கள் அதற்கு இரையானார்கள்.
அந்த நெருக்கடியில் மனநிலை தவறிய மூன்று பெண்களை நெப்ரஸ்காவிலிருந்து ஐயோவாவுக்கு (Iowa) அழைத்துச் செல்லும் பொறுப்பை நடுத்தர வயதை கடந்த மேரி பீ ஹடி (Mary Bee Cuddy) என்ற பெண் துணிச்சலாக ஏற்றுக் கொள்கிறாள். தனியாக சிறிய கோச் வண்டியில் செல்லும் அவள் வழியில் சாகும் நிலையில் இருக்கும் ஜார்ஜ் பிரிக்ஸை சந்திக்கிறாள். உயிரை காப்பாற்றினால் அதற்கு பதிலாக தனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிரிக்ஸை ஹடி காப்பாற்றுகிறாள்.
வறண்ட நிலத்தில், செவ்விந்தியர்களால் தாக்கப்படும் சூழலில், நதிகளை கடந்து தாங்கள் ஏற்றுக் கொண்ட காரியத்தை இருவரும் நிறைவேற்றினார்களா என்பதே கதை.
ஜார்ஜ் பிரிக்ஸாக வரும் டாமி லீ ஜோன்ஸ், ஹடியாக வரும் ஹிலாரி ஸ்வாங்க் இருவரின் நடிப்பும்தான் படத்தின் பிரதான அம்சம். அடுத்தபடியாக கேமரா படம் பிடித்துக் காட்டும் நிலக்காட்சிகள். மற்றபடி அழுத்தமான கதையோ, நுட்பமான உணர்ச்சிகளோ படத்தில் இல்லை என்றே சொல்லலாம்.
திருமணம் முடித்து, விவசாயம் செய்து, குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே ஹடியின் ஒரே விருப்பம். அது ஆரம்பத்திலேயே ஒரு ஆணால் நிராகரிக்கப்படுகிறது. வேறு வழியின்றி தான் துணைக்கு அமர்த்திக் கொள்ளும் தன்னைவிட அதிக வயதான பிரிக்ஸிடம் அதே ஆசையை வெளிப்படுத்துகிறாள்.
எந்த வேலையும் இல்லாமல் வயதான காலத்தில் துணையும் இல்லாமல் இருக்கிற பிரிக்ஸும் அவளது விருப்பத்துக்கு இணங்க மறுக்க, ஹடி எடுக்கும் முடிவு அந்த கதாபாத்திரத்தின் மீது பச்சாதாபத்தை வரவைக்கிறது. இந்த ஒரு இடம் தவிர்த்து நாம் உணர்ச்சிகரமாக ஒன்றிப் போகும் காட்சி படத்தில் வேறு இல்லை. அப்படியான உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி லீ ஜோன்ஸ் இப்படத்தை எடுத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
எவ்வித பொழுதுபோக்கும் கொண்டிராத இறுக்கமான உணர்வுகளால் கட்டப்பட்ட படம் இது. பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: The Homesman - விமர்சனம்
-
இப்படத்தில் நடித்துள்ள
Hilary Ann Swank ஒரு அமெரிக்க நடிகை.
Academy Award for Best Actress ஐ இரண்டு முறை
பெற்றுள்ளார்
-
Similar topics
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum