புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 10:18 am
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நாவல்கள் வேண்டும்
by Tamilmozhi09 Today at 3:50 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., நாளையே விடுதலையாவார் ; கோர்ட் உத்தரவு நகல் வருவதில் சிக்கல்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு; சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ., நாளையே விடுதலையாகக்கூடும் என கூறப்படுகிறது. ஜெ., விடுதலையாவார் என பரப்பபன அக்ரஹார சிறை அருகே தொண்டர்கள் குவிந்ததால் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமின் வழங்கியுள்ளது, இத்துடன் இவர்கள் மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பதுடன், அபராத தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காலை 11.30 மணியளவில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு நகல் இன்னும் டில்லியில் முகாமிட்டிருக்கும் அ.தி.மு.க,. வக்கீல்கள் கையில் கிடைக்கவில்லை. இந்த உத்தரவு நகல்கள் முறையே கர்நாடக ஐகோர்ட், வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு கோர்ட், சிறைத்துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். ஜெ., தரப்பு வக்கீல்கள் இதனை ஆவணமாக வழங்கி தங்களின் விடுதலைக்கு மனு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் கோர்ட் அளிக்கும் நிபந்தனையுடன் சிறையில் இருந்து ஜெ., வெளியேற முடியும்.
இந்த நகல் இன்று மாலை 5 மணிக்கு சிறைத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இது இன்று நடக்குமா என்ற சந்தேகம் எழும்பியது. இதன்படி நகல் கிடைக்கவில்லை. ஒரு வேளை இரவோடு, இரவாக இந்த நகல் கிடைத்தவுடன் நாளை முறைப்படி தாக்கல் செய்து ஜெ., விடுதலையாவார். எனவே நாளை சனிக்கிழமை மதியம் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்.
சிறை அருகே 144 தடை உத்தரவு : ஜெ.,வை வரவேற்க பெங்களூருசிறை அருகே தொண்டர்கள் கூடி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1கி.மீட்டர் தொலைவில் தான் யாரும் நிற்க முடியும்.
தனி ஹெலிகாப்டர் தயார்: இதற்கிடையில், ஜெ.,வை வரவழைக்க தனி ஹெலிகாப்டர் தயாராக உள்ளது. ஏற்கனவே கடந்த 27ம் தேதி தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்கென வந்த தனி ஹெலிகாப்டர் இன்னும் சிறை வளாகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெங்களூரு புறப்பட்டு சென்றதாக சென்னை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
குவிக்கப்பட்ட போலீஸ் திரும்பியது : சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து ஜெ., இன்று விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூரு சிறை சுற்றிலும் இன்று போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆனால் கோர்ட் நடைமுறைகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் குவிக்கப்பட்ட போலீஸ் படையினர் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பினர். இதனால் ஜெ., விடுதலை இன்று இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியானது.
தினமலர்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
21 நாட்கள் சிறை வாசம் இன்றுடன் முடிந்தது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஜாமீன் கிடைத்ததை தானே "இருட்டினில் நீதி மறையட்டுமே" என்று சொன்னிங்கayyasamy ram wrote:என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
கவலை படாதீங்க ... இன்னும் மூணு மாசம் தான் அதுக்கப்புறம் அடிப்பாங்க நிரந்தர ஆப்பு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு திருத்தம் - 5 மாசம்
2 மாசம் - அப்பீல் சமர்ப்பிக்க
3 மாசம் - இறுதி தீர்ப்புக்கு (ஆப்புக்கு)
2 மாசம் - அப்பீல் சமர்ப்பிக்க
3 மாசம் - இறுதி தீர்ப்புக்கு (ஆப்புக்கு)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ இப்போ டிவி இல் போடறாங்க...........மதியம் விடுதலை ஆய்டுவாங்களாம்
மேற்கோள் செய்த பதிவு: 1097334ராஜா wrote:ஜாமீன் கிடைத்ததை தானே "இருட்டினில் நீதி மறையட்டுமே" என்று சொன்னிங்கayyasamy ram wrote:என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
கவலை படாதீங்க ... இன்னும் மூணு மாசம் தான் அதுக்கப்புறம் அடிப்பாங்க நிரந்தர ஆப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1097340யினியவன் wrote:ஒரு திருத்தம் - 5 மாசம்
2 மாசம் - அப்பீல் சமர்ப்பிக்க
3 மாசம் - இறுதி தீர்ப்புக்கு (ஆப்புக்கு)
அரசியல் வாடை அதிகம் வீசுகிறதே ஈகரெயில் இப்பொழுது
ஜெயலலிதாவின் விடுதலைக்கு தேவையான
அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா
தெரிவித்துள்ளார்
-
இன்று மதியம்1.30 முதல் 3 மணிவரை எமகண்டம்
இருக்கிறது
அதனால் அதற்கு முன்னதாக சிறையில் இருந்து
வெளியேற முடிவு செய்துள்ளாராம்
-
அவரை அழைத்து வர
போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, ஜாமர் கார் உட்பட
10 கார்கள் சென்னை விமான நிலையம் புறப்பட்டுச்
சென்றுள்ளதாம்
-
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
mohu wrote:அரசியல் வாடை அதிகம் வீசுகிறதே ஈகரெயில் இப்பொழுது
நாற்றம் பிடித்த ஊழல் அரசியல்வாதிகள் ஒன்னொன்னா உள்ள போகணும்ன்னு விரும்பறதால வாடை அதிகம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1